Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவூதியில் இலங்கை அடிமைகள்!
2 posters
Page 1 of 1
சவூதியில் இலங்கை அடிமைகள்!
சவூதியில் இலங்கை அடிமைகள்!
சவூதி அரேபியாவில் தனித் தனியாக ஒவ்வொரு வீடுகளில் ஒரு தசாப்த காலமாக தடுத்து வைக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்ட இரு பெண்கள் இலங்கைத் தூதரக அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
குசுமா நந்தனி (வயது-51) கடந்த 17 வருடங்களாக ரியாத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கின்றார். நாட்டில் இவர் களுத்துறை மாவட்டத்தில் உள்ள மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
மற்றவர் டி.பி. ஹேமலதா. வயது 45. குவையா என்கிற இடத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கின்றார். நாட்டில் இவர் மாத்தளை மாவட்டத்தில் உள்ள கல்நெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இவர்கள் தொழில் வாய்ப்புத் தேடி பணிப் பெண்களாக சவூதிக்கு வந்திருந்தனர்.
குசுமா நந்தினியை எஜமானர் 15 வருடங்கள் அடிமையாக நடத்தி விட்டு உறவினர் ஒருவருக்கு அடிமையாக விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்ட இரு பெண்களும் தூதரகத்தின் பாதுகாப்பில் தற்போது உள்ளனர்.
function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = '
';
banners[1] = '
';
banners[2] = '
';
today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}
![சவூதியில் இலங்கை அடிமைகள்! 835253013](https://2img.net/h/www.tamilcnn.com/images/stories/tamilcnn/january2011/835253013.jpg)
குசுமா நந்தனி (வயது-51) கடந்த 17 வருடங்களாக ரியாத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கின்றார். நாட்டில் இவர் களுத்துறை மாவட்டத்தில் உள்ள மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
மற்றவர் டி.பி. ஹேமலதா. வயது 45. குவையா என்கிற இடத்தில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கின்றார். நாட்டில் இவர் மாத்தளை மாவட்டத்தில் உள்ள கல்நெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இவர்கள் தொழில் வாய்ப்புத் தேடி பணிப் பெண்களாக சவூதிக்கு வந்திருந்தனர்.
குசுமா நந்தினியை எஜமானர் 15 வருடங்கள் அடிமையாக நடத்தி விட்டு உறவினர் ஒருவருக்கு அடிமையாக விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்ட இரு பெண்களும் தூதரகத்தின் பாதுகாப்பில் தற்போது உள்ளனர்.
function random_banner(){
var i=0;
banners = new Array();
banners[0] = '
![சவூதியில் இலங்கை அடிமைகள்! 530house](images/banners/530house.gif)
banners[1] = '
![சவூதியில் இலங்கை அடிமைகள்! Bank](images/banners/bank.gif)
banners[2] = '
![சவூதியில் இலங்கை அடிமைகள்! Innerpage](images/banners/innerpage.gif)
today = new Date();
i=today.getSeconds();
n=banners.length;
return banners[i-Math.round((i-1)/n)*n];
}
arsad- இளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
Re: சவூதியில் இலங்கை அடிமைகள்!
படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இங்கே ஒருமுறை நாங்கள் ரோட்டில் நடந்து வரும்போது ஒரு பில்டிங்ல இருந்து ஒரு பெண் தப்பி ஓடி வர பின்னாடியே விரட்டி வந்த குவைத்தி நன்றாக அடித்து காருக்குள் தள்ளி வண்டியை ஸ்டார்ட் செய்துட்டு போனது நினைவுக்கு வருகிறது...![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இங்கே ஒருமுறை நாங்கள் ரோட்டில் நடந்து வரும்போது ஒரு பில்டிங்ல இருந்து ஒரு பெண் தப்பி ஓடி வர பின்னாடியே விரட்டி வந்த குவைத்தி நன்றாக அடித்து காருக்குள் தள்ளி வண்டியை ஸ்டார்ட் செய்துட்டு போனது நினைவுக்கு வருகிறது...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![சவூதியில் இலங்கை அடிமைகள்! 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: சவூதியில் இலங்கை அடிமைகள்!
மஞ்சுபாஷிணி wrote:படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு
இங்கே ஒருமுறை நாங்கள் ரோட்டில் நடந்து வரும்போது ஒரு பில்டிங்ல இருந்து ஒரு பெண் தப்பி ஓடி வர பின்னாடியே விரட்டி வந்த குவைத்தி நன்றாக அடித்து காருக்குள் தள்ளி வண்டியை ஸ்டார்ட் செய்துட்டு போனது நினைவுக்கு வருகிறது...
இதுக்கு ஒரு வலி கட்டனும் மஞ்சுபாஷிணி......அக்கா
arsad- இளையநிலா
- பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......
» சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை
» "சவூதியில் சுதேசிமயம்: சோதனைகள் தீவிரம்!
» சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு....
» பாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்
» சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை
» "சவூதியில் சுதேசிமயம்: சோதனைகள் தீவிரம்!
» சவூதியில் பணியாற்றும் சகோதரர்களின் கவனத்திற்கு....
» பாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|