Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நந்தலாலா இணைய இதழில் என் கவிதை..
+10
balakarthik
மஞ்சுபாஷிணி
அமுத வர்ஷிணி
ப்ரியா
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
ARR
சிவா
உதயசுதா
கலைவேந்தன்
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
நந்தலாலா இணைய இதழில் என் கவிதை..
அன்பு ஈகரை உறவுகளே... உங்கள் நண்பன் இந்த கலைவேந்தனின் கவிதைகள் நிறைய இணையங்களிலும் விகடன் போன்ற ஒரு சில வார இதழ்களிலும் வெளியாகி உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே..
சமீபத்தில் நந்த லாலா இணைய இதழ். என்னும் வலைப்பூ தைமாத இதழ் எண் 1 வெளியிட்டுள்ளது. அதில் என்னுடையை கவிதை ஒன்றையும் பிரசுரித்து என் வலைப்பூவையும் பதித்து எனக்கு பெருமை சூட்டி இருக்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இதோ அந்த இதழின் தொடுப்பு :நந்த லாலா இணைய இதழ்.
ஒரு சிறந்த இலக்கியச்சேவையைத் தொடங்கியுள்ள அன்னாரைப் பாராட்டி மகிழ்வோம்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நந்தலாலா இணைய இதழில் என் கவிதை..
இதில ஆச்சரியம் ஒன்றுமில்லை கலை.திறமையானவர்களின் எந்த செயலும்
பெருமைபடுத்தபடும் .இருந்தாலும் முதல் வாழ்த்துகள் உங்க கவிதை நந்தலாலா இணையத்தில் வெளியானதுக்கு.
இரண்டாவது வாழ்த்துகள் நந்தலாலா இணையத்துக்கு.
பெருமைபடுத்தபடும் .இருந்தாலும் முதல் வாழ்த்துகள் உங்க கவிதை நந்தலாலா இணையத்தில் வெளியானதுக்கு.
இரண்டாவது வாழ்த்துகள் நந்தலாலா இணையத்துக்கு.
Last edited by உதயசுதா on Wed Jan 26, 2011 1:14 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நந்தலாலா இணைய இதழில் என் கவிதை..
மகிழ்ச்சியான செய்தி கலை!
(ஈகரை.நெட் என்னும் மிகப்பெரிய தளத்தின் தலைமை நடத்துனருக்கு இன்னும் எவ்வளவோ பேரும் புகழும் கிடைக்கவுள்ளது)
(ஈகரை.நெட் என்னும் மிகப்பெரிய தளத்தின் தலைமை நடத்துனருக்கு இன்னும் எவ்வளவோ பேரும் புகழும் கிடைக்கவுள்ளது)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நந்தலாலா இணைய இதழில் என் கவிதை..
மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.. ஒரு
மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழவேண்டும்..!
பெருமையுறுகிறேன் இளவலே..!
மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழவேண்டும்..!
பெருமையுறுகிறேன் இளவலே..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. 0018-2](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0018-2.gif)
![நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
![நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. 0010-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0010-3.gif)
![நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. 0001-3](https://2img.net/h/i1022.photobucket.com/albums/af343/ARRgif/0001-3.gif)
Re: நந்தலாலா இணைய இதழில் என் கவிதை..
வாழ்த்துக்கள் சார் கவிதை அருமை தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் ஷாக் ஏன் வருகிறாய்
Re: நந்தலாலா இணைய இதழில் என் கவிதை..
அருமையான கவிதை இது கலை.எனக்கு கவிதைகளில் அந்தளவுக்கு
பரிச்சயம் இல்லை.ஆனா உங்க இந்த கவிதைய படிச்சப்ப கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
பரிச்சயம் இல்லை.ஆனா உங்க இந்த கவிதைய படிச்சப்ப கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நந்தலாலா இணைய இதழில் என் கவிதை..
வாழ்த்துக்கள் கலை அண்ணா ...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: நந்தலாலா இணைய இதழில் என் கவிதை..
மிக்க மகிழ்ச்சி.
என்றும் வாழ்வில் இன்பங்களே தொடர்ந்திட வாழ்த்துகள்.
என்றும் வாழ்வில் இன்பங்களே தொடர்ந்திட வாழ்த்துகள்.
அமுத வர்ஷிணி- மகளிர் அணி
- பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010
Re: நந்தலாலா இணைய இதழில் என் கவிதை..
உதயசுதா wrote:இதில ஆச்சரியம் ஒன்றுமில்லை கலை.திறமையானவர்களின் எந்த செயலும்
பெருமைபடுத்தபடும் .இருந்தாலும் முதல் வாழ்த்துகள் உங்க கவிதை நந்தலாலா இணையத்தில் வெளியானதுக்கு.
இரண்டாவது வாழ்த்துகள் நந்தலாலா இணையத்துக்கு.
மிக்க நன்றி சுதா... திறமைகளை ஊக்குவிப்பதில் சிவாவுக்கு நிகராக நீங்கள் திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 22.10.14 குமுதம் இதழில் ஆதிராவின் கவிதை
» ராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை
» இணைய விரும்பும் இரு காடுகள்! - கவிதை
» நந்தலாலா
» தூசு தட்டப்படும் நந்தலாலா
» ராணி முத்து (16.10.2013) இதழில் எனது கவிதை
» இணைய விரும்பும் இரு காடுகள்! - கவிதை
» நந்தலாலா
» தூசு தட்டப்படும் நந்தலாலா
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|