ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல

+2
சிவா
ஸ்ரீஜா
6 posters

Go down

இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Empty இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல

Post by ஸ்ரீஜா Wed Feb 02, 2011 2:55 pm

சமீப காலங்களாக செய்திகளிலும் அல்லது எதை திறந்தாலும் அடிபடுவது ஊழல்கள் பற்றி,

எந்த கட்சிகளும் பாரபட்சமின்றி தன் பங்கிற்கு இந்தியாவில் செய்தாகி விட்டது ஊழல்களை,


அது அவ்வப்போது வரும் பின்பு நாம் மறந்துவிடுகிறோம்.


அந்த வகையில் இந்திய அரசு சுவிஸ் அரசிடம் கேட்கும் இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய விடயம்தான் நான் எழுதுவது,


சுவிஸ் வங்கியில் உள்ள தொகை


இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Images+%25283%2529280,00,000,000,0000 - 280 லட்சம் கோடி - இந்தியர்களது பணம் மட்டும்


இந்த தொகையை வைத்து கீழுள்ள மதிப்பீடு செய்ய பட்டுள்ளது.





  • 30 வருடத்திற்க்கு வரியில்லாத இந்திய பட்ஜெட் போட முடியுமாம்

  • 60 கோடி வேலைவாய்பை ஏற்படுத்த முடியும் நமது நாட்டில்
  • எந்த கிராமத்திலிருந்தும் புது டெல்லிக்கு நான்கு வழி சாலைகள் அமைக்க முடியும்
  • 500 பொது நல திட்டங்கள் இலவசமாக தரமுடியும்
  • 20 கோடி மாணவர்களுக்கு 50 வருடங்களுக்கு இலவச கல்வி தரமுடியும்
  • ஒவ்வொரு இந்தியனும் 2000/-ரூபாய் மாதாமாதம் 60 வருடத்திற்கு பெறமுடியும்
  • உலக வங்கியிடமும், IMF யிடமும் நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை



இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Imagesசிந்தியுங்கள் நமது பணம் எப்படி பெரும் பண முதலைகளிடமும், அரசியல் வாதிகளிடம் அடைபட்டுள்ளது என்று



மேலும் காமென்வெல்த் ஊழல்கள், ஆதர்ஷ் கட்டட ஊழல், 2G அலைகற்றை ஊழல், கர்நாடகா எதியூரப்பா ஊழல்கள்...மற்றும் பல பல.......... உள்ளன அவைகளை நாம் இங்கு சேர்க்க வில்லை.



இதை அனுப்பி தந்த நண்பர் ஹாஜா அவர்களுக்கு நன்றிகள் பல.



இப்பொழுது சொல்லுங்கள் இந்தியா ஏழை நாடா?????
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Empty Re: இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல

Post by சிவா Wed Feb 02, 2011 3:04 pm

ஏழைகள் என்றுமே ஏழைகளாகவும், பணக்காரர்கள் கோடீஸ்வரர்களாகவும் வாழும் நாடு இந்தியா!


இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Empty Re: இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல

Post by SK Wed Feb 02, 2011 5:32 pm

சிவா wrote:ஏழைகள் என்றுமே ஏழைகளாகவும், பணக்காரர்கள் கோடீஸ்வரர்களாகவும் வாழும் நாடு இந்தியா!

சரியாக சொன்னீர்கள் அண்ணா
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Empty Re: இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல

Post by கலைவேந்தன் Wed Feb 02, 2011 10:52 pm

உண்மை தான்.. வேதனை தான்... தன் தாய் வேசியானாலும் தாய்ப்பற்றை விடாதவர்தான் உண்மையான மகன்கள் இல்லையா...?

இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...

என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Empty Re: இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல

Post by மோகன் Thu Feb 03, 2011 1:44 pm

கலை wrote:உண்மை தான்.. வேதனை தான்... தன் தாய் வேசியானாலும் தாய்ப்பற்றை விடாதவர்தான் உண்மையான மகன்கள் இல்லையா...?

இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள் தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும் திருந்தினால் இந்தியா தானே உயரும்...

என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!

சரியா சொன்னீர்கள் கலை சார் இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  677196 இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  677196 இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  677196

இந்தியா மிகமோசமான நிலைக்குப்போனதன் காரணம் இங்குள்ள அரசியல் வியாதிகள்
தான்... மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்...

என்ன செய்வது...? உலகில் உள்ள இன்னும் பல நாடுகளைக் காணும்போது இந்தியா எத்தனையோ உன்னதமானது என்பது விளங்கும்..!


இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Mஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Oஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Hஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Aஇந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Empty Re: இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல

Post by கோவை ராம் Thu Feb 03, 2011 2:24 pm

எங்கிருது வந்தது இந்த கருப்பு பணம் ? ஒரு பொருளை ஒருவன் விற்கும்போது அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் இருப்பதால் வந்தது இது .இதனை முறியடீக்க என்ன செய்ய வேண்டும் .எல்லாரும் எல்லாவரிற்கும் வரி கட்ட வேண்டும் .யார் கருப்பு பணம் வளர வழி வகுப்பது ?மக்கள் தான் .மெடிக்கல் ஷாபில் ஒரு மாத்திரை வாங்கும் பொது பில் வாங்கினால் வரியுடன் அவர் கொடுப்பார் நாமும் செலுத்டுவோம் .ஆனால் எத்தனை மக்கள் இதனை செய்ய தயார் ?அப்புறம் அரசியல்வாதியை குறை சொல்லி என்னபயன் ?

சரி இதில் அடுத்த நபர் பொருட்களை உற்பத்தி செய்பவர் .இந்தியாவின் ஆனி வேறே சிறு தொகில் முனைவர்கள்தான் ,இதிலும் அனைவரும் வரி கட்டாமல் எப்படி இருப்பது என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள் .இப்படி சிறுக சிறுக சேர ஆரம்பித்த குறுப்பு பணத்தை அரசியல் வாதிகள் மொத்தமாக அரசு திட்டங்களில் இருந்து லவ்ட்டிக்கொண்டு போகிறார்கள்

அரசும் தான் பங்கிற்கு சட்ட திட்டகலை பரவலாக்க வேண்டும் .வருடத்திற்கு 5 லட்சம் நாம் எனது தொழிலில் சம்பாதிக்கிறேன் என்றால் அதற்கு 30 சதம்( 1 1/2 லட்சம் ) வரி என்றால் ,நான் வரி ஏய்ப்புதானே செய்வேன் .இதே போல் டாடா வும் அப்பானியும் அவ்ர்கல் அளவில் (10 ஆயிரம் கோடி ,20 ஆயிரம் கோடி என வரி ஏய்ப்பு செய்கிறார்கள்

அடுத்து (மேலும் மனிதன் தானாய் திருந்த வேண்டும்...ஒவ்வொரு இந்தியனும்
திருந்தினால் இந்தியா தானே உயரும்)...(கலை சாரின் வரிகள்
)


ஏழயாய் பிறந்தது யாருடைய தவறும் இல்லை .ஆனால் ஏழயாய் இருப்பது அவ்ர்களின் தவறு .அவ்ர்களின் வாழ்க்கை அவ்ர்கல் கையில்தான் . அப்பாவியாய் இருப்பதும் ,ஏமாந்துபோவதும் ஏமாறவிடுவதும் கூட சில சமயங்களில் தவறுதான் (கல்வியறிவு இல்லாத ஏழை விவசாயிகள் ,பழங்குடியினர் தவிர )

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல  Empty Re: இந்தியர்கள் ஏழை ஆனால் இந்தியா ஏழை நாடு அல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum