ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

+4
ARR
அன்பு தளபதி
ரபீக்
ஸ்ரீஜா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... Empty உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by ஸ்ரீஜா Wed Feb 02, 2011 11:44 am

கடந்த பத்து வருசமா எப்போ உலக கோப்பை கிரிக்கெட் நடந்தாலும் , இந்தியா தான் கோப்பையை வெல்லும்னு கோப்பைய செய்யிறதுக்கு முன்னாடியே எல்லாரும் சொல்லுறது தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கு..

இந்தியா தான் கோப்பையை வெல்லும்னு , தென் ஆப்ப்ரிக்கா கேப்டன் ஸ்மித் மட்டுமல்ல , துனுஷியா கால்பந்து கேப்டன் கரிம் ஹக்குயி வரைக்கும் சொல்லுறதுல இருந்து இதுலே ஏதோ உள் குத்து இருக்குமோண்ணு தோணுது..

நம்ம ஆளுங்க தெறமசாலிங்க தான்.. ஆனா புலிகேசி மாதிரி ஓவறா அவனுங்களை புகழ்ந்தா கோட்டை விடுறதுலையும் நம்ம ஆளுங்க கெட்டிகார பயபுள்ளைங்க..

இவிங்க தான் Upper Dog (அதாங்க Under Dog க்கு opposite) ண்ணு ஓவரா சீன போடும் போதே இந்த பயலுக ஜாக்கிரதையா இருக்கணும்.இவங்கள இப்புடி உசுப்பேத்தினா , மெத்தனமா களத்துக்கு வருவயிங்க ஈசியா அவனுங்கள அடிசிபுடலாம்ணு ஆப்பிரிக்கா கண்டத்துல மட்டுமில்லாம ஆஸ்திரேலியா கண்டத்துலயும் கூட கங்கணம் கட்டிடு கதய உட்டுட்டு திரியிராணுங்க இந்த சூனா பானாக்கள்..

சேவாக்கு புரட்டி புரட்டி அடிப்பாரு,
யுவராஜு அடிச்சு அடிச்சு புரட்டுவாரு,
சச்சின் நெறய சாதனைகளை செய்வாரு,அவர வீழ்த்துரது ரொம்ப குஸ்டமப்பா,
பதான் எதிரிங்கள பதம் பாப்பாரு...
ரையினா ரெயின் வந்தா கூட வின் பண்ண வச்சுருவாரு,
தோணி தான் இந்தியா உலக கப் வாங்குறதுக்கு உதவுற தோணி,
விராட் கோழிய கிரவுண்ட விட்டு விரட்டுறதுல நெறய சிக்கல்

அப்ப்டி இப்படிண்ணு ஏகத்துக்கு புள்டப் மற்றும் ஓப்பணிங் சாங் போடாத கொறயா புகழ்ந்துட்டு திரியுறானுங்க.. நாம தான் சாக்கிறதயா இருக்கோணும்..

நம்ம் ஆளுங்க போன உலக கோப்பை போட்டிக்கு West Indies போனப்ப , இவிங்க கோப்பயோட தான் வருவாயிங்கண்ணு எல்லாரும் உசுப்பேத்தினாயிங்க..

நம்ம ஆளுங்க முதல் ரவுண்டிலேயே பங்க்ளாதேஷிடம் மண்டி இட்ட பிறகும், ரெண்டாவது போட்டியிலே அடிச்சானுங்க பாருங்க 413 ரன்.. ஆனா அடி வாங்கினது யாரு தெரியுமா பெர்முடாஸ்..அவங்க நாட்டோட அளவே பத்து கிரிக்கெட் கிரவுன்டு அளவுக்கு தான் இருக்கும்.. தாயில்லா புள்ளய போட்டு இந்த அடி ஈவு இரக்கம் இல்ல்லாம அடிச்சிட்டு , அப்புறம் அவங்க இலங்கையை ஜெயிக்க மாட்டாங்களாண்ணு நப்பாசயோட ஊருக்கும் கிளம்பி வராமா , அடுத்த ரவுண்டுக்கு போக ஆசை பட்டு , அவிங்க ஆடுற மேட்சை வெட்கமே இல்லாம West Indies ல் 5 ஸ்டார் ஹோட்டலில் உட்காந்து பாத்த வங்க கதையும் உண்டு.


இன்னுமாட நம்மள இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்கு.. பக்கி பயபுள்ளைங்க இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே கப்பை ஜெயிக்கிறதென்ன , அடுத்த ரவுண்டு தாண்ட விட மாட்றாங்கன்னு கைப்புள்ள லெவலுக்கு ஆங்க்க்க்க்க்க்க்க் வைக்கிறதும் காதுல விழுது.

நீங்க தீயா எறங்கி வேல செய்து , உலக கோப்பை வின்னரா ஆகணும்டா ஆகணும்னு நாங்களும் எதிர் பாக்குறோமுங்க..............................

எவ்வளவு அடி வாங்கினாலும் இந்தியாவை நம்புவோர் சங்கம்..............ஆங்க்...............


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by ரபீக் Wed Feb 02, 2011 11:45 am

இதுல ஏதும் உள்குத்து இல்லையே ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by அன்பு தளபதி Wed Feb 02, 2011 11:47 am

நிறயா கோல் அடிச்சா ஜெயிக்கலாம் (ஆமா கிரிக்கெட்டுனா பந்த உசரத்துல இருக்குற கூடைல போட்டு விலாடுவாங்களே அதானே )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by ஸ்ரீஜா Wed Feb 02, 2011 11:51 am

மணி நீங்க இன்னும் உலகம் தெரியாத புள்ள............ அப்படி போயி டிவி ல கார்ட்டூன் சனேல் பாருங்க................ உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... 755837 உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... 755837


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by ரபீக் Wed Feb 02, 2011 11:53 am

Srija wrote:மணி நீங்க இன்னும் உலகம் தெரியாத புள்ள............ அப்படி போயி டிவி ல கார்ட்டூன் சனேல் பாருங்க................ உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... 755837 உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... 755837

யாரு அவரா ? மப்பு ரொம்ப ஏறிடுச்சு அவருக்கு அதனால் இப்படி அடிக்கடி உளறுராறு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by அன்பு தளபதி Wed Feb 02, 2011 11:55 am

இப்போதான் சுட்டி அப்புறம் சித்திரம் தொல்லைகாட்ச்சியெல்லாம் வந்திருக்கே மாமா நான் ரொம்ப நல்லவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by ARR Wed Feb 02, 2011 11:55 am

எனக்குத் தெரிந்தவரை 1983 உலகக்கோப்பையின்போது மட்டுமே இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது.. ( அதற்கு முந்தைய { 1975, 79} போட்டிகள் இந்திய இரசிகர்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவை.)

80 களின் ஆரம்பத்தில். இந்தியாவில் ஏற்பட்ட தொலைக்காட்சிப் புரட்சியும், அதன்மூலமாக இந்திய வாங்கும் சக்தியைக் கைப்பற்றும் முயற்சியுமே கிரிக்கெட் பரவலாக்கத்தின் காரணிகள்..

நாம் எல்லோரும் நம்புவதுபோல, இந்திய கிரிக்கெட் அணி திறமையானது அல்ல..

இந்திய தொ.கா. இரசிகர்களின் மூளையில் அடுத்தடுத்துத் திணிக்கப்படும் விளம்பரங்களுக்கான ப்ரைம் டைம் மதிப்புதான் இந்திய அணியை உச்சத்துக்கு இட்டுச் செல்கிறது..

இதற்குமேல் விவரிக்க விரும்பவில்லை..

நான் சில கருத்துக்களங்களில் இது தொடர்பான திரிகள் தொடங்கி, வெட்டு குத்து ஆகாத குறையாகப் போனது இன்னும் நினைவிருக்கிறது..


உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... 0018-2உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... 0001-3உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... 0010-3உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by priyamudanprabu Wed Feb 02, 2011 12:06 pm

இந்தமுற்றை வாய்ப்பு அதிகம் , கண்டிப்பாக வெல்லும்


அன்பே கடவுள் ....
" கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன் " - "அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..." - பிரபு(ஆனந்த) சுவாமிகள்
http://priyamudan-prabu.blogspot.com/
avatar
priyamudanprabu
பண்பாளர்


பதிவுகள் : 160
இணைந்தது : 08/10/2010

http://priyamudan-prabu.blogspot.com/

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by SK Wed Feb 02, 2011 12:45 pm

பார்போம் இந்திய மண்ணில் இந்தியா வெல்லுத இல்லை மண்ணை கவ்வுதா நு பார்போம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by சிவா Wed Feb 02, 2011 12:59 pm

ARR wrote:எனக்குத் தெரிந்தவரை 1983 உலகக்கோப்பையின்போது மட்டுமே இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது.. ( அதற்கு முந்தைய { 1975, 79} போட்டிகள் இந்திய இரசிகர்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவை.)

80 களின் ஆரம்பத்தில். இந்தியாவில் ஏற்பட்ட தொலைக்காட்சிப் புரட்சியும், அதன்மூலமாக இந்திய வாங்கும் சக்தியைக் கைப்பற்றும் முயற்சியுமே கிரிக்கெட் பரவலாக்கத்தின் காரணிகள்..

நாம் எல்லோரும் நம்புவதுபோல, இந்திய கிரிக்கெட் அணி திறமையானது அல்ல..

இந்திய தொ.கா. இரசிகர்களின் மூளையில் அடுத்தடுத்துத் திணிக்கப்படும் விளம்பரங்களுக்கான ப்ரைம் டைம் மதிப்புதான் இந்திய அணியை உச்சத்துக்கு இட்டுச் செல்கிறது..

இதற்குமேல் விவரிக்க விரும்பவில்லை..

நான் சில கருத்துக்களங்களில் இது தொடர்பான திரிகள் தொடங்கி, வெட்டு குத்து ஆகாத குறையாகப் போனது இன்னும் நினைவிருக்கிறது..

உண்மையைப் பேசினால் வெட்டுக் குத்துகளை தாங்கித்தானே ஆக வேண்டும்!

ஏழ்மையில் உள்ள நாடுகளில்தான் கிரிக்கெட் பிரபலமாக உள்ளது! வளர்ந்த நாடுகளில் கால்பந்துதான் பிரபலம்! காரணம் அங்குள்ள மக்களுக்கு 2 மணி நேரத்திற்குமேல் வெட்டியாக உட்கார்ந்திருக்க முடியாது. உழைக்க வேண்டும்.

ஆனால் நமக்கு அந்தப் பிரச்சனை இல்லை. வேலை இல்லாத மக்களின் வேலையாக கிரிக்கெட் மாறிவிட்டது. அதனால்தான் நாம் இன்னும் கிரிக்கெட் என்னும் சோம்பேறி விளையாட்டை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

(இந்தக் கருத்தை ஏன் உங்கள் கருத்துடன் இணைத்தேன் என்றால், வெட்டு குத்து என்று வந்தால் அது உங்களோடு போய்விடும். நான் தபித்துக் கொள்ளலாம் அல்லவா! அதனாதான்.. எப்பவுமே எதை செஞ்சாலும் பிளான் பண்ணிதான் செய்யனும்... ஓகே..)


உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்............... Empty Re: உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum