ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

+6
பிளேடு பக்கிரி
SK
கலைவேந்தன்
ரபீக்
சிவா
தாமு
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Empty இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by தாமு Sat Jan 22, 2011 6:09 am

இன்னும் வரும் என்ற நம்பிக்கையில்தான் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்! த்ரி இடியட்ஸ் படத்தை தமிழில் எடுக்கப் போகிற முயற்சி இன்னும் நீண்ண்ண்ண்ண்டு கொண்டே போவதால் அது பற்றி பேசினாலே “அட போங்கப்பா…” என்று அலுத்துக் கொள்கிறார்கள் ரசிகர்களும். இருந்தாலும் நடக்கிற விஷயத்தை சொல்லியாக வேண்டுமே!
த்ரி இடியட்ஸ் படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்ட சூர்யா சொல்லாமல் கொள்ளாமல் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான்’ படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார். கூட்டத்தில் வந்தால் கூட குறி தவறாமல் பார்க்கும்படி விளம்பரம் கொடுத்திருந்தார் கே.வி.ஆனந்த். இந்த திடீர் அறிவிப்பு திரையுலகத்தை குழப்பத்தில் ஆழ்த்த மறுபடியும் த்ரி இடியட்ஸ் வருமா? வராதா? கேள்விகள்…இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Rajini-shankar-aish
விசாரித்தால் இரண்டு படங்களிலும் மாற்றி மாற்றி நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம் சூர்யா. ஆனால் ஒரு பிரச்சனை. கால்ஷீட்டுக்காக நீங்கள் இருவருமே மார்ச் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறிவிட்டாராம் ஷங்கரிடமும், ஆனந்திடமும்! அதுவரைக்கும் சூர்யாவை வேறெங்கும் போக விடாமல் கட்டிப் போட்டிருக்கிற படம் ஏழாம் அறிவு.
ஒரு விஷயம் புரிஞ்சுருச்சு… ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார் என்றால், சூர்யாவுக்கு கெட்டப் இல்லைன்னு அர்த்தம்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Empty Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by சிவா Sat Jan 22, 2011 10:35 am

சங்கர் ஒருவர் மட்டுமே தமிழில் சிறந்த இயக்குனர் என்று கூறுவதற்கில்லையே! அவரைவிடத் திறமைசாலிகள் நிரையப் பேர் உள்ளனர்.

எந்திரன் பார்த்த ஒருவரின் கருத்து:

எந்திரனுக்குச் செலவழித்த தொகையில் பத்தில் ஒரு பங்குப் பணத்தை ராம.நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிடப் பிரமாண்டமாக எடுத்திருப்பார்!


இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Empty Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by ரபீக் Sat Jan 22, 2011 10:40 am

ரீ மேக் பண்ணுற அளவுக்கு ஷங்கர் இறங்கி இருப்பது அவருடைய திறமையின் மேல் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதைத்தானே காட்டுகிறது ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Empty Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by கலைவேந்தன் Sat Jan 22, 2011 10:46 am

சங்கர் ஒரு திறமையாளர் என்பதில் ஐயமில்லை.. ஆனால் கொஞ்சம் காஸ்ட்லியாளர்... அதான் அவருடைய ட்ராபேக்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Empty Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by SK Sat Jan 22, 2011 11:55 am

சிவா wrote:சங்கர் ஒருவர் மட்டுமே தமிழில் சிறந்த இயக்குனர் என்று கூறுவதற்கில்லையே! அவரைவிடத் திறமைசாலிகள் நிரையப் பேர் உள்ளனர்.

எந்திரன் பார்த்த ஒருவரின் கருத்து:

எந்திரனுக்குச் செலவழித்த தொகையில் பத்தில் ஒரு பங்குப் பணத்தை ராம.நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிடப் பிரமாண்டமாக எடுத்திருப்பார்!

சரியாக சொன்னீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Empty Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by பிளேடு பக்கிரி Sat Jan 22, 2011 11:58 am

சிவா wrote:சங்கர் ஒருவர் மட்டுமே தமிழில் சிறந்த இயக்குனர் என்று கூறுவதற்கில்லையே! அவரைவிடத் திறமைசாலிகள் நிரையப் பேர் உள்ளனர்.

எந்திரன் பார்த்த ஒருவரின் கருத்து:

எந்திரனுக்குச் செலவழித்த தொகையில் பத்தில் ஒரு பங்குப் பணத்தை ராம.நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிடப் பிரமாண்டமாக எடுத்திருப்பார்!

ஹா.... ஹா... இது தான் உண்மை இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… 168300 இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… 168300 இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… 168300



இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Empty Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by ARR Sat Jan 22, 2011 2:18 pm

தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், சங்கருக்கு 100 இடங்கள் பின்னால்கூட அப்பச்சியால் நிற்க இயலாது..

ஆனால், சிக்கனம் + குறைந்தபட்ச உத்தரவாதம் ஆகியவற்றில் இராம.நாராயணன் இண்டஸ்ட்ரியிலேயே டாப்..


இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… 0018-2இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… 0001-3இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… 0010-3இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Empty Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by அன்பு தளபதி Sat Jan 22, 2011 2:26 pm

எனக்கு பிடித்தது கே.யெஸ்.ரவிக்குமார்தான் பிரச்சினை இல்லாத மனுஷன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Empty Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by krishnaamma Sat Jan 22, 2011 3:46 pm

சிவா wrote:சங்கர் ஒருவர் மட்டுமே தமிழில் சிறந்த இயக்குனர் என்று கூறுவதற்கில்லையே! அவரைவிடத் திறமைசாலிகள் நிரையப் பேர் உள்ளனர்.

எந்திரன் பார்த்த ஒருவரின் கருத்து:

எந்திரனுக்குச் செலவழித்த தொகையில் பத்தில் ஒரு பங்குப் பணத்தை ராம.நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிடப் பிரமாண்டமாக எடுத்திருப்பார்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Empty Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by சிவா Sat Jan 22, 2011 3:49 pm

maniajith007 wrote:எனக்கு பிடித்தது கே.யெஸ்.ரவிக்குமார்தான் பிரச்சினை இல்லாத மனுஷன்

ஆமா, ஆமா... இதுவரை என்கிட்டயும் அவர் பிரச்சனை செய்ததே இல்லை ! இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… 440806


இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்… Empty Re: இயக்குனர் ஷங்கர் ஏன் மொக்கையனார்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum