ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்

5 posters

Go down

தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Empty தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்

Post by ரபீக் Wed Jan 26, 2011 10:14 am

தம்பதியர் இருவரும் இணைந்து ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பது குடும்பத்திற்கும், அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் அதிக நன்மை தரும்' என்கின்றனர், உளவியல் ஆய்வாளர்கள்.

தம்பதியர் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரியும்போது அங்கே ஈகோ எட்டிப் பார்க்காது. ஒருவருக்கொருவர் வேலையில் இருக்கும் நெருக்கடிகளை தெரிந்து கொள்வதால் பரஸ்பரம் உதவிகரமாக இருப்பார்கள். இதனால் பல்வேறு நிறுவனங்களில் தம்பதியர் இருவரும் ஒன்றாக பணிபுரிவதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அவர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம். இருவருக்கும் இணைந்து பேசப் பழக அதிக நேரம் கிடைக்கும்.

வீட்டுக்கு செல்வது, வீட்டிலிருந்து அலுவலகம் வருவது என இருவருக்குமே பாதுகாப்பான பயணம். அலுவலகப் பணி காரணமாக தாமதமானாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பக்குவமும் ஏற்படும். இருவருக்குள்ளும் ஒற்றுமை உணர்வு, பரிவு, பாசம் அதிகரிக்கும். `நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா?' போன்ற தேவையற்ற சிக்கல்கள் வராது. மேலும் வேறு வகை யிலான சந்தேகம், சண்டை, வாக்குவாதம் என அனைத்தும் மறைந்து போகும்'' என்கிறார் கள்.

மும்பையை சேர்ந்த பிரபல சைக்காலஜிஸ்ட், தம்பதியர் இணைந்து வேலை செய்வதை வெகுவாக வரவேற்கிறார். "வேலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அல்லது வேலையை கட்டாயமாக முடிக்கவேண்டும் என்ற அவசரமான, அவசியமான சூழலில், ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாவிட்டாலும், மற்றொருவர் அந்த வேலையை முடித்துக் கொடுப்பார். இதனால் அவர்களுடைய வாய்ப்புகள் பறிபோகாது.

பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றையும் இருவரும் பகிர்ந்து வேலையை முடிப்பார்கள். வீட்டில் இருக்கும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் இருவரும் இணைந்து பணியாற்றுவதால் நிறுவனத்துக்கு லாபமும் அதிகம்'' என்கிறார்.

கொல்கத்தாவை சேர்ந்த மனஅழுத்த நிபுணர், ``இதுவொரு நல்ல விஷயமாகும். பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டு செயல்படுத்தினால் இன்றைய இயந்திரத்தனமான உலகில் மனிதனின் மனதில் ஏற்படும் அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதனால் அவர்களுக்குள் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பு தன்மையும் அதிகரிக்கும். அவர்களுக்கு இடையே நட்பு பாராட்டப்படும்.

இப்படி ஒரே நிறுவனத்தில் இருவரும் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சி அதிகரித்து, தங்களது குடும்பத்தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்வார்கள். பொருளாதார ரீதியாக வீடு, நிலம், சொத்து மற்றும் வங்கி சேமிப்பு என திட்டமிடல் அதிகரிக்கும். இருவருக்குள்ளும் எச்சரிக்கை உணர்வும், பரஸ்பரம் உதவும் மனப்பான்மையும் மேம்படும்'' என்கிறார்.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Empty Re: தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்

Post by ஸ்ரீஜா Wed Jan 26, 2011 10:21 am

இந்த செய்தி சன்டே தினதந்தி ல படிச்சமாதிரி இருக்குதே? !.......... பகிர்வுக்கு நன்றி............... தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் 572280


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Empty Re: தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்

Post by சிவா Wed Jan 26, 2011 10:33 am

தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் என தலைப்பை தெளிவாக எழுதுங்கள் மாம்ஸ்! என்ன ஏதோ என்று உள்ளே வந்தால்.... தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் 440806


தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Empty Re: தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்

Post by ரபீக் Wed Jan 26, 2011 10:36 am

சிவா wrote:தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் என தலைப்பை தெளிவாக எழுதுங்கள் மாம்ஸ்! என்ன ஏதோ என்று உள்ளே வந்தால்.... தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் 440806

அப்பதான் அனைவரும் படிப்பார்கள் தல (இதெல்லாம் ஒரு விளம்பரம்தானே நக்கல் நாயகம் நக்கல் நாயகம் )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Empty Re: தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்

Post by சிவா Wed Jan 26, 2011 10:38 am

ரபீக் wrote:
சிவா wrote:தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் என தலைப்பை தெளிவாக எழுதுங்கள் மாம்ஸ்! என்ன ஏதோ என்று உள்ளே வந்தால்.... தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் 440806

அப்பதான் அனைவரும் படிப்பார்கள் தல (இதெல்லாம் ஒரு விளம்பரம்தானே தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் 514396 தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் 514396 )

நாட்டி பாய்ஸ்! தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் 102564


தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Empty Re: தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்

Post by உதயசுதா Wed Jan 26, 2011 11:44 am

ஆமா வீட்டுல இந்த மூஞ்சிய பார்க்க வேண்டி இருக்கு.ஆபீசுலாயுமா


தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Uதம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Dதம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Aதம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Yதம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Aதம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Sதம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Uதம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Dதம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Hதம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Empty Re: தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்

Post by சிவா Wed Jan 26, 2011 11:45 am

உதயசுதா wrote:ஆமா வீட்டுல இந்த மூஞ்சிய பார்க்க வேண்டி இருக்கு.ஆபீசுலாயுமா

இவ்வாறு உண்மையைக் கூற உங்களால் மட்டும்தான் சுதா முடியும்! தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் 677196 (விட்டுக்கு போங்க அம்மணி, அங்க இருக்கு வானவேடிக்கை)


தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Empty Re: தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்

Post by வெங்கட் Wed Jan 26, 2011 11:51 am

சிவா wrote: தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் 677196 (விட்டுக்கு போங்க அம்மணி, அங்க இருக்கு வானவேடிக்கை)

யாருக்கு?


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Empty Re: தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்

Post by சிவா Wed Jan 26, 2011 12:12 pm

வெங்கட் wrote:
சிவா wrote: தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் 677196 (விட்டுக்கு போங்க அம்மணி, அங்க இருக்கு வானவேடிக்கை)

யாருக்கு?

யாருக்கோ? சிரி


தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும் Empty Re: தம்பதியர் ஒன்றாக வேலை பார்த்தால் நன்றாக இருக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum