Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்
3 posters
Page 1 of 1
ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்
![ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள் L3Zhci93d3cvdmhvc3RzL3RhbWlsa3VkdW1iYW0uY29tL2h0dHBkb2NzL2ltYWdlcy9zdG9yaWVzL3B1YmxpYzEzL2h1aGguanBn](https://2img.net/h/www.tamilkudumbam.com/images/stories/thumbs/L3Zhci93d3cvdmhvc3RzL3RhbWlsa3VkdW1iYW0uY29tL2h0dHBkb2NzL2ltYWdlcy9zdG9yaWVzL3B1YmxpYzEzL2h1aGguanBn.jpg)
சீயோல்: ஆன்லைனில் தன்னை மறந்து ஆட்டம் போட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு பால், புகட்டாமல் கொன்று விட்டனர். ஆன்லைன் மயக்கம் இந்த அளவுக்கு மோகமாக மாறிப்போனதே என்பது தற்போதைய சமூக ஆர்வலர்களின் கேள்வி. தென்கொரியாவில் இந்த 3 மாத குழந்தை சாவுக்கு காரணமான தாய் - தந்தையரை போலீசார் கைது செய்துள்ளனர். தென் கொரியாவை சேர்ந்த ஒரு தம்பதி இன்டர் நெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் பழக்கத்தை வைத்திருந்தனர். இவர்களுக்கு 3 மாத குழந்தை இருந்தது. அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை. தினமும் இவர்கள் இன்டர் நெட் மையத்துக்கு சென்று ஆன் லைனில் விளையாடுது வழக்கம் . விளையாடும் போது தங்களையே மறந்து விடுவார்களாம். சாப்பாடு, தண்ணீர் இன்றி தங்களின் அன்றாட பணிகளை கூட மறந்து விடுவது உண்டு.
தன்னை மறந்தவர் பெற்ற குழந்தையை மறந்து விட்டனர். அக் குழந்தைக்கு பால் கொடுக்காமல் பட்டினி போட்டு வந்தனர். இது அடிக்கடி நடந்து வந்துள்ளது. இதன் காரணமாக அந்த குழந்தை இறந்து விட்டது. இதனால் குழந்தை பால் மற்றும் தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு, பசியால் இறந்தது. இச்சம்பவம் குறித்து கவிபோன் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்
இப்படியும் பிறவிகளா...?
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்
இது போல ஈன பிறவிகளை விட்டு வைக்க கூடாது.
தெரியாமல் செய்யும் தவறுக்குதான் மன்னிப்பு தரலாம்.இவர்களுக்கு அல்ல.இவர்களை போல உள்ளவர்களுக்கும் தரும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையனும்.இனி இவர்கள் இருவரும் குழந்தை பெற்று கொள்ள முடியாத அளவுக்கு இவர்களை செய்து விட வேண்டும்
தெரியாமல் செய்யும் தவறுக்குதான் மன்னிப்பு தரலாம்.இவர்களுக்கு அல்ல.இவர்களை போல உள்ளவர்களுக்கும் தரும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையனும்.இனி இவர்கள் இருவரும் குழந்தை பெற்று கொள்ள முடியாத அளவுக்கு இவர்களை செய்து விட வேண்டும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
» 22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம்
» ஆன்லைன் இல் கேம் விளையாடுபவர்களுக்கு
» பாதி சமைக்கும்போதே கணவர் மயக்கம் போட்டு விழுந்துட்டார்…!
» ஆன்லைன் வீடியோ கேம் இணைத்து வைத்த காதல் ஜோடி
» 22 குழந்தைகள் கண்கள் செருகி மயக்கம்: பெற்றோர்கள் பதற்றம்
» ஆன்லைன் இல் கேம் விளையாடுபவர்களுக்கு
» பாதி சமைக்கும்போதே கணவர் மயக்கம் போட்டு விழுந்துட்டார்…!
» ஆன்லைன் வீடியோ கேம் இணைத்து வைத்த காதல் ஜோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|