ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Poll_c10கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Poll_m10கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

+7
SK
ரிபாஸ்
அன்பு தளபதி
வெங்கட்
உதயசுதா
arsad
ARR
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Empty கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by ARR Sat Jan 22, 2011 1:00 pm

தென்காசி : தென்காசியில் வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர்
மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியை மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் ராமமூர்த்தி
(53). இவர் ரயில்வே பாயின்ட் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவரது
மனைவி ஜெயலட்சுமி (49). இவர்களின் இரண்டு மகன்களும் பி.இ.,படித்துள்ளனர்.
ராமமூர்த்திக்கும் ரயில்வேயில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிற்கும் கள்ளத்
தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த ஜெயலட்சுமி தனது கணவரை
கண்டித்துள்ளார். ராமமூர்த்தி அதனை கேட்காமல் தொடர்ந்து அப்பெண்ணிடம்
தொடர்பு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில்
ராமமூர்த்தி படுத்து தூங்கியுள்ளார். தனது கணவர் வேறு பெண்ணுடன் வைத்துள்ள
கள்ளத் தொடர்பை துண்டிக்க மறுக்கிறாரே என்ற ஆவேசத்தில் ஜெயலட்சுமி கொதிக்க
வைத்த எண்ணெய்யை எடுத்து தனது கணவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் அலறி
அடித்துக் கொண்டு விழித்தெழுந்த ராமமூர்த்தி உடல் முழுவதும் வெந்தது. அவர்
சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம்
பற்றி தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்
அன்புபிரகாஷ் வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தி
ஜெயலட்சுமியை கைது செய்தார். இச்சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  0018-2கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  0001-3கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  0010-3கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Empty Re: கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by arsad Sat Jan 22, 2011 1:23 pm

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  56667 கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  56667 கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  56667

Last edited by arsad on Sat Jan 22, 2011 1:24 pm; edited 1 time in total
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Empty Re: கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by உதயசுதா Sat Jan 22, 2011 1:23 pm

அந்த கணவர் கள்ள தொடர்பு வச்சு இருந்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த மனைவி செய்தது சரியே.53 வயசுல என்ன கள்ள தொடர்பு வேண்டி கிடக்கு இவனுக்கு.அவன் கூட கள்ள தொடர்பு வச்சு இருந்த அந்த பெண்மணிக்கு என்ன தண்டனை?
அந்தம்மா அந்த கணவர் காலில் ஊற்றி இருந்தால் அந்த ஆளுக்கு நடக்க முடியாம போய் இருக்கும் வீட்டோட முடங்கி இருப்பார் இல்ல.
நல்லா பார்த்துகொங்க ஆண்களே , இது நளாயினி காலம் இல்ல
.தப்பு செய்தால் கண்டிப்பா தண்டிக்க பாடுவீர்கள்

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Uகள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Dகள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Aகள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Yகள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Aகள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Sகள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Uகள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Dகள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Hகள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Empty Re: கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by வெங்கட் Sat Jan 22, 2011 2:36 pm

சபாஷ். சரியான தீர்ப்பு !!!!!!

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Empty Re: கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by அன்பு தளபதி Sat Jan 22, 2011 2:55 pm

அட கலிகாலமே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Empty Re: கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by ரிபாஸ் Sat Jan 22, 2011 2:55 pm

சபாஷ். சரியான தீர்ப்பு !!!!!!

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Empty Re: கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by SK Sat Jan 22, 2011 3:13 pm

இது கும்பிபாகம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Empty Re: கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by ஸ்ரீஜா Sat Jan 22, 2011 4:53 pm

உதயசுதா wrote:அந்த கணவர் கள்ள தொடர்பு வச்சு இருந்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த மனைவி செய்தது சரியே.53 வயசுல என்ன கள்ள தொடர்பு வேண்டி கிடக்கு இவனுக்கு.அவன் கூட கள்ள தொடர்பு வச்சு இருந்த அந்த பெண்மணிக்கு என்ன தண்டனை?
அந்தம்மா அந்த கணவர் காலில் ஊற்றி இருந்தால் அந்த ஆளுக்கு நடக்க முடியாம போய் இருக்கும் வீட்டோட முடங்கி இருப்பார் இல்ல.
நல்லா பார்த்துகொங்க ஆண்களே , இது நளாயினி காலம் இல்ல
.தப்பு செய்தால் கண்டிப்பா தண்டிக்க பாடுவீர்கள்
அக்கா 53 வயசு ஆனாலும் சரி 23 வயசு ஆனாலும் சரி பொண்டாடிய விட்டுட்டு வேற பொண்ணுக்குடா கள்ள காதல் செய்யற ஆண்களுக்கு இது சரியான பாடம்............................
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Empty Re: கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by ரபீக் Sat Jan 22, 2011 5:25 pm

ஒரே டெர்ரரா இருக்கும்போல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Empty Re: கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by சிவா Sat Jan 22, 2011 6:04 pm

SK wrote:இது கும்பிபாகம்

சிரி சிரி சிரி சிரி

சரியான தீர்ப்பு!

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது  Empty Re: கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum