Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..
+19
sino
varsha
அருண்
Aathira
அப்புகுட்டி
கா.ந.கல்யாணசுந்தரம்
ஷர்மிஅஷாம்
தாமு
கலைவேந்தன்
arsad
ஹாசிம்
ரிபாஸ்
சிவா
மஞ்சுபாஷிணி
சாந்தன்
பிளேடு பக்கிரி
உதயசுதா
அகீல்
Tamilzhan
23 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..
தலைவர் சிவா எழுதியதாக தனி மடல் ஒன்று அனைவருக்கும் வந்து உள்ளது.. அவதூறு பரப்புபவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் எவ்வளவு அவதூறு பரப்பினாலும் அவ்வளவு ஈகரை வளர்ச்சி அடையும்..இதனால் உங்களின் என்னம் நிறைவேர போவது இல்லை.. ஈகரை இப்போது ஆலமரம் போல் அதில் சில காக்கைகளில் எச்சம் விழுவதால் அசிங்கப்படப்போவது இல்லை. தமிழ் உறவு என்ற அழகிய பறவைகள் அதனால் பறந்து விடாது என அறிவித்துக் கொள்கிறோம்..!!!
இதற்க்காக இனியும் தனி பதிவோ இடவேண்டாம் .இதற்க்காக தக்க நடவடிக்கை உடன் எடுக்கப்படும் அது வரை அமைதக்காக்கும் படி என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதற்க்காக இனியும் தனி பதிவோ இடவேண்டாம் .இதற்க்காக தக்க நடவடிக்கை உடன் எடுக்கப்படும் அது வரை அமைதக்காக்கும் படி என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..
நன்றி தமிழன்.நீங்க சொன்னது போல காக்கைகளின் எச்சத்தால்
ஆலமரத்துக்கு எந்த பாதிப்பும் வராது.
இதை நமது தளத்துக்கு ஏற்பட்ட ஒரு திருஷ்டி பரிகாரமாக எடுத்துக்கொள்வோம்
ஆலமரத்துக்கு எந்த பாதிப்பும் வராது.
இதை நமது தளத்துக்கு ஏற்பட்ட ஒரு திருஷ்டி பரிகாரமாக எடுத்துக்கொள்வோம்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..
ஈகரையில் இவர்கள் இவ்ளோ பிரச்சனைகளை ஏற்படுத்தும் போது தான் ஈகரை எவ்வளவு
உயரத்தில் இருக்கிறது என்பதையும் இன்னும் எவ்வளவு வேகமாக உயர்ந்து கொண்டு
போகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது...
இதனால் அவர்களுக்கு நன்றி...
எனக்கும் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தனி மடல் வந்தது... அவர்களின் தளத்தில் இணைய சொல்லி.....
எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன் இது நாங்களா சேர்த்த கூட்டம் இல்ல...
தானா வளர்ந்த கூட்டம்... அவ்ங்க்.. ........
உயரத்தில் இருக்கிறது என்பதையும் இன்னும் எவ்வளவு வேகமாக உயர்ந்து கொண்டு
போகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது...
இதனால் அவர்களுக்கு நன்றி...
எனக்கும் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தனி மடல் வந்தது... அவர்களின் தளத்தில் இணைய சொல்லி.....
எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன் இது நாங்களா சேர்த்த கூட்டம் இல்ல...
தானா வளர்ந்த கூட்டம்... அவ்ங்க்.. ........
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..
காய்த்த மரம் thaan கல்லடி படும் என்பதற்க்கு இது ஒரு உதாரணம் ....
என்றும் ஈகரை என்ற ஆலமரத்தை சாய்க்க முடியாது ...
நன்றி தமிழ் ...
என்றும் ஈகரை என்ற ஆலமரத்தை சாய்க்க முடியாது ...
நன்றி தமிழ் ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..
இப்ப தான் இதை பார்த்தேன்.... அன்பு நன்றிகள் தமிழன்.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..
எனக்கு வந்துள்ள தனிமடல்களைப் பார்த்ததும் பயந்தேவிட்டேன். 30க்கும் மேற்பட்ட தனிமடல்கள். இவ்வளவு கொச்சையான எழுத்துக்களைப் படிக்கவே அருவருப்பாக உள்ளது! இதை நான் அனுப்பியதாக இங்கு வந்து விளம்பரம் செய்வதன் நோக்கதைப் புரிந்துகொண்டேன். அனைவரையும் தனிமடலில் அழைத்துப் பார்த்தார்கள், யாரும் செல்வதாக தெரியவில்லை. இறுதி ஆயுதமாக இவ்வாறு எழுதத் துவங்கிவிட்டார்கள்.
இவ்வளவு கேவலமான அளவிற்குச் சென்று எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை!
இவ்வளவு கேவலமான அளவிற்குச் சென்று எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..
எனக்கும் வந்து இருக்கு நான் இதை யாரிடமும் சொல்லவில்லை இப்போதுதான் புரியுது எல்லோருக்கும் எப்படி அனுப்பி இருக்கு எண்ட்ரூபிளேடு பக்கிரி wrote:ஈகரையில் இவர்கள் இவ்ளோ பிரச்சனைகளை ஏற்படுத்தும் போது தான் ஈகரை எவ்வளவு
உயரத்தில் இருக்கிறது என்பதையும் இன்னும் எவ்வளவு வேகமாக உயர்ந்து கொண்டு
போகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது...
இதனால் அவர்களுக்கு நன்றி...
எனக்கும் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தனி மடல் வந்தது... அவர்களின் தளத்தில் இணைய சொல்லி.....
எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன் இது நாங்களா சேர்த்த கூட்டம் இல்ல...
தானா வளர்ந்த கூட்டம்... அவ்ங்க்.. ........
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..
எனக்கு வந்துள்ள தனிமடல்களுக்கு தனித்தனியாகப் பதில் சொல்லப் போவதில்லை. காரணம் அனைத்திற்கும் பதில் எழுதி என்னை நானே அசிங்கப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
என் ஒரே பதில். அந்த மடலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
என் ஒரே பதில். அந்த மடலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை உறவுகளுக்கு ஒரு வேண்டுக்கோள்..
சிவா wrote:எனக்கு வந்துள்ள தனிமடல்களுக்கு தனித்தனியாகப் பதில் சொல்லப் போவதில்லை. காரணம் அனைத்திற்கும் பதில் எழுதி என்னை நானே அசிங்கப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
என் ஒரே பதில். அந்த மடலுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
என் இப்படி பண்ணுகிறார்கள் எண்ட்ரூ தெரியவில்லாயே தல
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ஈகரை உறவுகளுக்கு...
» ஈகரை உறவுகளுக்கு வணக்கம்.!
» ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா
» ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!
» பொங்கல் வாழ்த்து!
» ஈகரை உறவுகளுக்கு வணக்கம்.!
» ஈகரை உறவுகளுக்கு வணக்கம் -பிரியா
» ஈகரை உறவுகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!
» பொங்கல் வாழ்த்து!
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|