ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு

5 posters

Go down

ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு Empty ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு

Post by நிசாந்தன் Tue Jan 25, 2011 4:48 pm

ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவரை, நேபாளத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளனர் அந்நாட்டின் இளைஞர் அமைப்பினர்.இங்கு மன்னராட்சி அமைந்தது குறித்து ஒரு சிறிய கதையும் உண்டு.
அதாவது, முற்காலத்தில் ஒருமுறை லம்ஜுங் மாவட்டத்தை ஆட்சி செய்து வந்த, நரபூபால ஷா என்பவரது தம்பி த்ரப்யா ஷா என்பவர், லிக்லிக் என்ற இடத்தில் நடந்த ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதால் புதிய அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கதையை, நேபாள இளைஞர்கள் தற்காலத்திற்கேற்ற படி பயன்படுத்தியுள்ளனர்.

"யூத் பிரஷர் கேம்பைன்' என்ற இளைஞர் அமைப்பானது, தற்போதைய நேபாள அரசியல் நெருக்கடியை கேலி செய்வதற்காக ஓர் ஓட்டப் பந்தயத்துக்கு ஏற்பாடு செய்தனர்.நயாபனேஷ்வர் என்ற இடத்தில் அமைந்துள்ள, பார்லிமென்ட் கட்டடம் முன் துவங்கிய இந்த ஓட்டப் பந்தயம், சிங்துர்பர் என்ற இடத்தில் அமைந்துள்ள தலைமைச் செயலகம் முன் முடிவடைந்தது.

இதில், மொத்தம் 55 பேர் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் முதல் நபராக வெற்றி பெற்ற ஹரேந்திர பட்டா என்பவர் பிரதமராக அறிவிக்கப்பட்டார். அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த ஷேர் பகதூர் புல் மற்றும் பினா புன் ஆகியோர் துணைப் பிரதமர்களாக அறிவிக்கப்பட்டனர்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு Empty Re: ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு

Post by ப்ரியா Tue Jan 25, 2011 4:49 pm

வேடிக்கையான நிகழ்வு ...
ஈகரை சார்பா இளம் சிங்கம் சிவா அண்ணாவை அனுப்பி இருக்கலாமே ஜாலி ஜாலி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு Empty Re: ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு

Post by கலைவேந்தன் Tue Jan 25, 2011 6:53 pm

இது மிகவும் வித்தியாசமாக இருக்கிறதே.. ஒரு ரவுடி வென்றால் என்னாவது..? சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு Empty Re: ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு

Post by ARR Tue Jan 25, 2011 7:01 pm

இப்போதிருக்கும் சில அரசியல்வாதிகளுக்கு ரவுடிகள் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது..


ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு 0018-2ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு 0001-3ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு 0010-3ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு Empty Re: ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு

Post by கலைவேந்தன் Tue Jan 25, 2011 7:12 pm

அது என்னமோ மிக்க சரிதான்..! புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு Empty Re: ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு

Post by அன்பு தளபதி Tue Jan 25, 2011 8:23 pm

ஆகா என்ன ஒரு தேர்தல் நடத்துங்கய்யா நடத்துங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு Empty Re: ஓட்டப்பந்தயத்தில் வென்றவர் பிரதமராக தோ்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum