ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில்

3 posters

Go down

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில் Empty அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில்

Post by ARR Fri Jan 21, 2011 1:00 pm

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில்
அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில் Vijay2

சென்னை துறைமுகத்தில்
நடந்த வேலாயுதம் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொண்டார். அப்போது
செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,



காவலன் படத்தில்
சில மோசமான பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருந்தது. அந்த பிரச்சினைகளுக்கு
காரணம் யார், அது எங்கிருந்து வருகிறது, யார் தூண்டிவிடுகிறார்கள்? என்று
எனக்கு தெரியவில்லை. புது அனுபவமாக இருந்தது. பிரச்சினைக்கு காரணம்
தெரியவில்லை. இன்றுவரை அது புரியவில்லை. இதற்கு முன்பும் சில படங்களில்
பிரச்சினைகள் வந்தது உண்டு. பொருளாதார ரீதியாக பல படங்களுக்கு உதவி செய்து
இருக்கிறேன். பணம் பெரிய பிரச்சினையே அல்ல.



பிரச்சினைகள்
காரணமாக, காவலன் படத்தை ஜனவரி 14ந் தேதி கொண்டுவர முடியவில்லை. என்றாலும்,
அந்த பிரச்சினைகளை எல்லாம் தாண்டி காவலன்' படத்துக்கு மக்கள் வரவேற்பு
கொடுத்து இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 350 தியேட்டர்களில் படம்
ஓடிக்கொண்டிருக்கிறது. கஷ்டமான சூழ்நிலையில், என் கூட இருந்து உதவி
செய்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என்றார்.



பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.



கேள்வி:
உங்கள் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதாவை சந்தித்து பேசியபின்,
அரசியலில் உங்களை சம்பந்தப்படுத்தி பரபரப்பான தகவல்கள் பேசப்படுகிறதே?



பதில்:
ஜெயலலிதா அம்மாவை சந்திப்பதற்கு எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
சந்தித்தோம். அது எல்லோருக்கும் கிடைக்காது. இதற்கு முன்பு ராகுல்காந்தியை
நான் சந்தித்ததும் இதுபோல்தான் அமைந்தது.



கேள்வி: வரப்போகிற தேர்தலில் நீங்கள் அரசியலில் ஈடுபடப்போவதாக பேச்சு அடிபடுகிறதே?



பதில்:
அதற்கு இது சரியான நேரம் அல்ல. ஒரு நடிகராக நான் மக்களுக்கு அறிமுகமானேன்.
இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.



கேள்வி: காவலன்' படத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள், உங்களை அரசியலில் ஈடுபடும்படி தூண்டுவதாக கருதுகிறீர்களா?



பதில்: அந்த பிரச்சினைகளுக்கும், அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டாம்.



கேள்வி:
விஜய் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்வாரா? என்று
ஜெயலலிதாவிடம் கேட்டதற்கு, அதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று ஜெயலலிதா
பதில் அளித்து இருக்கிறாரே...வருகிற தேர்தலில், அவருக்கு ஆதரவாக நீங்கள்
பிரசாரம் செய்வீர்களா?



பதில்: அதுபற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை.




கேள்வி: 3 இடியட்ஸ்' படத்தில் நீங்கள் ஏன் நடிக்கவில்லை?



பதில்:
ஒரே நேரத்தில் வேலாயுதம்,' 3 இடியட்ஸ்' ஆகிய இரண்டு படங்களிலும் நடிக்க
முடியவில்லை என்பதுதான் உண்மை. வெளியே பல காரணங்களை பேசிக்கொள்கிறார்கள்.
அதெல்லாம் உண்மை இல்லை. எனக்கு யாருடனும் எந்த பிரச்சினையும் கிடையாது.



கேள்வி: வேலாயுதம் படம் எந்த அளவில் உள்ளது?



பதில்:
தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், டைரக்டர் ஜெயம் ராஜா
ஆகியோரின் ஒத்துழைப்புடன் படம் 50 சதவீதம் வளர்ந்து இருக்கிறது. இனிமேல்
வருடத்துக்கு ஒரு சண்டை படத்திலும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும்
முக்கியத்துவம் உள்ள படத்திலும் நடிக்க திட்டமிட்டு இருக்கிறேன் என்றார்.


அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில் 0018-2அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில் 0001-3அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில் 0010-3அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில் Empty Re: அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில்

Post by அன்பு தளபதி Fri Jan 21, 2011 1:57 pm

விஜய் தெளிவாத்தான் இருக்கார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில் Empty Re: அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில்

Post by கலைவேந்தன் Fri Jan 21, 2011 7:26 pm

விஜய் இயற்கையில் அமைதியானவர் அவரை கிட்டத் தட்ட காமெடியன் போல ஒருசிலர் செய்து விட்டாலும் அமைதியாகச் சிந்திக்கும் திறனை விஜய் இழக்கவில்லை என்பது அவரது இந்த பேட்டியின் மூலம் தெரியவருகிறது.

யார் கண்டார்கள்..? அமைதியான அந்த மனிதனைச் சீண்டி விட்டு பெருமாளாக்கி விட்டாலும் விடுவார்கள் ...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில் Empty Re: அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா விஜய்?
» ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் பிரசாரம்!
» கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார்
» சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு
» கருணாநிதிக்கு ஆதரவாக மகள் செல்வி, ஸ்டாலினுக்காக மனைவி துர்கா தீவிரப் பிரசாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum