Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை
+3
பிளேடு பக்கிரி
சிவா
சிவசங்கர்
7 posters
Page 1 of 1
கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை
சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த, முன்னாள் உயரதிகாரி ஒருவர் கையூட்டு பெற்ற வழக்கில், அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சீனாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள, லியோனிங் மாகாண மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் துணைத் தலைவராக இருந்தவர் சாங் யோங் (வயது 56).
கடந்த 2000 லிருந்து 2009 வரை இவர் பதவியில் இருந்தபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, 23 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பல லட்சத்தைக் கையூட்டாகப் பெற்றுக் கொண்டு அரசு ஒப்பந்தங்களையும் பணி உயர்வையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோதமாக அவர் சம்பாதித்த அனைத்தும் சொத்துகளும் அரசால் கைப்பற்றப்பட்டன. பீஜிங் நகர இரண்டாவது இடை நிலை மக்கள் நீதிமன்றம் அவரது வழக்கை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
'மலேசியா இன்று'

சிவசங்கர்- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
Re: கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை
இதுபோன்று இந்தியாவில் எப்பொழுது சட்டம் வருமோ?
-ஏக்கத்துடன்...!
-ஏக்கத்துடன்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை
சிவா wrote:இதுபோன்று இந்தியாவில் எப்பொழுது சட்டம் வருமோ?
-ஏக்கத்துடன்...!
அப்படி சட்டம் வந்தா நம்ம ஊர்ல உங்களையும் என்னையும் தவிர ஆளே இருக்காதே?
![கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை
எல்லா நாட்டுக்காரங்களும் திருந்துறாங்க (திருந்த வைக்குறாங்க) ஆனா நம்ம நாடு எப்போ திருந்த போகுதோ தெரியல!!?? ![கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
![கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 246975](https://2img.net/u/1813/71/41/02/smiles/246975.gif)
Re: கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை
பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:இதுபோன்று இந்தியாவில் எப்பொழுது சட்டம் வருமோ?
-ஏக்கத்துடன்...!
அப்படி சட்டம் வந்தா நம்ம ஊர்ல உங்களையும் என்னையும் தவிர ஆளே இருக்காதே?![]()
அது உண்மைதான் பாஸ்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை
வழக்கறிஞர் வசதிகளும், வாய்தா வாய்ப்புகளும் இருக்கும்வரை எந்தச் சட்டமும் நம்மை ஒன்றும் செய்யாது..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
Re: கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை
ஐயகோ தமிழ் மாக்களே ,துனிசிய புரட்சி எகிப்து மற்றும் அண்டையநாடுகளுக்கு பரவிவிட்டது .எப்போது ஜனநாயகம் என்ற பெயரில் குடும்பசர்வாதிகாரம் ஆட்சி செய்யும் திருநாட்டுக்கு வரபோகுதோ ....இப்போது கூட எப்போதும் படுத்திருப்பாயா?
Re: கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை
இது pola இந்தியாவிலும் கடுமையான சட்டங்கள் கொண்டு வரனும்ன்னு எல்லாருடைய ஆசையும்.ஆனால் அனேகமா அது என் கொள்ளு பேரனுக்கு கொள்ளு பேரன் பிறந்து,அந்த கொள்ளு பேரனுக்கு கொள்ளு பேரன் பிறந்து அவனுக்கு கொள்ளு பேரன் பிறந்து..............(யப்பா மூச்சு வாங்குது இதோட நிறுத்திக்கறேன்) அப்பதான் நடக்கும் போல
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை
நீங்கள் ஏன் கொள்ளு சாப்பிட வேண்டும்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கையூட்டு பெற்ற உயரதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகச் செய்திகள்!
» சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு
» பிரம்படி தண்டனை பெற்ற பெண்கள்- மலேசியா
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்
» இங்கிலாந்தில் பெற்ற மகளைக் கொன்ற தாய்-தந்தைக்கு சிறைத் தண்டனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|