ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுள் நான்!! உன்னுள் நீ!!

+3
கயல்விழி
தமிழ்ப்ரியன் விஜி
priya89
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Empty என்னுள் நான்!! உன்னுள் நீ!!

Post by priya89 Mon Jan 24, 2011 6:32 pm

திருமணத்துக்கு முன்
எனக்குள் உன்னை ஒளித்து வைத்தேன்
உனக்குள் என்னை தொலைத்து விட்டேன்

திருமணத்துக்கு பின்
தேடியும் கிடைக்கவில்லை "நான்" இன்று
விரட்டியும் போக மறுக்கிறாய் "நீ" இங்கு

நாமாகவே நாம் இருந்திருந்தால்
இருவரும் இப்படி இருவரையும்
தேடிக்கொண்டிருக்க வேண்டாமே
அளவுக்கு மீறினால் காதலும் கஷ்டம் தானோ?

நீ நீயாகவே இரு
உன்னை உனக்காகவே காதலிப்பேன் நான்
நான் நானாகவே இருக்கிறேன்
என்னை எனக்காகவே காதலிக்க கற்றுக்கொள் நீ
priya89
priya89
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Empty Re: என்னுள் நான்!! உன்னுள் நீ!!

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Jan 24, 2011 6:34 pm

//நீ நீயாகவே இரு
உன்னை உனக்காகவே காதலிப்பேன் நான்
நான் நானாகவே இருக்கிறேன்
என்னை எனக்காகவே காதலிக்க கற்றுக்கொள் நீ
//

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  677196 என்னுள் நான்!! உன்னுள் நீ!!  677196
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Empty Re: என்னுள் நான்!! உன்னுள் நீ!!

Post by கயல்விழி Mon Jan 24, 2011 6:44 pm

மிக அருமை அண்ணா..
கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011

http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Back to top Go down

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Empty Re: என்னுள் நான்!! உன்னுள் நீ!!

Post by முரளிராஜா Mon Jan 24, 2011 6:52 pm

பாராட்டபட வேண்டிய கவிதை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Empty Re: என்னுள் நான்!! உன்னுள் நீ!!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Jan 24, 2011 9:02 pm

priya89 wrote:திருமணத்துக்கு முன்
எனக்குள் உன்னை ஒளித்து வைத்தேன்
உனக்குள் என்னை தொலைத்து விட்டேன்

திருமணத்துக்கு பின்
தேடியும் கிடைக்கவில்லை "நான்" இன்று
விரட்டியும் போக மறுக்கிறாய் "நீ" இங்கு

நாமாகவே நாம் இருந்திருந்தால்
இருவரும் இப்படி இருவரையும்
தேடிக்கொண்டிருக்க வேண்டாமே
அளவுக்கு மீறினால் காதலும் கஷ்டம் தானோ?

நீ நீயாகவே இரு
உன்னை உனக்காகவே காதலிப்பேன் நான்
நான் நானாகவே இருக்கிறேன்
என்னை எனக்காகவே காதலிக்க கற்றுக்கொள் நீ
என்றும் காதலித்துகொண்டே இருந்தால்
நான்..நீ..மாறி..நாம் என்று தான் மாறுமே..!
வாழ்த்துக்கள்... என்னுள் நான்!! உன்னுள் நீ!!  677196 என்னுள் நான்!! உன்னுள் நீ!!  677196 என்னுள் நான்!! உன்னுள் நீ!!  677196


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Friendshipcomment54என்னுள் நான்!! உன்னுள் நீ!!  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Empty Re: என்னுள் நான்!! உன்னுள் நீ!!

Post by priya89 Wed Jan 26, 2011 3:06 am

முரளிராஜா wrote:பாராட்டபட வேண்டிய கவிதை

நன்றி! புன்னகை
priya89
priya89
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Empty Re: என்னுள் நான்!! உன்னுள் நீ!!

Post by priya89 Wed Jan 26, 2011 3:08 am

கயல்விழி wrote:மிக அருமை அண்ணா..

நன்றி தோழி! ஆனாலும் நீங்கள் நான் கஷ்டப்பட்டு யோசிக்காம பல நாள்
பாதுக்காத்து வைத்திருந்த மூளையை பயன்படுத்தி கவிதை எழுதினால், அதற்கு அவரை
பராட்டிட்டீங்களே? என்னுள் நான்!! உன்னுள் நீ!!  502589
priya89
priya89
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Empty Re: என்னுள் நான்!! உன்னுள் நீ!!

Post by priya89 Wed Jan 26, 2011 3:10 am

முரளிராஜா wrote:பாராட்டபட வேண்டிய கவிதை
நன்றி முரளி! புன்னகை
priya89
priya89
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Empty Re: என்னுள் நான்!! உன்னுள் நீ!!

Post by priya89 Wed Jan 26, 2011 3:12 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
priya89 wrote:திருமணத்துக்கு முன்
எனக்குள் உன்னை ஒளித்து வைத்தேன்
உனக்குள் என்னை தொலைத்து விட்டேன்

திருமணத்துக்கு பின்
தேடியும் கிடைக்கவில்லை "நான்" இன்று
விரட்டியும் போக மறுக்கிறாய் "நீ" இங்கு

நாமாகவே நாம் இருந்திருந்தால்
இருவரும் இப்படி இருவரையும்
தேடிக்கொண்டிருக்க வேண்டாமே
அளவுக்கு மீறினால் காதலும் கஷ்டம் தானோ?

நீ நீயாகவே இரு
உன்னை உனக்காகவே காதலிப்பேன் நான்
நான் நானாகவே இருக்கிறேன்
என்னை எனக்காகவே காதலிக்க கற்றுக்கொள் நீ
என்றும் காதலித்துகொண்டே இருந்தால்
நான்..நீ..மாறி..நாம் என்று தான் மாறுமே..!
வாழ்த்துக்கள்... என்னுள் நான்!! உன்னுள் நீ!!  677196 என்னுள் நான்!! உன்னுள் நீ!!  677196 என்னுள் நான்!! உன்னுள் நீ!!  677196
நன்றி!! புன்னகை
சுரளி ஃபால்ஸ் உங்க ஊர் தானே?
priya89
priya89
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Empty Re: என்னுள் நான்!! உன்னுள் நீ!!

Post by சிவா Wed Jan 26, 2011 9:07 am

///நீ நீயாகவே இரு
உன்னை உனக்காகவே காதலிப்பேன் நான்
நான் நானாகவே இருக்கிறேன்
என்னை எனக்காகவே காதலிக்க கற்றுக்கொள் நீ///

மிகவும் எதார்த்தமான வரிகளுடன் கவிதை அருமை!


என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னுள் நான்!! உன்னுள் நீ!!  Empty Re: என்னுள் நான்!! உன்னுள் நீ!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum