ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா

4 posters

Go down

நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Empty நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா

Post by தாமு Sat Jan 22, 2011 6:10 am

நடிகர் ராஜேஷ் மகள் ஆர்.திவ்யா-ஜே.பிரதீப் சாமுவேல் ஆகியோரின் திருமண வரவேற்பு நேற்று நடந்தது.
திரையுலகப் பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இதில் முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நடிகர் ராஜேஷின் மகள் ஆர்.திவ்யாவுக்கும், தஞ்சாவூர் ஜெயகர் கிர்பால்சிங்-சிந்தியா ஜெயகர் ஆகியோரின் மூத்த மகன் ஜெ.பிரதீப் சாமுவேல் என்ற சாப்ட்வேர் என்ஜினீயருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ராணி மெய்யம்மை மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Rajaesh
இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் அன்பழகன், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, நெப்போலியன், முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவுண்டமணி உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி எம்.பி., திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., கோபண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாரதீய ஜனதா கட்சி முன்னாள் தலைவர் இல.கணேசன், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி. எல்.கணேசன், மூவேந்தர் முன்னேற்ற முன்னணித் தலைவர் டாக்டர் சேதுராமன், ம.தி.மு.க. நாஞ்சில் சம்பத், சிறுபான்மை சமூக புரட்சி இயக்கத் தலைவர் லியாகத் அலிகான், கவிஞர் வைரமுத்து, வனத்துறை செயலாளர் வெ.இறையன்பு உள்பட திரளானோர் வந்து வாழ்த்தினர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சார்பில் வாழ்த்தும், பரிசுப் பொருளும் அனுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் ரேவதி கிருஷ்ணா குழுவினரின் வீணை கச்சேரியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை நடிகர் ராஜேஷ், அவரது மனைவி ஜோன் சில்வியா ராஜேஷ், மகன் ஆர்.திலீப் ஆகியோர் வரவேற்றனர்.

submit_url = "http://ulavan.net/?p=7168";



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Empty Re: நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா

Post by சிவா Sat Jan 22, 2011 10:02 am

நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா 154550 நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா 154550 நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா 154550


நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Empty Re: நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா

Post by கலைவேந்தன் Sat Jan 22, 2011 11:18 am

நாசமத்துப்போய் நல்லா இருக்கட்டும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Empty Re: நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா

Post by உதயசுதா Sat Jan 22, 2011 1:24 pm

மணமக்களுக்கு என் வாழ்த்துகள்


நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Uநடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Dநடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Aநடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Yநடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Aநடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Sநடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Uநடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Dநடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Hநடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா Empty Re: நடிகர் ராஜேஷின் இல்லத் திருமண விழா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum