ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

+2
SK
செய்தாலி
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Empty மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by செய்தாலி Wed Feb 02, 2011 5:46 pm

தளிர் பருவம் ( முதல் அத்தியாயம்)

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Rose






இது ஒரு காதலைப் பற்றிய கிறுக்கல் முதல் நிலை முதல் முடிவுரை வரை தொடர்ந்து படியுங்கள்




என் பின்னால் நடந்து
ஒவ்வொரு சலனங்களையும்
கண்களால் களவு செய்தாய்


நித்தமும் அரங்கேற்றும்
உன் கோமாளிச் செய்கைகளால்
என் கவனங்களை ஈர்த்தாய்


உன் இருபதை கடந்த
இளங்காளை பருவம் சிறுதாய்
சலனம் செய்தது பதினாறுசுமக்கும்
என் தளிர் பருவத்தை


நாட்களின் மரணத்தில்
உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை குறைத்து
அருகில் வரத்து துடங்கினாய்


என்னிடம் பேசுவதற்காக வந்து
வார்த்தைகள் இன்றித் திணறி
திரும்பி சென்றாய் சிலதருணங்களில்


தனிமையில் நின்றிருந்த
ஒரு மாலை வேளையில்
ஒரு மின்னலைப்போல் வந்து
உன் காதலை சொன்னாய்


என் மௌனம் சிந்திய
சிறு புன்னகையை
சம்மதமாய் எடுத்துக் கொண்டாய்


அன்றிரவு உறக்கம் துலைத்து
எதையோ யோசித்து
சுயம் பேசிக் கொண்டேன்


எனக்காக அவன் காத்திருந்த
இடத்தை தேடி முதல்முறையாக
பயணித்தது என் கால்கள்


தொடரும்...





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Empty அழகான நாட்கள் (அத்தியாயம் இரண்டு )

Post by செய்தாலி Wed Feb 02, 2011 5:53 pm

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி 2442329587_small_2



எனக்கும் அவனுக்குமான
நாட்கள் தவறாத
சந்திப்புக்கள் தளிறிட்டது


எங்களின் சிறு இடைவெளிகளையும்
அவ்வபோது நிரப்பியது
கைபேசியின் குரல் ஒலியும்
குறுஞ் செய்திகளும்


அவனின் நட்பு உறவுகளுடன்
என்னை அறிமுகம்
செய்துகொண்டான்


சுற்றித்த் திரிந்த நாட்களில்
திரையரங்கு உணவு விடுதி
புதுத் துணிகள் என்று
வாரி இறைத்தான் பணத்தை


அவனின் இல்லத் சுபநிகழ்வுகளில்
மறைமுக விருந்தாளியாய்
என் பங்களிப்புக்கள்


காமம் கலக்காத காதலுடன்
இனிய சில நினனைவுக்களுமாய்
மாதங்களை கடந்தது காதல்


தொடரும்...


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Empty உடல் சங்கமம் (அத்தியாயம் மூன்று)

Post by செய்தாலி Wed Feb 02, 2011 5:57 pm

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Love-08


உறவுகளிடம் பொய்கள் சொல்லி
இருவரும் ஒன்றிணைந்த
சில நாட்கள் உள்ளடங்கிய
வெளியூர் சுற்றுப் பயணம்


புகைப்படம் பிடித்தல்
குதிரை சவாரி என்று
ஆனந்தமாய் கழித்தோம் பகலை


காதல் தந்த நம்பிக்கையும்
அவனின் திருமண வாக்குறுதியும்
எங்களின் மனப் பரிமாற்றமும்
ஒன்றி இணைந்த உறக்கத்திற்கு
சம்மதம் மூளியது


தங்கும் விடுதியில்
முன்பதிவு செய்திருந்த
ஒற்றப் படுக்கை அறை


ஒன்றிணைந்த அவ் இரவில்
உடமைகளை களைந்து
பரிமாறிக் கொண்டோம்
எங்கள் வெட்கத் தலங்களை


இரவும் பகலுமாய்
தொடர்ந்த உடல் புணர்வில்
சுயம் மறந்த நாழிகைகள்


நாட்களின் இடைவெளிகளில்
அவ்வப்போது தனிமைகளை ஏற்படுத்தி
உடல் புணர்வை தொடர்ந்தோம்


தொடரும்...





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Empty கண்ணாம்பூச்சி (அத்தியாயம் நான்கு)

Post by செய்தாலி Wed Feb 02, 2011 6:00 pm

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Girl-boy1


ஒருமுறை மாதம் தள்ளிப்போனத்தை
அவனிடனம் சொன்னேன்
திருமணத்திற்குமுன் இது வேண்டாம்
கலைத்துவிடு என்றான்


முகவரியற்ற தூரத்து
ஊரில் உள்ள மருத்துவமனையில்
கலைக்கப்பட்டது என் முதல்கரு


ஒரு தனிமையில்
அவனின் இனங்கலுக்கு வேலியிட்டு
திருமணம் பற்றி பேசினேன்


சிறிது மௌனம் காதவன்
அம்மா அப்பாவிடம் கேட்டுவிட்டு
நாளை சொல்கிறேன் என்றான்


ஓரிரு நாட்கள் கடந்தன
என் கைபேசியும் துடிக்கவில்லை
என் அழைப்பையும் துண்டித்தான்


பதிலுக்காக காத்திருந்து
நாட்கள் கடந்தன
அவனைப்பற்றி விபரம் இல்லை


என் சந்திப்பை தட்டிக்களிப்பத்தின்
காரணங்கள் உணர்ந்தது
என் விழிகள் நிரம்பியது


தொடரும்...




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Empty இறுதி சந்திப்பு (அத்தியாயம் ஐந்து)

Post by செய்தாலி Wed Feb 02, 2011 6:04 pm

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Human_Heart



எதிர்பாராத ஒரு சந்திப்பில்
உன்னுடனாக காதலை
என் பெற்றோர் விரும்பவில்லை
என்னை மறந்துவிடு என்றான்


உன் பெற்றோரைக் கேட்டா
என்னை துரத்தி துரத்தி
காதல் செய்தாய்
ஒரு வேட்கையுடன் வெளிவந்தது
அவ்வார்த்தைகள்


பதிவுத் திருமணம் செய்துகொள்வோம்
என்றன் அவனிடம்
முடியாது என்றான் அவன்


என்னைச் சுற்றிக்கொண்டு இருந்த
இவ்வுலகம் சற்றென்று
நிற்றதைபோல் உணர்ந்தேன்


என் முகம் பார்க்கவும்
வெட்கப்பட்டு தலைதாழ்த்தி
நிற்றான் என் முன்னிலையில்


அவனின் காதல்
என் பதினாறை சுமக்கும்
உடல் மீதுதான் என்னும்
உண்மையை உணர்ந்தேன்


வலியால் குமுறும் இதயத்துடன்
விழிகளில் நிரம்பிவழிந்த கண்ணீருடனும்
அவனிடம் சொன்னேன்
சரி பிரிந்து கொள்ளவோம்


திரும்பி நடந்தவனிடம்
கடைசியாக ஒரு வார்த்தை
என்றேன் அவனிடம்


குளித்தால் என் உடலின்
ஆளுக்கு களங்கம் போய்விடும்
மூன்று நாள் உதிரப்போக்கில்
கருவறை களங்கம் போய்விடும்


என் மரணம்வரை நீளும்
காதல் என்ற பெயரில்
நீ கற்பழித்த
மனசின் களங்கம்




முடிந்தது.


இந்த காதலர்களின் காதல் பயணம் முடிந்தாலும்
தனித்த அவர்களின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது . . . . .


இது ஒரு கற்பனை வரிகள் என்றாலும் எங்கோ ஒரு மூலையில் நிகழும் நிஜமும்கூட


-செய்தாலி











Last edited by syedali on Wed Feb 02, 2011 6:18 pm; edited 1 time in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by SK Wed Feb 02, 2011 6:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by SK Wed Feb 02, 2011 6:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by SK Wed Feb 02, 2011 6:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by SK Wed Feb 02, 2011 6:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by SK Wed Feb 02, 2011 6:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி Empty Re: மனமுருக வைக்கும் காதல் கதை..- செய்யது அலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum