ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

5 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! Empty வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Sun Jan 23, 2011 1:16 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 755427

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான
பி.எஸ்.என்.எல்., தனது 3ஜி சேவையை மேலும் 60 நகரங்களுக்கு விரிவு செய்
தீர்மானித்துள்ளது. இதுவரை 760 நகரங்களில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின்
3ஜி சேவை இயங்கி வருகிறது.
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Sun Jan 23, 2011 1:17 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 5119135

தேனி மாவட்டத்தில் தக்காளி சாகுபடி பரப்பு
அதிகரித்துள்ளதால் விலை குறையும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. தேனி
மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகவே வெளிமார்க்கெட்டில் தக்காளி விலை
கிலோ 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. நேற்று தேனி
உழவர்சந்தையில் கிலோ 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Sun Jan 23, 2011 1:19 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 102351

இங்கிலாந்து நாட்டில் இருந்து செயல்படும்
தனியார்நிறுவனமான பிபிசி நிறுவனம் தன்னுடைய பணியாளர்களின் எண்ணிக்கையை
குறைக்க திட்டமிட்டுள்ளது. நிகழ்ச்சி தயாரிப்பு செலவுகள் கூடுலாக அமைவாதல் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Sun Jan 23, 2011 1:20 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 5028040

பொங்கல் பண்டிகையை தமிழகம் முழுவதும்
'குடிமகன்'கள் உற்சாகமாக கொண்டாடியதன் காரணமாக இரண்டு நாட்களில் டாஸ்மாக்
சரக்கு 165 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் கடந்தாண்டை விட
16 கோடி ரூபாய் அதிகமாக விற்பனை நடந்துள்ளது.


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Sun Jan 23, 2011 1:21 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 1621210

முகேஷ் அம்பானியின்தலைமையின் கீழ் செயல்பட்டு
வரும் ரிலையன்ஸ்இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்,சென்ற டிசம்பருடன் முடிவடைந்த
மூன்றாவதுகாலாண்டில் 5,136 கோடிரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.இது, சென்ற
நிதியாண்டின்இதே காலாண்டைவிட 28.1 சதவீதம்(4,008கோடி ரூபாய்) அதிகமாகும்.


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Sun Jan 23, 2011 1:22 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 1463587

பொதுத் துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம்,
துரப்பணப் பணிகள், எண்ணெய், எரிவாயுஉற்பத்தி நட வ டிக்கைகளில் ஈடுபட்டு
வருகிறது.இந்நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீடுநடப்பு நிதியாண்டிற்குள்
வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய்
கச்சா எண்ணெய் விலை 90 டாலருக்கும் அதிகமாகஉள்ளது. இதை கருத்தில் கொண்டு
இந்நிறுவனம்,அதன் இரண்டாவது பங்கு வெளி யீட்டை வரும் நிதியாண்டில்
மேற்கொள்ளும் என தெரிகிறது.ஓ.என்.ஜி.சி. நிறுவனம், இரண்டாவது பங்கு
வெளியீட்டின் மூலம் 13,000 கோடி ரூபாயை திரட்டிக்கொள்ள திட்டமிட்டுள் ளது.


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Sun Jan 23, 2011 1:24 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 2434809

இலங்கை யாழ்ப்பாணத்தில், இந்தியன் வங்கி
புதிதாககிளை ஒன்றை துவக்கியுள்ளது. இது, இலங்கையில் இவ்வங்கிக்கு இரண்டாவது
கிளை. கிளை திறப்பு விழாவில்,வங்கியின் தலைவர் டி.எம்.பாசின்,
இந்தியாவிற்கானதூதர் அசோக் கே.கந்தா, இலங்கை மத்திய வங்கியின்கவர்னர் அஜித்
நிவார்டு கேப்ரால் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Sun Jan 23, 2011 1:25 pm

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 4829829

இயற்கை ரப்பரின்விலை வரலாறு காணாதஅளவில் உயர்ந்து
வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பாங்காக் மற்றும் டோக்கியோ
முன்பேரசந்தைகளில் ரப்பர் விலைஉயர்ந்ததால் இந்தியாவில்ஒரு கிலோ ரப்பர்
விலை235 ரூபாயாக அதிகரித்துள்ளது.


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 4:33 pm

செய்திகள் தருவதில் உங்களை மிஞ்ச யாருமில்லை என அறிவேன்.. அருமையான பயனுள்ள தொடர்... தொடருங்கள் அண்ணா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by ARR Sun Jan 23, 2011 11:49 pm

நன்றி கலை..!


வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0018-2வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0010-3வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..! Empty Re: வர்த்தகச் செய்திகள்..வழங்குவது ஏஆர்ஆர்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» தரம் குறைந்த பாடபுத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவது மன்னிக்க முடியாதது - நிபுணர்குழு
» தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது
» தமிழகத்தில் ரேஷனில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தம்
» இலவசம் வழங்குவது இழிவான காரியமல்ல: அன்பழகன் பேச்சு
» தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum