ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு

3 posters

Go down

கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு Empty கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு

Post by ரபீக் Tue Jan 25, 2011 3:41 pm

கர்நாடகாவில் நடந்துள்ள இந்தக் கூத்து பற்றி கூறப்படுவதாவது: கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலிபுரா கிராமத்துக்கு நேற்று மர்ம மனிதர்கள் சிலர் ஒரு நீள்வாகனத்தில் வந்தனர். கிராமத்திற்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் வாகனத்தை நிறுத்தி அந்த பகுதியை நோட்டமிட்டபடி காத்து இருந்தனர்.

அதன்பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத நேரமாகப் பார்த்து திடீரென்று சில சாக்கு மூட்டைகளை வேக வேகமாக கீழே இறக்கினார்கள். அந்த மூட்டைகளை சாலை ஓரத்தில் ஒன்றாகப் போட்டு தீ வைத்தனர். தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கவும் தாம் வந்த வாகனத்திலேயே ஏறிச் சென்று விட்டனர்.

இந்தத் தீயை வெகு தூரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து விட்டு சந்தேகத்துடன் ஓடி வந்து நீரை எடுத்து வந்து சாக்கு மூட்டைகளில் மீது ஊற்றி தீயை அணைத்தனர்.

தீ அணைந்ததும் சாக்கு மூட்டைகளில் இருந்து பாதி எரிந்தும் எரியாமலும் ரூபாய் நோட்டுகள் காற்றில் நாலாபுறமும் பறக்க ஆரம்பித்தன. அவை அனைத்துமே 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. அதைப் பார்த்து அதிர்ச்சியில் திகைத்துப்போன கிராம மக்கள் உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்கள்.

காவல்துறை விரைந்து வந்து அந்த ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றினார்கள். பெல்லாரியில் உள்ள வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயில் எரிந்த ரூபாய் நோட்டுகள் பரிசோதிக்கப்பட்டன. சோதனையில் அந்த நோட்டுகள் அனைத்துமே உண்மையானவை என்று உறுதி செய்யப்பட்டது. தீ வைக்கப்பட்ட நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கிராம மக்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மர்ம மனிதர்கள் மேலும் சில சாக்கு மூட்டைகளை அருகில் உள்ள கால்வாயில் வீசிவிட்டு சென்றதை பார்த்தோம் என்று கூறினார்கள். இதையடுத்து கால்வாய்க்குள் சாக்கு மூட்டைகள் கிடக்கிறதா என்று தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

உண்மையான ரூபாய் நோட்டுகளை கிராமப்பகுதிக்கு கொண்டு வந்து எரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியாதப் புதிராக உள்ளது. சாக்கு மூட்டைகளை கொண்டு வந்த மர்ம மனிதர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.


இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு Empty Re: கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு

Post by தாமு Tue Jan 25, 2011 3:43 pm

தீ அணைந்ததும் சாக்கு மூட்டைகளில் இருந்து பாதி எரிந்தும் எரியாமலும் ரூபாய் நோட்டுகள் காற்றில் நாலாபுறமும் பறக்க ஆரம்பித்தன. அவை அனைத்துமே 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. அதைப் பார்த்து அதிர்ச்சியில் திகைத்துப்போன கிராம மக்கள் உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்கள்.


கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு 502589 கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு 502589 கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு 502589 கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு 128872



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு Empty Re: கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு

Post by krishnaamma Tue Jan 25, 2011 4:13 pm

ரபீக் , இந்த செய்தியை ஏற்கனவே முருகேசன் போட்டுள்ளரே?
"அதிர்ச்சி சம்பவம் " என்கிற தலைப்பில் பாருங்கள் பிளீஸ் புன்னகை
தவறாக நினைக்கவேண்டாம் புன்னகை சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு Empty Re: கத்தை கத்தையாய், கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்
» ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால், ஒரு கோடி ரூபாய் : கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீது புகார்
» வங்கியில் 500 ரூபாய் கட்டுகளின் நடுவே 100 ரூபாய் நோட்டுகள்
» சாலையில் பறந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள்
» 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum