ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..

+19
sino
varsha
அருண்
Aathira
அப்புகுட்டி
கா.ந.கல்யாணசுந்தரம்
ஷர்மிஅஷாம்
தாமு
கலைவேந்தன்
arsad
ஹாசிம்
ரிபாஸ்
சிவா
மஞ்சுபாஷிணி
சாந்தன்
பிளேடு பக்கிரி
உதயசுதா
அகீல்
Tamilzhan
23 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Empty ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..

Post by Tamilzhan Mon Jan 31, 2011 10:31 am

தலைவர் சிவா எழுதியதாக தனி மடல் ஒன்று அனைவருக்கும் வந்து உள்ளது.. அவதூறு பரப்புபவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் எவ்வளவு அவதூறு பரப்பினாலும் அவ்வளவு ஈகரை வளர்ச்சி அடையும்..இதனால் உங்களின் என்னம் நிறைவேர போவது இல்லை.. ஈகரை இப்போது ஆலமரம் போல் அதில் சில காக்கைகளில் எச்சம் விழுவதால் அசிங்கப்படப்போவது இல்லை. தமிழ் உறவு என்ற அழகிய பறவைகள் அதனால் பறந்து விடாது என அறிவித்துக் கொள்கிறோம்..!!!

இதற்க்காக இனியும் தனி பதிவோ இடவேண்டாம் .இதற்க்காக தக்க நடவடிக்கை உடன் எடுக்கப்படும் அது வரை அமைதக்காக்கும் படி என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 678642 ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 678642


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Empty Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..

Post by அகீல் Mon Jan 31, 2011 10:36 am

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 359383 ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 678642


அகீல் ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Empty Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..

Post by உதயசுதா Mon Jan 31, 2011 10:50 am

நன்றி தமிழன்.நீங்க சொன்னது போல காக்கைகளின் எச்சத்தால்
ஆலமரத்துக்கு எந்த பாதிப்பும் வராது.
இதை நமது தளத்துக்கு ஏற்பட்ட ஒரு திருஷ்டி பரிகாரமாக எடுத்துக்கொள்வோம்


ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Uஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Dஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Aஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Yஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Aஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Sஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Uஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Dஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Hஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Empty Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..

Post by பிளேடு பக்கிரி Mon Jan 31, 2011 11:24 am

ஈகரையில் இவர்கள் இவ்ளோ பிரச்சனைகளை ஏற்படுத்தும் போது தான் ஈகரை எவ்வளவு
உயரத்தில் இருக்கிறது என்பதையும் இன்னும் எவ்வளவு வேகமாக உயர்ந்து கொண்டு
போகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது...
இதனால் அவர்களுக்கு நன்றி... ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 211781

எனக்கும் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தனி மடல் வந்தது... அவர்களின் தளத்தில் இணைய சொல்லி.....

எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன் இது நாங்களா சேர்த்த கூட்டம் இல்ல...
தானா வளர்ந்த கூட்டம்... அவ்ங்க்.. ........ ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 572280



ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Empty Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..

Post by சாந்தன் Mon Jan 31, 2011 11:35 am

காய்த்த மரம் thaan கல்லடி படும் என்பதற்க்கு இது ஒரு உதாரணம் ....
என்றும் ஈகரை என்ற ஆலமரத்தை சாய்க்க முடியாது ...
நன்றி தமிழ் ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Empty Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..

Post by மஞ்சுபாஷிணி Mon Jan 31, 2011 11:53 am

இப்ப தான் இதை பார்த்தேன்.... அன்பு நன்றிகள் தமிழன்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Empty Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..

Post by சிவா Mon Jan 31, 2011 11:54 am

எனக்கு வந்துள்ள தனிமடல்களைப் பார்த்ததும் பயந்தேவிட்டேன். 30க்கும் மேற்பட்ட தனிமடல்கள். இவ்வளவு கொச்சையான எழுத்துக்களைப் படிக்கவே அருவருப்பாக உள்ளது! இதை நான் அனுப்பியதாக இங்கு வந்து விளம்பரம் செய்வதன் நோக்கதைப் புரிந்துகொண்டேன். அனைவரையும் தனிமடலில் அழைத்துப் பார்த்தார்கள், யாரும் செல்வதாக தெரியவில்லை. இறுதி ஆயுதமாக இவ்வாறு எழுதத் துவங்கிவிட்டார்கள்.

இவ்வளவு கேவலமான அளவிற்குச் சென்று எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை!


ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 56667 ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 56667 ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 56667


ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Empty Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..

Post by ரிபாஸ் Mon Jan 31, 2011 11:58 am

பிளேடு பக்கிரி wrote:ஈகரையில் இவர்கள் இவ்ளோ பிரச்சனைகளை ஏற்படுத்தும் போது தான் ஈகரை எவ்வளவு
உயரத்தில் இருக்கிறது என்பதையும் இன்னும் எவ்வளவு வேகமாக உயர்ந்து கொண்டு
போகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது...
இதனால் அவர்களுக்கு நன்றி... ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 211781

எனக்கும் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தனி மடல் வந்தது... அவர்களின் தளத்தில் இணைய சொல்லி.....



எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன் இது நாங்களா சேர்த்த கூட்டம் இல்ல...
தானா வளர்ந்த கூட்டம்... அவ்ங்க்.. ........ ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. 572280
சியர்ஸ் சியர்ஸ் எனக்கும் வந்து இருக்கு நான் இதை யாரிடமும் சொல்லவில்லை இப்போதுதான் புரியுது எல்லோருக்கும் எப்படி அனுப்பி இருக்கு எண்ட்ரூ


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Empty Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..

Post by சிவா Mon Jan 31, 2011 12:01 pm

எனக்கு வந்துள்ள தனிமடல்களுக்கு தனித்தனியாகப் பதில் சொல்லப் போவதில்லை. காரணம் அனைத்திற்கும் பதில் எழுதி என்னை நானே அசிங்கப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

என் ஒரே பதில். அந்த மடலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.


ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Empty Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..

Post by ரிபாஸ் Mon Jan 31, 2011 12:03 pm

சிவா wrote:எனக்கு வந்துள்ள தனிமடல்களுக்கு தனித்தனியாகப் பதில் சொல்லப் போவதில்லை. காரணம் அனைத்திற்கும் பதில் எழுதி என்னை நானே அசிங்கப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

என் ஒரே பதில். அந்த மடலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

என் இப்படி பண்ணுகிறார்கள் எண்ட்ரூ தெரியவில்லாயே தல


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்.. Empty Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum