ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று சிம் இயக்க போன்கள்

+10
முரளிராஜா
அசுரன்
அப்துல்
இசையன்பன்
பிளேடு பக்கிரி
SK
ARR
அன்பு தளபதி
அகீல்
சிவா
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மூன்று சிம் இயக்க போன்கள் Empty மூன்று சிம் இயக்க போன்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 8:54 am

அகாய் ட்ரையோ

இரண்டு சிம் போன்கள் மார்க்கட்டிலும், மக்கள் மனதிலும், பயன்பாட்டிலும் நிலையாகிவிட்டதனால், அடுத்ததாக, மூன்று சிம் கொண்ட போன்களை, நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று சிம் இயக்க போன் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டது. அது ஒரு சி.டி.எம்.ஏ. சிம் + இரண்டு ஜி.எஸ்.எம். சிம் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது. ஆனால் அகாய் ட்ரையோ, மூன்று ஜி.எஸ்.எம். சிம்கள் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் அகாய் போன்களை விற்பனை செய்திடும் 15 ஆயிரம் கடைகளில் இவை கிடைக்கும். அதிக பட்ச சில்லரை விலை ரூ. 3,295 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போனின் திரை 2.5 அங்குல அகலம் கொண்ட டி.எப்.டி. ஸ்கிரீனாக அமைந்துள்ளது. டிஜிட்டல் ஸூம் கொண்ட 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, விரும்பாத எண்களை தடை செய்திடும் வசதி, வீடியோ பிளேயர், சவுண்ட் ரெகார்டர், டார்ச் லைட், எப்.எம். ரேடியோ மற்றும் ஈக்குவலைசருடன் கூடிய ஆடியோ பிளேயர் ஆகியவை தரப்பட்டுள்ளன. A2DP இணைந்த புளுடூத், மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட் வசதிகளுடன் இந்த போன் இயங்குகிறது. மெமரியை இதன் மூலம் 8 ஜிபி வரை அதிகப்படுத்த முடியும். ஸ்பீட் டயலிங், கான்பரன்ஸ் கால், வரும் அழைப்பினை இயக்கத்தில் உள்ள இன்னொரு சிம்முக்கு மாற்றும் வசதி எனக் கூடுதல் வசதிகளும் தரப்படுகின்றன. 1100 mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் 5 மணி நேரம் பேச முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கிறது.

ஸென் எம் 111 இன்டெக்ஸ், அகாய் ஆகிய நிறுவனங்களை அடுத்து, ஸென் மொபைல்ஸ் நிறுவனமும், 3 சிம் இயக்கும் மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த மாடல் பெயர் எம் 111. இதில் பயன்படுத்தக் கூடிய மூன்று சிம்களும் ஜி.எஸ்.எம். வகையைச் சேர்ந்தவகையாக இருக்க வேண்டும். இதன் திரை 2.4 அங்குல அகலம், வீடியோ ரெகார்டிங் திறன் கொண்ட 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஆறு பேண்ட் ஈக்குவலைசர் கொண்ட மியூசிக் பிளேயர், இ-புக் ரீடர் (2.4 அங்குல திரையில் என்ன படிக்க முடியும்?) 8 ஜிபி வரை அதிகப் படுத்தக் கூடிய மெமரி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் டபிள்யூ. ஏ.பி., சப்போர்ட் எனப் பல அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. இதில் உள்ள அம்சங்களைப் பார்க்கையில், ஒரு நிறுவனமே அகாய் மற்றும் ஸென் நிறுவனங்களுக்குத் தயாரித்துக் கொடுக் கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் ஸென் 3 சிம் மொபைல் சில்லரை விலை ரூ.3,499 எனக் குறிக்கப் பட்டுள்ளது.

மொபைல்மலர்


மூன்று சிம் இயக்க போன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by அகீல் Wed Feb 02, 2011 9:23 am

அப்ப இன்னும் 2,3 சிம் வாங்கி வைகலாம். மூன்று சிம் இயக்க போன்கள் 677196


அகீல் மூன்று சிம் இயக்க போன்கள் 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by அன்பு தளபதி Wed Feb 02, 2011 11:18 am

இது நாலு சிம் பயன்பாடு உள்ள மொபைல் மூன்று சிம் இயக்க போன்கள் F160-b
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 11:20 am

12.1 மெகாபிக்ஸல் கேமரா.. நான்கு சிம் கார்டு வசதி!

என்ன போன் மணி?


மூன்று சிம் இயக்க போன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by அன்பு தளபதி Wed Feb 02, 2011 11:23 am

சிவா wrote:12.1 மெகாபிக்ஸல் கேமரா.. நான்கு சிம் கார்டு வசதி!

என்ன போன் மணி?

சீனா தாயாரிப்பு அண்ணா உன்மயில் இப்போலுது நான் ஜீஃபைவ் தொலைபேசிதான் பயன் படுத்துகிறேன் கம்பெனி மொபைல் தொலை பேசிகளை விட பயன்பாடு நன்றாக உள்ளது எனது தொலைபேசி மூன்று சிம் இயக்க போன்கள் GFIVE_G9000_MOBILE_PHONE
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by அன்பு தளபதி Wed Feb 02, 2011 11:25 am

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by சிவா Wed Feb 02, 2011 12:35 pm

பயன்பாட்டிற்கு நன்றாக இருக்கும் மணி, ஆனால் இதன் கதிரியக்கத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது!


மூன்று சிம் இயக்க போன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by ARR Wed Feb 02, 2011 12:38 pm

போற போக்கைப் பார்த்தா, எல்லா நெட்வொர்க் சிம்மையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் அளவுக்கு போன் வந்துடும் போல


மூன்று சிம் இயக்க போன்கள் 0018-2மூன்று சிம் இயக்க போன்கள் 0001-3மூன்று சிம் இயக்க போன்கள் 0010-3மூன்று சிம் இயக்க போன்கள் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by SK Wed Feb 02, 2011 2:50 pm

இப்போவே கண்ணா கட்டுதே :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Feb 02, 2011 6:45 pm

மூன்று சிம் இயக்க போன்கள் 678642 மூன்று சிம் இயக்க போன்கள் 678642



மூன்று சிம் இயக்க போன்கள் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மூன்று சிம் இயக்க போன்கள் Empty Re: மூன்று சிம் இயக்க போன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum