ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை

5 posters

Go down

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Empty திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை

Post by தாமு Thu Jan 27, 2011 8:48 am

ஒரு பாறாங்கல்லை கையில் வைத்திருந்தாலே, பாரம் தாங்காமல் கீழே போட்டு விடுவோம். ஒரு மலையையே முதுகில் தாங்க வேண்டுமென்றால், மனிதர்களால் முடியுமா? ஆனால், பகவான், பக்தர்களைப் பாதுகாக்க அத்தகைய சிரமத்தையும் ஏற்றார். இதன் மூலம், “வாழ்க்கையில் பிறர் படும் துன்பத்தைப் போக்கி, சகல இன்பமும் பெற, நம் பங்களிப்பைத் தரவேண்டும்…’ என்று நமக்கெல்லாம் அறிவுறுத்துகிறார். இதைக் குறிக்கும் விழாவே கூர்ம ஜெயந்தி.
உலகைக் காக்க தசாவதாரம் எடுத்தார் திருமால். அதில், இரண்டாவது அவதாரம் கூர்மம்; இதற்கு, “ஆமை’ எனப் பொருள்.
அவர், இந்த வடிவத்தை தன் அவதாரத்துக்கு தேர்ந்தெடுத்தது ஏன் தெரியுமா?
ஆபத்து வரும் போது, ஆமை, தன் உறுப்புகளை ஓட்டுக்குள் அடக்கி, பாதுகாத்துக் கொள்ளும் தன்மையுடையது. மனிதனும், கெட்ட சிந்தனைகள் தாக்கும் போது, தன் மனதைக் கட்டுப்படுத்தி, நன்மை பெற வேண்டும் என்று உணர்த்தவே, இவ்வாறு செய்தார்.
ஒருமுறை, அசுரர்கள் அதிக பலம் பெற்று விளங்கிய போது, திருமாலிடம் முறையிட்டனர் தேவர்கள். பாற்கடலைக் கடைந்து கிடைக்கும் அமுதத்தைக் குடித்தால், தேவர்களுக்கு எக்காலமும் அழிவு ஏற்படாது என்றும், இதற்காக அசுரர்களையும் சேர்த்துக் கொண்டு, பாற்கடலைக் கடைய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. தங்களுக்கு நிரந்தரமாக அழிவு ஏற்படாது என்பதால், மகிழ்ச்சியடைந்த அசுரர்கள், பாற்கடலைக் கடைய முன்வந்தனர். மந்தரமலையை மத்தாகக் கொண்டு கடல் கடையப்பட்டது. அப்போது, அது அங்குமிங்கும் அசைந்ததால், கடலைக் கடைவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே, ஆமையாக மாறி, கடலுக்குள் சென்று மலையாகிய மத்தைத் தாங்கினார் திருமால். வெற்றிகரமாக அமுதம் வெளிப்பட்டது. அசுரர்களை ஏமாற்றிவிட்டு, தேவர்களுக்கே அமுதம் கிடைக்க ஏற்பாடு செய்தார் திருமால். இப்படி மற்றவர்கள் படும் சிரமத்தில் இருந்து விடுதலை தருவதற்காக, தன்னையே வருத்திக் கொண்டார் பகவான்.
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பர். அப்படியிருக்க, திருமால் இந்த வடிவம் எடுத்தது சரிதானா என்று எண்ணத் தோன்றும். அதாவது, இல்லாமை எனும் வறுமை, கல்லாமை ஆகியவை புகக் கூடாது என்பதையே இப்படி கூறினர்கள். “வீடு’ என்பது மனதையும் குறிக்கும்; மனதில், “பொறாமை’ புகக் கூடாது என்பதையும் இவ்வாறு குறிப்பிட்டனர். அது மட்டுமின்றி, மனதில் தீய எண்ணங்களுக்கு, “கட்டுப்படாமை’ வேண்டும் என்பதையே கூர்மாவதார தத்துவம், மனித சமுதாயத்துக்கு உணர்த்துகிறது.
தசாவதாரங்களில் நரசிம்மர், ராமன், கிருஷ்ணர் முதலான அவதாரங்களுக்கு, பல இடங்களில் கோவில் இருக்கிறது; ஆனால், இரண்டாம் அவதாரமான கூர்மத்துக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீகூர்மத்தில் மட்டுமே கோவில் உள்ளது. மதுரை அழகர்கோவில் சுற்றுப் பிரகார சன்னதியில், திருமால், ஆமை வடிவத்தில் இருப்பதைக் காணலாம். இந்தத் தலங்களுக்குச் சென்று திருமாலை வணங்குவதுடன், மற்றவர்களின் சிரமத்தைப் போக்கும் நல்ல சிந்தனையையும், கூர்ம அவதார நாளில் வளர்ப்போம்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Empty Re: திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை

Post by கலைவேந்தன் Thu Jan 27, 2011 11:27 am

சிறந்த பதிவு நண்பரே... நன்றி ஐயா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Empty Re: திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை

Post by SK Thu Jan 27, 2011 11:34 am

தகவலுக்கு நன்றி

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Generic%20Tortoise


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Empty Re: திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை

Post by தாமு Thu Jan 27, 2011 4:38 pm

கலை wrote:சிறந்த பதிவு நண்பரே... நன்றி ஐயா..!

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637 திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637 திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Empty Re: திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை

Post by krishnaamma Thu Jan 27, 2011 5:29 pm

நன்றி தாமு புன்னகை நீங்கள் கூறி உள்ள ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ தொலைவில் ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் உள்ளது ஸ்ரீ கூர்மானந்தா என்ற விஷ்ணுவின் ஆலய கர்பக் கிரகத்தில் ஆமை வடிவில் உள்ள விஷ்ணுவின் சிலை இது.

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 7jpgd

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Hjkoormkurmavishnuavata

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 300pxkurma


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Empty Re: திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:30 pm

அருமையான பதிவுக்கு அன்பு நன்றிகள் தாமு...
அப்டியே திருமாலின் எல்லா அவதாரமும் அழகாய் தாங்களேன் ப்ளீஸ்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Empty Re: திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:31 pm

படங்களுடன் மிக அருமையான பகிர்வு க்ரிஷ்ணாம்மா என் அன்பு நன்றிகள்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Empty Re: திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை

Post by கலைவேந்தன் Thu Jan 27, 2011 8:44 pm

தாமு wrote:
கலை wrote:சிறந்த பதிவு நண்பரே... நன்றி ஐயா..!

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637 திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637 திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 67637

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 678642

என் பாராட்டை நீங்க கவனிக்கிறீங்களான்னு சும்மா டெஸ்ட் செய்து பார்த்தேன் தாமு..! ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Empty Re: திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 10:23 pm

கலை ஆனாலும் உனக்கு இவ்ளோ கொலஸ்ட்ராலா? திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 246975


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Empty Re: திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை

Post by கலைவேந்தன் Fri Jan 28, 2011 1:07 am

கொலஸ்ட்ராலா ... அப்படின்னா...? நம்ம ரெண்டு பேருக்குமே அது தான் இல்லையே ... ஏன் ஏன் ஏன் இப்படி ,,,,?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை Empty Re: திருமாலின் கூர்ம அவதாரத்தின் மகிமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum