ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Empty ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

Post by ARR Mon Jan 31, 2011 2:45 pm

கோவை: குடும்பப் பிரச்னைக்கு தீர்வு காண, ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம்
ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயற்சித்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.

கோவை,
செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் வசிக்கும் குழந்தைவேலின்
மனைவி சந்திரிகா(45). குடும்பப் பிரச்னையில் சிக்கித் தவித்த இவர்,
குழப்பத்தை தீர்க்க வழி தேடினார். பக்கத்து வீட்டு பாக்கியலட்சுமி(49)
என்பவரின் அறிவுரைப்படி, செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியில் உள்ள ஜோதிட சித்த
மாந்திரீக மையத்துக்கு நேற்று காலை சென்றார். மையத்தில் ஜோதிடம் மற்றும்
மாந்திரீக விஷயங்களில் ஈடுபட்டிருந்த ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனை(49)
சந்தித்தார். குடும்பப் பிரச்னைகளை அவரிடம் தெரிவித்து வேதனை அடைந்தார்.
மேலும், தீர்வுக்கும், நிம்மதியான வாழ்க்கைக்கும் வழி காட்டுமாறு கேட்டுக்
கொண்டார்.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஈஸ்வரன், "தான் ஜோதிடம்,
மாந்திரீகத்தில் பெரிய ஆள், குடும்பப் பிரச்னைகளை விரைவாக தீர்த்து
வைப்பேன். அதற்கு தன்னிடம் மந்திரித்து வைத்துள்ள நவரத்தினக்கல்லை வாங்கி
வீட்டில் வைத்துக் கொண்டால் அனைத்து இன்னல்களும் நீங்கும், தாம்பத்ய
வாழ்விலும் திருப்தி பெறலாம். வசீகரம் உண்டாகும், அதற்கு நானும் உதவி
செய்கிறேன்' என்று கூறினார். மேலும், ஆபாச வார்த்தைகளை தெரிவித்ததோடு,
நடந்து கொள்ளவும் முயற்சித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சந்திரிகா, சத்தம்
போட்டுக் கொண்டு வெளியில் வந்ததோடு, செல்வபுரம் போலீசிலும் புகார்
கொடுத்தார்.

கோவை தெற்கு உதவி கமிஷனர் பாலாஜிசரவணன், ஜோதிடரை அழைத்து
ரகசிய விசாரணை மேற்கொண்டார். தீவிர விசாரணைக்குப் பின், ஜோதிடர் மீது தன்னை
பெரிய ஆளாக காட்டி, மற்றவர்களை ஏமாற்றுதல், பாலுணர்வை தூண்டும்படி நடந்து
கொண்டது, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு
செய்து கைது செய்தனர். ஜே.எம்.எண்: 5 கோர்ட் மாஜிஸ்திரேட் கோபிநாத்
முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோதிடர் ஈஸ்வரன், 15 நாள் நீதிமன்ற
காவலுக்காக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். "ஜோதிடரால் பாதிக்கப்பட்ட
பெண்கள் இன்னும் உள்ளனரா' என்பது பற்றியும் போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.சிறையில் அடைக்கப்பட்ட ஜோதிடர் ஈஸ்வரன், வால்பாறை
அருகேயுள்ள சோலையூரைச் சேர்ந்தவர், 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.


ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 0018-2ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 0001-3ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 0010-3ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Empty Re: ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

Post by சிவா Mon Jan 31, 2011 2:49 pm

ஜோதிடத் திலகத்திற்கு சனி உச்சத்தில் இருக்கிறார் போலும்!


ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Empty Re: ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

Post by உதயசுதா Mon Jan 31, 2011 2:53 pm

அவர் ஜாதகத்துல சனி நல்லா சப்பன கால் போட்டு உட்கார்ந்தது அவருக்கே தெரியல.இதுல இவர் மத்தவங்களுக்கு ஜோசியம் பார்க்குறாராம்


ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Uஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Dஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Aஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Yஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Aஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Sஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Uஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Dஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Hஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Empty Re: ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

Post by சிவா Mon Jan 31, 2011 2:56 pm

உதயசுதா wrote:அவர் ஜாதகத்துல சனி நல்லா சப்பன கால் போட்டு உட்கார்ந்தது அவருக்கே தெரியல.இதுல இவர் மத்தவங்களுக்கு ஜோசியம் பார்க்குறாராம்

மிகவும் சரி சுதா!


ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Empty Re: ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

Post by SK Mon Jan 31, 2011 2:57 pm

ராகு 4ம் இடதில் இருகரதாள 5ம் கோர்ட்டில் ஆஜர் படுதி கேது 12ம் இடதில் இருகரதாள 15நாள் காவலில் வைக்கபட்டிருக்கிறார் குரு பெயற்சிக்கு அப்பறம் இவரும் சிறை பெயர்ந்து நித்யானந்தவுடன் இணைவார் என்று இவர் ஜாதகம் சொல்கிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Empty Re: ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

Post by சிவா Mon Jan 31, 2011 3:02 pm

SK wrote:ராகு 4ம் இடதில் இருகரதாள 5ம் கோர்ட்டில் ஆஜர் படுதி கேது 12ம் இடதில் இருகரதாள 15நாள் காவலில் வைக்கபட்டிருக்கிறார் குரு பெயற்சிக்கு அப்பறம் இவரும் சிறை பெயர்ந்து நித்யானந்தவுடன் இணைவார் என்று இவர் ஜாதகம் சொல்கிறது

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 705463 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 705463 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 705463

ஹைய்யோ ஹைய்யோ................!!!!


ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Empty Re: ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

Post by உதயசுதா Mon Jan 31, 2011 3:54 pm

SK wrote:ராகு 4ம் இடதில் இருகரதாள 5ம் கோர்ட்டில் ஆஜர் படுதி கேது 12ம் இடதில் இருகரதாள 15நாள் காவலில் வைக்கபட்டிருக்கிறார் குரு பெயற்சிக்கு அப்பறம் இவரும் சிறை பெயர்ந்து நித்யானந்தவுடன் இணைவார் என்று இவர் ஜாதகம் சொல்கிறது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Uஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Dஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Aஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Yஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Aஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Sஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Uஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Dஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Hஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Empty Re: ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

Post by SK Mon Jan 31, 2011 4:03 pm

உதயசுதா wrote:
SK wrote:ராகு 4ம் இடதில் இருகரதாள 5ம் கோர்ட்டில் ஆஜர் படுதி கேது 12ம் இடதில் இருகரதாள 15நாள் காவலில் வைக்கபட்டிருக்கிறார் குரு பெயற்சிக்கு அப்பறம் இவரும் சிறை பெயர்ந்து நித்யானந்தவுடன் இணைவார் என்று இவர் ஜாதகம் சொல்கிறது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் எவளவு சீரீயசா கலை அண்ணனுக்கு equala ஜாதகம் கணிக்கிறேன் நீங்க சிரிக்கிறீங்க
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Empty Re: ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

Post by சிவா Mon Jan 31, 2011 4:16 pm

SK wrote:
உதயசுதா wrote:
SK wrote:ராகு 4ம் இடதில் இருகரதாள 5ம் கோர்ட்டில் ஆஜர் படுதி கேது 12ம் இடதில் இருகரதாள 15நாள் காவலில் வைக்கபட்டிருக்கிறார் குரு பெயற்சிக்கு அப்பறம் இவரும் சிறை பெயர்ந்து நித்யானந்தவுடன் இணைவார் என்று இவர் ஜாதகம் சொல்கிறது
ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 168300 ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது 168300

நான் எவளவு சீரீயசா கலை அண்ணனுக்கு equala ஜாதகம் கணிக்கிறேன் நீங்க சிரிக்கிறீங்க

சரி சரி.... நம்பிட்டோம்! அதற்காக எங்கள் ஜாதகங்களைக் கணிக்க ஆரம்பித்துவிடாதீர்கள்!


ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Empty Re: ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

Post by V.Annasamy Mon Jan 31, 2011 4:25 pm

அந்த ஜோசியரை , இனி போலீஸ் காரர்கள் 'ஒரு கை' பார்க்காமல் விட மாட்டார்கள் !!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது Empty Re: ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஜோதிடர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரர்கள் கைது
» சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி:மதபோதகர் கைது
» சிறையிலடைக்கப்பட்ட சீதைகளைப் பார்க்கச் சென்ற அநுமானர்கள்
» மகனுக்கு பெண் பார்க்கச் சென்ற தாய் ஆட்டோ கவிழ்ந்து பலி
» புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum