ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

+9
balakarthik
அசோகன்
சிவா
Nallathambi
அருண்
பிஜிராமன்
priya89
கலைவேந்தன்
ரபீக்
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! Empty தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by ரபீக் Sun Jan 23, 2011 12:58 pm

இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சனை.

அடிவயிற்றில் அதிகமாக சதைப்பிடிப்பு இருந்தால் உடல் அழகே கெட்டுவிடும். அதைச் சரிசெய்யவும், வலுவானதாக்கவும், கொஞ்சம் பயிற்சிகளை மேற்கொள்வதுதான் சிறந்த வழி.

வயிற்றுப் பகுதியை வலுவாக்க பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் பயிற்சியாளர்களிடம் கேட்டு, அவர்கள் ஆலோசனைப் படி, பயிற்சி மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது.

உடல் எடையை குறைக்க…

தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீசனல் பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது.

வாழைத்தண்டு, பூசணி, அருகம்புல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு சாற்றினை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்.

இந்த உணவு முறைகளுடன், பிசியோதெரபிஸ்ட் மற்றும் பிட்னஸ் பயிற்சியாளர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, பின்பற்றினால் தொப்பை தொல்லையின்றி வாழலாம்.

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by கலைவேந்தன் Sun Jan 23, 2011 4:43 pm

தொப்பை குறைக்க தப்பாத வழி சொன்ன ரஃபீக் தளபதிக்கு என் நன்றிகள்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by priya89 Sun Jan 23, 2011 4:51 pm

இத்தனையையும் எப்படி சாப்பிடனும்?? சாப்பிட்ட பின்பா? இல்லை சாப்பிடும் முன்பா?? புன்னகை புன்னகை புன்னகை
priya89
priya89
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by ரபீக் Sun Jan 23, 2011 4:53 pm

priya89 wrote:இத்தனையையும் எப்படி சாப்பிடனும்?? சாப்பிட்ட பின்பா? இல்லை சாப்பிடும் முன்பா?? புன்னகை புன்னகை புன்னகை

முதல் பதிவிலே காமெடி பண்றீங்களே அக்கா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by priya89 Sun Jan 23, 2011 4:56 pm

அக்காவா? யாரு நானா? பிச்சு பிச்சு....ஆள பாருங்க... தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! 89452
priya89
priya89
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by ரபீக் Sun Jan 23, 2011 4:57 pm

priya89 wrote:அக்காவா? யாரு நானா? பிச்சு பிச்சு....ஆள பாருங்க... தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! 89452

சரிம்மா ,தங்கச்சி ஓகே வா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by priya89 Sun Jan 23, 2011 5:01 pm

ஆ...அது....அந்த பயம் இருக்கட்டும்.... தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! 246975
priya89
priya89
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by ரபீக் Sun Jan 23, 2011 5:03 pm

priya89 wrote:ஆ...அது....அந்த பயம் இருக்கட்டும்.... தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! 246975

அப்புறம் எதுக்கு உருட்டுக்கட்டை ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by பிஜிராமன் Sun Jan 23, 2011 5:07 pm

எனக்கு தொப்பை இருக்குனு நா ஓத்துக்க மாட்டேன்...அதே மாதிரி எனக்கு தொப்பை இல்லைனு யாரும் ஓத்துக்க மாட்டீங்குராங்க
நீங்க சொன்ன தகவல் எல்லாரையும் கூடிய சீக்கிரம் எனக்கு தொப்பை இல்லைனு ஓத்துக்க வைக்கும் நு நம்புறேன்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by priya89 Sun Jan 23, 2011 5:09 pm

வாய் பேச்சு மட்டும் வாழ்க்கைக்கு உதவாது தம்பி.... தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! 812496
priya89
priya89
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்! Empty Re: தொப்பையை குறைக்க அருமையான டிப்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum