ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை

+4
ramesh.vait
Ramsiva
சரண்.தி.வீ
kirupairajah
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை Empty திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை

Post by kirupairajah Thu Aug 27, 2009 7:44 am

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை 27082009015009


திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை Empty Re: திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை

Post by சரண்.தி.வீ Thu Aug 27, 2009 8:07 am

நெல்ல கோரிக்கை தான். ஆனால் ஆனால் ஆண்களால் பெண்கள் பாதிக்கப்படுவது போய், தற்பொழுது பெண்களால் ஆண்கள் 60 % பாதிக்கபடுகின்றன்ர் என புள்ளி விவரமே சொல்கிறது..!!

அப்பாவி பெண்களும் ஏமாற்றப்படுகிறார்கள்..!! அப்பாவி ஆண்களும் ஏமாற்றப்படுகிறார்கள்..!!

திருமணத்திற்க்கு முன் மருத்துவ பரிசோதனை சரியானதே..!!!
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை Empty Re: திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை

Post by Ramsiva Thu Aug 27, 2009 8:43 am

sharan_tv wrote:நெல்ல கோரிக்கை தான். ஆனால் ஆனால் ஆண்களால் பெண்கள் பாதிக்கப்படுவது போய், தற்பொழுது பெண்களால் ஆண்கள் 60 % பாதிக்கபடுகின்றன்ர் என புள்ளி விவரமே சொல்கிறது..!!

அப்பாவி பெண்களும் ஏமாற்றப்படுகிறார்கள்..!! அப்பாவி ஆண்களும் ஏமாற்றப்படுகிறார்கள்..!!

திருமணத்திற்க்கு முன் மருத்துவ பரிசோதனை சரியானதே..!!!
Ramsiva
Ramsiva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை Empty Re: திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை

Post by Ramsiva Thu Aug 27, 2009 8:48 am

இதன் மூலம் அனைவருக்கும் சட்ட பூர்வமான பாதுகாப்பிற்கு வழி வ்குக்கப்படுகிறது.
Ramsiva
Ramsiva
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை Empty Re: திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை

Post by ramesh.vait Thu Aug 27, 2009 12:50 pm

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை Empty Re: திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை

Post by மீனு Thu Aug 27, 2009 12:59 pm

மனோரம்மா சொல்லி இருக்கும் இந்த விஷயம் தற்போது உள்ள.generation ... க்கு மிதவும் பயனுள்ள விஷயம்...இப்போதுள்ள காலங்களில் பெண்கள் ஆண்கள் என்ற வேருபாடின்ன்ரி இரு பக்கமுமே தப்பு நடக்கின்றது ..ஆண்களால் பெண்களும் ..பெண்களால் ஆண்களும் பாதிக்க பட்டுகிட்டு இருக்காங்க ...but kalyaanathukku munnaadi medical check up pannikirathenbathu... இது நடை முறைக்கு சரிப் பட்டு வருமா ???
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை Empty Re: திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை

Post by Tamilzhan Thu Aug 27, 2009 1:02 pm

ஏன் வராது ...?

இதில் காதல் பிரச்சனை என்று ஒன்று வருவதினாலயா...?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை Empty Re: திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை

Post by சரண்.தி.வீ Thu Aug 27, 2009 1:03 pm

ஏன் வராது..!!! நிச்சயம் வரும் மீனுகா.!!! சொல்லப்போனா கண்டிப்பா இந்த முறை நடைமுறைக்கு வரணும்....அப்பதான் கல்யாணத்துக்கு முன்னாடி எல்லோரும் சரிய இருப்பாங்க..!!
கல்யாணத்துக்கு அப்புறமும் எந்த பிரச்சனையும் வராது...!!!
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை Empty Re: திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை

Post by மீனு Thu Aug 27, 2009 1:13 pm

எஸ் தமிழன் சார்...லவ் பண்ணிட்டு ..கல்யாணம் என்று வரப்போ ..பொண்ணு வீட்டுகாரங்க பையனை மெடிக்கல் செக் பண்ணனும் என்று சொல்றப்போ ...அந்த பையனே இந்த பொண்ணு வேணாம் என்று விட சான்ஸ் வரும்...தன்னையே சந்தேதப் படும் நீயும் வேணாம் ..உன் பாமிலி உம வேணாம் என்று சொல்லிட்டா...என்னாகும்...இது நடை முறையில் இன்னும் பல சிக்கல்களை உருவாக்கும் ...
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை Empty Re: திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை

Post by மீனு Thu Aug 27, 2009 1:15 pm

ஷரன் ...நீங்க கல்யாணத்துக்கு அப்பறம் .problem... வராது என்று சொல்லும் intha விடயத்தால் ..கல்யாணமே நின்று போகும் இந்த நடை முறையால் ...appo kuuda medical check up kandippa venumenru ninaippathaa...illai venaam yenru ninaippathaa...
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை Empty Re: திருமணத்திற்கு முன்னர் மணமக்களின் மருத்துவ அறிக்கை நடிகை மனோரமா கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum