ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

+3
உதயசுதா
ரபீக்
ARR
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by ARR Mon Jan 31, 2011 1:54 pm

தொகுதி பக்கமே, வராத எம்.எல்.ஏ., வை கண்டித்து, கிடா வெட்டி பூஜை
செய்ததைத் தொடர்ந்து, திடீரென எம்.எல்.ஏ, போளூர் வரதன் இறந்தார். இதனால்,
தமிழகம் முழுவதும் தொகுதி பக்கமே செல்லாத எம்.எல்.ஏ.,க்கள் கலக்கத்தில்
உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதியில் (தனி), 2001 மற்றும் 2006ம்
ஆண்டு தேர்தலில், காங்., கட்சி சார்பில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., வாக
வெற்றி பெற்றவர் போளூர் வரதன்.இவர், சென்னையில் குடியிருந்து கொண்டு, பத்து
ஆண்டுகளாக தொகுதி பக்கம் சரிவர வரவில்லை. செங்கம் புதூர் அருகே, 300
ஆண்டு பழமை வாய்ந்த கோவில் உள்ளது. இங்குள்ள மாரியம்மன் சக்தி மிகுந்த
தெய்வம் என்பதால், அம்மனை வழிபட பெங்களூரு, ஆந்திரா, ஓசூர், சென்னை
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து, வழிபட்டு
செல்கின்றனர்.செங்கம் தொகுதி, காங்., கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் குழு
தலைவர் குமார் தலைமையில், காங்., கட்சி நிர்வாகிகள், 23ம் தேதி, செங்கம்,
புதூர் மாரியம்மன் கோவிலில் கிடா வெட்டி பூஜை செய்து, நிர்வாகிகள்
அனைவரும் ஒன்று கூடி விவாதித்து, "வரும் தேர்தலில், போளூர் வரதனுக்கு
மீண்டும் சீட் தரக் கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றினர்.
போளூர் வரதன், சமீபத்தில் திடீரென உடல் நலக்குறைவால் இறந்தார்.
இச்சம்பவம், தமிழக காங்., நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம், தொகுதி பக்கமே செல்லாத, தமிழகத்தில் உள்ள மற்ற
எம்.எல்.ஏ.,க்களுக்கும், கிலியை ஏற்படுத்தி உள்ளது. தங்களது தொகுதி மக்கள்,
எதிர்ப்பாக கிளம்பி, சக்தி வாய்ந்த கோவில்களுக்கு சென்று, கிடா வெட்டி
பூஜை செய்வார்களோ, இதனால் தமக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம், தொகுதி
பக்கமே செல்லாத எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல எம்.எல்.ஏ.,க்கள்,
தங்களது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் கோவில் திருவிழா
குறித்தும், அதில் யாரெல்லாம் கலந்து கொண்டனர் என்பது குறித்தும், தன்
ஆதரவாளர்கள் மூலம் கவலையுடன் விசாரித்து வருகின்றனர்.


கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! 0018-2கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! 0001-3கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! 0010-3கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty Re: கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by ரபீக் Mon Jan 31, 2011 1:55 pm

அட இது புதுசா இருக்கே ? அப்போ தொகுதி பக்கம் வராத எம் எல் ஏக்களுக்கு சங்கா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty Re: கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by உதயசுதா Mon Jan 31, 2011 1:58 pm

அடடா இவங்களை கவிழ்க்க இப்படி ஒரு வழி இருக்கறது இம்புட்டு நாளா தெரியாம போச்சே


கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Uகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Dகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Aகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Yகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Aகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Sகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Uகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Dகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Hகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty Re: கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by ரபீக் Mon Jan 31, 2011 1:59 pm

உதயசுதா wrote:அடடா இவங்களை கவிழ்க்க இப்படி ஒரு வழி இருக்கறது இம்புட்டு நாளா தெரியாம போச்சே

அடுத்த கிடா வெட்டு யாருக்கு அக்கா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty Re: கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by உதயசுதா Mon Jan 31, 2011 2:01 pm

கிழ முதல்வர் கருணாநிதிக்கு போடுவோம் ரபீக் முதல்ல, அப்புறம் ஜெயலலிதாவுக்கு,அப்புறம் இன்ன பிற தலைவர்களுக்கு


கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Uகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Dகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Aகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Yகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Aகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Sகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Uகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Dகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Hகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty Re: கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by Tamilzhan Mon Jan 31, 2011 2:01 pm

பாவம் இப்போ கிடாக்களுக்கு நேரம் சரியில்லை போல.. கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty Re: கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by ரபீக் Mon Jan 31, 2011 2:02 pm

உதயசுதா wrote:கிழ முதல்வர் கருணாநிதிக்கு போடுவோம் ரபீக் முதல்ல, அப்புறம் ஜெயலலிதாவுக்கு,அப்புறம் இன்ன பிற தலைவர்களுக்கு
அப்போ நாட்டுல ஒரு அரசியல் வியாதியும் மிஞ்ச மாட்டாங்க போல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty Re: கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by ARR Mon Jan 31, 2011 2:02 pm

இதுக்குதான் அம்மா, கோவில்களில் பலி தடுப்புச் சட்டம் கொண்டுவந்தாங்களோ..?


கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! 0018-2கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! 0001-3கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! 0010-3கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty Re: கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by உதயசுதா Mon Jan 31, 2011 2:04 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:கிழ முதல்வர் கருணாநிதிக்கு போடுவோம் ரபீக் முதல்ல, அப்புறம் ஜெயலலிதாவுக்கு,அப்புறம் இன்ன பிற தலைவர்களுக்கு
அப்போ நாட்டுல ஒரு அரசியல் வியாதியும் மிஞ்ச மாட்டாங்க போல
ஆமா எல்லா அரசியல் வியாதியும் ஒழிஞ்சிட்டா மக்கள் நால்லா இருப்பாங்க இல்ல


கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Uகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Dகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Aகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Yகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Aகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Sகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Uகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Dகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Hகிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty Re: கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by ரபீக் Mon Jan 31, 2011 2:06 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:கிழ முதல்வர் கருணாநிதிக்கு போடுவோம் ரபீக் முதல்ல, அப்புறம் ஜெயலலிதாவுக்கு,அப்புறம் இன்ன பிற தலைவர்களுக்கு
அப்போ நாட்டுல ஒரு அரசியல் வியாதியும் மிஞ்ச மாட்டாங்க போல
ஆமா எல்லா அரசியல் வியாதியும் ஒழிஞ்சிட்டா மக்கள் நால்லா இருப்பாங்க இல்ல

அப்ப சரி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..! Empty Re: கிடா வெட்டி பூஜை.. சாவு எதிரொலி.. எம் எல் ஏக்கள் பீதி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum