ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது

4 posters

Go down

படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது Empty படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது

Post by krishnaamma Mon Jan 24, 2011 4:46 pm

கற்றல் செயல்பாட்டில், புதிய நவீன முறைகளைவிட,
மனனம் செய்தல் போன்ற பழைய முறைகளே அதிக நன்மைகளை தருகின்றன என்று ஒரு
ஆய்வில் கூறப்பட்டுள்ளது.





அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் கற்றல் சம்பந்தமாக ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில், பாடப்புத்தகங்களிலிருந்து படித்தவற்றை தக்கவைத்துக்கொள்ளும் விஷயத்தில் அதிக பலன் தருவதாக இன்று பல ஆசிரியர்கள் நம்பும் மையக்கருத்து(கான்செப்ட்) அல்லது அறிவு செயல்பாடு(மைன்ட் மேப்பிங்) போன்ற அம்சங்களை விட, மனப்பாட முறையே சிறந்தது என்ற முடிவு கிடைத்துள்ளது.
மேலும் புதுவகை கற்றல் செயல்முறைகளில், வார்த்தைகள்-சிந்தனைகள்-நோக்கங்கள் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பை விளக்க, விரிவான விளக்கப்படங்களை வரைதல் போன்ற செயல்பாடுகள் உள்ளடங்கியிருக்கும். ஆனால் இதுபோன்ற விரிவான நடவடிக்கைகளைக் காட்டிலும் மனப்பாடம் செய்தல் மற்றும் அடிக்கடி நடக்கும் சாதாரண தேர்வுகள் போன்றவை அதிக உபயோகமானதாக உள்ளன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த வழிமுறைகள், குறுகியகால மற்றும் நீண்டகால நினைவுத்திறனுக்கு அதிக உதவி புரிவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 100௦௦ கல்லூரி மாணவர்களை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது Empty Re: படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது

Post by சிவா Mon Jan 24, 2011 4:57 pm

எனக்கு இன்னும் ஐந்தாம் வகுப்பில் படித்த ”பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்” என்ற கடவுள் வாழ்த்து நன்றாக நினைவில் உள்ளது! எனவே மனப்பாட முறையே சிறந்தது!


படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது Empty Re: படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது

Post by SK Mon Jan 24, 2011 5:06 pm

எனக்கும் L.K.G இல் படித்த அ ஆ இ ஈ இன்னும் நினைவில் இருக்கிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது Empty Re: படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது

Post by சிவா Mon Jan 24, 2011 5:14 pm

SK wrote:எனக்கும் L.K.G இல் படித்த அ ஆ இ ஈ இன்னும் நினைவில் இருக்கிறது

முடியல! படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது 865843


படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது Empty Re: படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது

Post by krishnaamma Mon Jan 24, 2011 5:29 pm

SK wrote:எனக்கும் L.K.G இல் படித்த அ ஆ இ ஈ இன்னும் நினைவில் இருக்கிறது

இது அல்லவோ நல்ல பிள்ளை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது Empty Re: படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது

Post by SK Tue Jan 25, 2011 12:56 pm

krishnaamma wrote:
SK wrote:எனக்கும் L.K.G இல் படித்த அ ஆ இ ஈ இன்னும் நினைவில் இருக்கிறது

இது அல்லவோ நல்ல பிள்ளை புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அ ஆ இ ஈ
மட்டும் தான் நினைவில் இருக்கு அதனால் தான் நான் பதியும் சில பதிவுகளில் எழுத்து பிழை இருக்கிறது
நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது Empty Re: படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது

Post by கண்ணன்3536 Tue Jan 25, 2011 1:07 pm

சிவா wrote:
SK wrote:எனக்கும் L.K.G இல் படித்த அ ஆ இ ஈ இன்னும் நினைவில் இருக்கிறது

முடியல! படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது 865843
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது Empty Re: படிப்பதில் பழைய மனப்பாட முறையே சிறந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய கல்வி முறையே சிறந்தது
» பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
» தவறான வாழ்க்கை முறையே புற்றுநோய்க்கு காரணம்: ஆய்வுத் தகவல்
» திருவாசகத்தில் என்ன இல்லை ஒரே ஓரு முறை படித்துப்பாருங்கள் உங்கள் வாழ்க்கை முறையே மாறும்
» பரபரப்பு ஆட்டம் இறுதியாக இத்தாலி வெளியேறியது , இந்த முறையே பங்கு பற்றிய ஸ்லோவாகியா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum