ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனக்குத் தானே ரத்த தானம்: கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்களின் சாதனை

2 posters

Go down

தனக்குத் தானே ரத்த தானம்: கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்களின் சாதனை Empty தனக்குத் தானே ரத்த தானம்: கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்களின் சாதனை

Post by ரபீக் Sun Jan 23, 2011 1:00 pm

தேவைப்படுவோர் தனக்குத் தானே ரத்த தானம் செய்து கொள்ளும் புதிய வழியை கண்டுபிடித்து கனடா நாட்டு ஆய்வாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆரம்பகட்ட முயற்சியில் வெற்றியைப் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதாவது தோலில் இருந்து ரத்தத்தை உருவாக்குவதற்கு, தோல் ஸ்டெம் செல்லை பல்வேறு வகையான மனித செல்களை உருவாக்கக்கூடிய `புளூரிபொட்டென்ட் ஸ்டெம் செல்’லாக மாற்றி, பின்னர் ரத்த ஸ்டெம் செல்லாக மாற்றத் தேவையில்லை. இந்த மாற்றம் சாத்தியமானது என்று பல்கலைக்கழகத்தின் ஸ்டெம்செல் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பின் அறிவியல் இயக்குநர் மிக் பாட்டியாவும், அவரது குழுவினரரும் நிரூபித்துள்ளனர்.

“மனித தோலைப் பயன்படுத்தி இதைச் செய்ய முடியும் என்றும், இது எப்படிச் செயல்படுகிறது என்றும் எங்களுக்குத் தெரியும். இதை மேலும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறோம்” என்கிறார், பாட்டியா.

இந்த புதிய கண்டுபிடிப்பானது, எதிர்காலத்தில் அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை போன்ற ரத்தம் தேவைப்படும் சிகிச்சைகளுக்கு அவரவர் தங்கள் உடல் தோலின் ஒரு பகுதியில் இருந்தே ரத்தத்தை உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பான மருத்துவமனை சார்ந்த சோதனை முயற்சிகள் 2012-ம் ஆண்டிலேயே தொடங்கவிருக்கின்றன.
விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தனக்குத் தானே ரத்த தானம்: கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்களின் சாதனை Empty Re: தனக்குத் தானே ரத்த தானம்: கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்களின் சாதனை

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 4:48 pm

ரத்தக்குறைவான உடலிலிருந்து தோலில் ரத்தம் எவ்வாறு உருவாக்க இயலும் என்பது புரியவில்லை.. கொஞ்சம் லாஜிக் இடித்தாலும் பெரியவங்க சொன்னா பெருமாள் மாடு சொன்னமாதிரி... என்பதால் ஏற்போம்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தனக்குத் தானே ரத்த தானம்: கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்களின் சாதனை Empty Re: தனக்குத் தானே ரத்த தானம்: கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்களின் சாதனை

Post by ரபீக் Sun Jan 23, 2011 4:51 pm

கலை wrote:ரத்தக்குறைவான உடலிலிருந்து தோலில் ரத்தம் எவ்வாறு உருவாக்க இயலும் என்பது புரியவில்லை.. கொஞ்சம் லாஜிக் இடித்தாலும் பெரியவங்க சொன்னா பெருமாள் மாடு சொன்னமாதிரி... என்பதால் ஏற்போம்..!

இப்போ என்னைய பெரியவர்னு சொல்றீங்களா இல்லை பெருமாள் மாடுன்னு சொல்றீங்களா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தனக்குத் தானே ரத்த தானம்: கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்களின் சாதனை Empty Re: தனக்குத் தானே ரத்த தானம்: கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்களின் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum