ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!

+2
SK
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Empty அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!

Post by சிவா Sat Feb 05, 2011 11:05 am

நம்மூர் நடிகைகள் கொஞ்சம் பூசினால் போல் இருந்தால் அழகு என்று நினைத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது. இப்போது தமிழிலும் ஸ்லிம் நடிகைகளே கோலோச்சி வருகிறார்கள். அந்த வகையில் பாலிவுட் நடிகைகள் பற்றி கேட்கவே வேண்டாம். தற்போது ஜீரோ சைஸ் என்ற பிட்னஸ்அங்கே பிரபலம்.

குறிப்பாக தீபிகா படுகோனே மற்றும் கரீனா கபூர் போன்ற நடிகைகள் வெறும் உடல் மெலிவு நடிகையாக இல்லாமல், உடல் உறுதியும், ஆரோக்கியமும் கொண்ட அழகு நடிகைகளாக வலம் வருகின்றனர். அதனால்தான் அவர்களின் முகத்தில் எப்போதும் பொலிவும், பளபளப்பும் காணப்படுகிறது. அந்த ஸ்லிம் ரகசியத்தைப் பற்றி கூறுகிறார் பிட்னஸ் நிபுணர் டீனே பாண்டே.

``தீபிகா படுகோனே தினமும் 40 நிமிடம் ஓட்டப் பயிற்சியும், பேட்மின்டன் விளையாட்டையும் தொடர்கிறார். அதுமட்டுமின்றி நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சியும் செய்கிறார். படப்பிடிப்பு நாட்களில் பிஸியாக இருந்தாலும், பேட்மின்டன் மற்றும் ஓட்டப்பயிற்சியை நிறுத்தாமல் தொடர்ந்து செய்வதுதான் தீபிகாவின் பிட்னஸ் ரகசியம்.''

பேட்மின்டன் விளையாட்டை சின்னவயது முதலே விளையாடி வருவது தனது ஆரோக்கியம் மற்றும் ஸ்லிம் உடலுக்கான அடிப்படை காரணி என்று அடிக்கடி குறிப்பிடும் தீபிகா, ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து, அதை தினமும் விளையாடி வந்தால் கண்டிப்பாக நமது உடல் பிட்னஸ் ஆக இருக்கும் என்று டிப்ஸ் கொடுக்கிறார்.

மேலும் இவருடைய உணவு வகைகளும் சிறப்பு வாய்ந்தவை. வீட்டில் தயாரிக்கப்படும் சாப்பாடு, சாலட், பருப்பு வகை, ரொட்டி மற்றும் காய்கறி கூட்டு வகைகள் ஆகியவையே தீபிகாவின் மெனு. இட்லி போன்ற மிருதுவான உணவுகளை எப்போதாவது சாப்பிடுகிறார்.

கரீனா கபூரின் ரகசியம் எல்லாமே யோகாவில் அடங்கியுள்ளது. தினமும் இரண்டு மணி நேரம் யோகா பயிற்சி செய்கிறார். இதில் 50 முறை சூரிய நமஸ்காரம் செய்கிறார். சில நாட்களில் நூறு முறையாகவும் அதிகரிக்கும். பின்னர் பல யோகாசனங்களை செய்கிறார். லேசான உடற்பயிற்சியை அடுத்து பிராணாயாமம் மற்றும் தியானம் செய்கிறார்.

``யோகாவின் அடிப்படை மூச்சுப் பயிற்சி என்பதால், யோகாசனம் செய்வோருக்கு இதயம் மற்றும் தசைகள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் மாறும். மேலும் உடல் மூட்டு, முதுகு தண்டு வட வலி மற்றும் உடல் வலிகளை நீக்கிவிடும். சூரிய நமஸ்காரத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உடலின் வலிமை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து விடும். உடலும் புத்துணர்ச்சி பெறும்'' என்கிறார் பிட்னஸ் நிபுணர் டீனே பாண்டே.

தினமும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை உலர்ந்த பழங்கள் மற்றும் பாலாடை துண்டுகளை சாப்பிடுகிறார் கரீனா. பெரும்பாலும் வீட்டில் சமைக்கப்படும் புரோட்டா மற்றும் யோகர்ட் ஆகியவையே இவருக்கு விருப்பமான உணவு.

தினதந்தி


அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Empty Re: அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!

Post by SK Sat Feb 05, 2011 12:14 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Empty Re: அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!

Post by இசையன்பன் Sat Feb 05, 2011 12:26 pm

நாட்டிற்கு தற்போது மிகவும் தேவையான பதிவு ம்... தொடருங்கள் அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   359383


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Empty Re: அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!

Post by அருண் Sat Feb 05, 2011 12:47 pm

எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல.. ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Empty Re: அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!

Post by பிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 2:04 pm

arun_vzp wrote:எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல.. அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   755837

எதுக்கு நண்பா? எப்படி குண்டா இருக்கிறதுன்னு சொல்லி தரவா?



அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Empty Re: அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!

Post by அருண் Sat Feb 05, 2011 2:09 pm

பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல.. அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   755837

எதுக்கு நண்பா? எப்படி குண்டா இருக்கிறதுன்னு சொல்லி தரவா?

ஆமாம் நண்பா நம்மாலல முடிஞ்ச உதவி.. ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Empty Re: அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!

Post by பிளேடு பக்கிரி Sat Feb 05, 2011 2:10 pm

arun_vzp wrote:
பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல.. அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   755837

எதுக்கு நண்பா? எப்படி குண்டா இருக்கிறதுன்னு சொல்லி தரவா?

ஆமாம் நண்பா நம்மாலல முடிஞ்ச உதவி.. அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   755837 அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   755837

நீ வில்லங்கமான ஆளுய்யா



அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Empty Re: அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!

Post by அன்பு தளபதி Sat Feb 05, 2011 2:14 pm

arun_vzp wrote:எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல.. ஜாலி

நீங்க எப்போ அந்த பக்கம் போநீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Empty Re: அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!

Post by அருண் Sat Feb 05, 2011 2:18 pm

maniajith007 wrote:
arun_vzp wrote:எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல.. ஜாலி

நீங்க எப்போ அந்த பக்கம் போநீங்க

என்ன நண்பா இப்படி கேட்டுபுட்டீங்க வாரத்துல 7 நாள் ல 8 நாள் அங்கதன் இருப்பேன்... ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Empty Re: அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!

Post by அன்பு தளபதி Sat Feb 05, 2011 2:21 pm

arun_vzp wrote:
maniajith007 wrote:
arun_vzp wrote:எங்க கிட்ட எல்லாம் பேட்டி எடுக்கவே இல்ல.. ஜாலி

நீங்க எப்போ அந்த பக்கம் போநீங்க

என்ன நண்பா இப்படி கேட்டுபுட்டீங்க வாரத்துல 7 நாள் ல 8 நாள் அங்கதன் இருப்பேன்... ஜாலி ஜாலி

டெஞ்சாரஸ் பெல்லோ நாமதான் கேர்ஃபுல்லா இருக்கணும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!   Empty Re: அழகு நடிகைகளின் `ஸ்லிம்' ரகசியம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum