ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபிரகாம் லிங்கன்

2 posters

Go down

ஆபிரகாம் லிங்கன்  Empty ஆபிரகாம் லிங்கன்

Post by கண்ணன்3536 Mon Jan 24, 2011 6:14 pm

தனது மகனின் ஆசிரியருக்கு ஆபிரகாம் லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதத்திலிருந்து ...
அவன் கற்றுக்கொள்ள வேண்டும்.
அனைத்து மனிதர்களும்
நேர்மையானவர்கள் அல்ல,
அனைத்து மனிதர்களும்
உண்மையானவர்கள் அல்ல
என்பதை அவன் தெரிந்துகொள்ள
வேண்டும் .
ஆனாலும், மனிதர்களில்
அயோக்கியர்களுக்கு இடையில்
உண்மையான கதாநாயகர்களும்
இருக்கிறார்கள் என்பதையும் சுயநல
ரசியல்வாதிகளுக்கு இடையில்
அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களும்
இருக்கிறார்கள் என்பதையும்
பகைவர்களுக்கு இடையில்
நண்பர்களும் இருக்கிறார்கள்
என்பதையும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அவனுக்குப் பொறாமைக் குணம்
வந்துவிடாமல் கவனமாகப்
பார்த்துக்கொள்ளுங்கள் .
மௌனமாக ரசித்துச் சிரிப்பதன்
ரகசியத்தை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
எதற்கெடுத்தாலும்
பயந்து சுருங்கிக்கொள்வது கோழைத்தனம்
என்பதைப் புரியவையுங்கள் .
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின்
வாசல்களை அவனுக்குத்
திறந்து காட்டுங்கள் .
அதே வேளையில், இயற்கையின்
அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
வானில் பறக்கும் பறவைகளின் புதிர்
மிகுந்த அழகையும் , சூரிய ஒளியில்
மின்னும் தேனீக்களின் வேகத்தையும்
பசுமையான மலை அடிவார
மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும்
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் .
ஏமாற்றுவதைவிடவும்
தோல்வியடைவது எவ்வளவோ மேலானத
ு என்பதைப் பள்ளியில் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் . மற்றவர்கள்
தவறு என்று விமர்சித்தாலும்,
தனது சுயசிந்தனை மீது அசைக்க
முடியாத நம்பிக்கை வைக்க
அவனுக்குக் கற்றுக்கொடுங்கள் .
மென்மையான மனிதர்களிடம்
மென்மையாகவும் , முரட்டு குணம்
கொண்டவர்களிடம் கடினமாகவும்
அணுகுவதற்கு அவனுக்குப்
பயிற்சி கொடுங்கள் .
கும்பலோடு கும்பலாய்க்
கரைந்துபோய்விடாமல் எந்தச்
சூழ்நிலையிலும் தனது சொந்த
நம்பிக்கையின்படி சுயமாகச்
செயல்படும் தைரியத்தை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அனைத்து மனிதர்களின் குரலுக்கும்
அவன் செவிசாய்க்க வேண்டும் .
எனினும் உண்மை என்னும் திரையில்
வடிகட்டி நல்லவற்றை மட்டும்
பிரித்து எடுக்க அவனுக்குக்
கற்றுக்கொடுக்க வேண்டும் .
துயரமான வேளைகளில்
சிரிப்பது எப்படி என்று அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
கண்ணீர்விடுவதில்
தவறில்லை என்றும் அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
போலியான நடிப்பைக் கண்டால்
எள்ளி நகையாடவும் , வெற்றுப்
புகழுரைகளைக் கண்டால்
எச்சரிக்கையாக இருக்கவும்
அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
தனது செயல்திறனுக்கும்,
அறிவாற்றலுக்கும் மிக அதிக ஊதியம்
கோரும் சாமர்த்தியம்
அவனுக்கு வேண்டும் . ஆனால்,
தனது இதயத்திற்கும்,
தனது ஆன்மாவிற்கும்
விலை பேசுபவர்களை அவன்
ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
பெருங்கும்பல்
திரண்டு வந்து கூச்சலிட்டாலும்,
நியாயம் என்று தான்
நினைப்பதை நிலைநாட்ட விடாமல்
போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொ
டுங்கள் .
அவனை அன்பாக நடத்துங்கள்.
ஆனால் அதிக
செல்லம்காட்டி சார்ந்திருக்கவைக்க
வேண்டாம் . ஏனென்றால் கடுமையான
தீயில் காட்டப்படும்
இரும்பு மட்டும்தான் பயன் மிக்கதாக
மாறுகிறது .
தவறு கண்டால் கொதித்து எழும்
துணிச்சலை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அதே வேளையில்தனது வலிமையை மௌ
னமாக வெளிப்படுத்தும்
பொறுமையை அவனுக்குக்
கற்றுக்கொடுங்கள் .
அவன் தன்மீதே மகத்தான
நம்பிக்கை வைக்க வேண்டும்.
அப்போதுதான் மனித குலத்தின்
மீது அவன் மகத்தான
நம்பிக்கைகொள்வான் .
இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்,
இதில் உங்களுக்குச்
சாத்தியமானதையெல்லாம்
கற்றுக்கொடுங்கள் .
அவன் மிக நல்லவன்,
எனது அன்பு மகன்.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ஆபிரகாம் லிங்கன்  Empty Re: ஆபிரகாம் லிங்கன்

Post by sshanthi Sat Mar 12, 2011 3:06 pm

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை உண்மையிலேய வாழ்க்கையின் மந்திர தந்திரங்களைதான் கூறியுள்ளார்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum