ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Poll_c10இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Poll_m10இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Poll_c10 
VENKUSADAS
இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Poll_c10இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Poll_m10இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Poll_c10இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Poll_m10இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Poll_c10 
VENKUSADAS
இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Poll_c10இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Poll_m10இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா?

2 posters

Go down

இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Empty இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா?

Post by ரபீக் Tue Feb 01, 2011 10:13 am

இத்தாலி நாட்டிற்கு வரும் 2013-ம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தற்போதைய பிரதமராக பதவி வகிக்கும் பெர்லுஸ் கோனியின் மகள் மரினாவை போட்டியிடச்செய்ய சுதந்திர மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
தற்போதைய பிரதமர் பெர்லுஸ் கோனியின் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டால் கட்சிக்கும், பதவிக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அதனை போக்கும்வகையில் அவரது மகளான மரினாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

44-வயதாகும் மரினா திருமணமானவர். தந்தைக்கு சொந்தமான நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவர் கம்பெனி நிர்வாகத்தை சிறப்பாக நிர்வகித்துவருவதால் அதே போன்ற திறமையையையும் அரசியலில் பயன்படுத்த கூடும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போர்ப்ஸ் பத்திரியானது 100 பேர்களில் இவரையும் சிறந்த பெண்மணியாக தேர்ந்தெடுத்துள்ளது. தற்போதைய ஆஸ்திரேலிய பிரதமராக உள்ள ஜூலியா கில்லார்டு மற்றும் ஜோர்டான் அரசி ரானியா ஆகியோரை காட்டிலும் முன்னிலையாக 48-வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சிக்கு இவரின் வருகை மற்ற பெண் உறுப்பினர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும் என்று கட்சியின் மூத்த ஆண் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? Empty Re: இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா?

Post by ARR Tue Feb 01, 2011 10:53 am

சோனியா காந்தி ஏதும் சொல்லிக் கொடுத்திருப்பாங்களோ..?


இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? 0018-2இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? 0001-3இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? 0010-3இத்தாலி பிரதமரின் மகள் அடுத்த பிரதமராக பதவியேற்பாரா? 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum