ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம்

4 posters

Go down

வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம் Empty வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம்

Post by bala23 Wed Feb 02, 2011 3:22 pm

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்.
இந்த தை மாதத்திற்கு நாங்கள் வேறு வாடகை வீட்டிற்கு மாற உள்ளோம்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த குடும்பத்தலைவருக்கு உரிய பால் காய்ச்சும் நல்ல நாளை தெரிந்தவர்கள் கூறவும்…
நன்றி
பாலா
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம் Empty Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம்

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 3:44 pm

இருங்க அம்மா கிட்ட கேட்டு இப்பவே இங்க போடுறேன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம் Empty Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம்

Post by மஞ்சுபாஷிணி Wed Feb 02, 2011 3:50 pm

தை மாதம் 15 ஆம் தேதி பிப்ரவரி முடியுது...
பிப்ரவரி 7 ஆம் தேதி விடியற்காலை 6- 7 சித்த யோகம்... அப்ப பால் காய்ச்ச போகலாம்... இந்த நாள் சர்வ முகூர்த்த நாள்...

பிப்ரவரி 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பாட்டியம் அதனால் வேண்டாமாம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம் Empty Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம்

Post by சிவா Wed Feb 02, 2011 3:59 pm

வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம் Img0012fl வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம் Img0011ls


மிகவும் சரி அக்கா!


வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம் Empty Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம்

Post by கலைவேந்தன் Thu Feb 03, 2011 8:57 am

சமையலறையிலிருந்து வாசல் படி வரை எது பற்றி ஐயமென்றாலும் ஈகரையில் தெளிந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் ஐயம் கேட்ட பாலா நண்பருக்கும் உடனே தயங்காது வேலைப்பளு மத்தியிலும் ஓடி வந்து உதவிய தோழி மஞ்சுவுக்கும் அதனை மிகச்சரி என்று தட்டிக்கொடுத்த நாட்டாம தல சிவாவுக்கும் நன்றி..! நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம் Empty Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம்

Post by bala23 Thu Feb 03, 2011 12:28 pm

ஈகரை நண்பா;களுக்கு வணக்கம்
சகோதாp மஞ்சூபாசிணி மற்றும் நண்பா;களுக்கு நன்றி
நான் என்னுடைய பதிவிற்கு பதில் கிடைக்குமா? என்று பதிவை சற்று தயக்கத்துடனே பதிவு செய்தேன்.
ஆனால் ஈகரை அனைத்தையும் நிவா;த்தி செய்யும் அற்புத விளக்கு என்பதை நிரூபித்து விட்டது.

நன்றி
பாலா




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம் Empty Re: வாடகை வீடு பால் காய்ச்ச நல்லநேரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum