ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Poll_c10ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Poll_m10ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Poll_c10 
VENKUSADAS
ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Poll_c10ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Poll_m10ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Poll_c10ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Poll_m10ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Poll_c10 
VENKUSADAS
ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Poll_c10ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Poll_m10ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள்

4 posters

Go down

ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Empty ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள்

Post by ரபீக் Tue Jan 25, 2011 10:26 am

சீனாவில் பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் அவலப் போக்கு அதிகரித்து வருவதாக அந்நாட்டின் மனித கடத்தல் தடுப்பு அலுவலக இயக்குநர் சென் ஷிகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீனாவில் இருந்து வெளியாகும் "சைனா டெய்லி" என்ற தினசரி நாளிதழில் கூறியிருப்பதாவது:

கட்டாயத் திருமணம் அல்லது கட்டாய விபச்சாரம் போன்றவற்றிற்காக சீனாவின் கிராமப்புறங்களில் இருந்து பெண்கள் அதிகளவில் கடத்தப்படுகின்றனர்.

சீனாவின் தென்பகுதியான யுனான் மற்றும் குயிஷாவு மாகாணங்களில் இதுபோன்ற கட்டாயத் திருமணங்கள் சகஜம். அதில் ஈடுபடும் கும்பல்கள் சீனப் பெண்களை அதிகளவில் கடத்தி, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்துகின்றனர்.

வெளிநாடுகளில் படிக்க வைப்பதாக, அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பெண்கள் ஏமாற்றப்பட்டு கடத்தலுக்குள்ளாகி கட்டாய விபசாரத்தில் தள்ளப்படுகின்றனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் மட்டும் மலேசியாவில் 5,453 சீனப் பெண்கள் விபசாரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2009 ஏப்ரல் வரை சீனப் போலீசார் 17,746 பெண்களை மீட்டுள்ளனர்.

இவ்வாறு அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Empty Re: ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள்

Post by மஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 10:30 am

கொடுமையான விஷயம் சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Empty Re: ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள்

Post by arsad Tue Jan 25, 2011 10:53 am

ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் 56667 ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் 56667
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Empty Re: ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள்

Post by SK Tue Jan 25, 2011 2:51 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள் Empty Re: ஆசைகாட்டி பாலியல் தொழிலுக்கு கடத்தப்படும் சீன பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாலியல் தொழிலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கூடாது: மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு
» 12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
» பாலியல் தொந்தரவு, ஆபீஸ் அரசியலால் ஓரங்கட்டப்படும் பெண்கள்
» 2 பெண்கள் பாலியல் பலாத்காரம்: நடவடிக்கை எடுக்காத சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
» 14,257 சிறுமியர் பெண்கள் மீதும் 27,003 சிறுவர்கள் மீதும் பாலியல் துஷ்பிரயோகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum