ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம்

2 posters

Go down

அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் Empty அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம்

Post by sakir Fri Jan 21, 2011 12:48 pm

தனிப்பட்ட விஐயமாக அமெரிக்கா வருகைதந்துள்ள சர்வதேச போர்குற்றவாளி சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஐபக்சவை உடன் கைது செய்யக்கோரி ரொரன்ரோவில் அமைந்துள்ள அமெரிக்க துணைத்தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்ட போராட்டம் ஒன்றை கனடியத் தமிழர் தேசிய அவை ஒழுங்கமைத்துள்ளது.
தனிப்பட்ட விஐயமாக அமெரிக்கா வருகை தந்துள்ள சர்வதேச போர்குற்றவாளி சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஐபக்சவை உடன் கைது செய்யக்கோரி ரொரன்ரோவிலும் மொன்றியலிலும் அமைந்துள்ள அமெரிக்க துணைத்தூதராலயம் முன்பாக ஆர்ப்பாட்ட போராட்டம் ஒன்றை கனடியத் தமிழர் தேசிய அவை ஒழுங்கமைத்துள்ளது.

இவ்வாறு பிரித்தானியாவிற்கு தனிப்பட்ட விஐயமாக சென்ற போது பிரித்தானிய உறவுகள் மேற்கொண்ட தொடர் மக்கள் மயப்படுத்தப்பட்ட மற்றும் சட்ட நடவடிக்கைகளால் மகிந்தா பிரித்தானியாவை விட்டே ஒடியது எம் நினைவில் பசுமையாகவே உள்ளது.

இது எமக்கான தருணம். அமெரிக்க உறவுகள் தமது ஒழுங்கமைப்புகளை அறியத்தரும் வரை எமது களத்தைத் திறப்போம். வாருங்கள், பெரும் எண்ணிக்கையில் வாருங்கள். கொலை வெறியனைக் கூண்டில் ஏற்றுவோம். சர்வதேச மன்னிப்புச் சபையும் மகிந்தாவை அமெரிக்காவில் கைது செய்து போர் குற்ற விசாரணையை வலியுறுத்தியுள்ள நிலையில் நாமும் அதனை வலியுறுத்துவோம்.

ரொரன்ரோ

இடம்: அமெரிக்க துணைத்தூதரலாயம், ரொரன்ரோ
360 University Avenue. (Subway: St. Patrick)

காலம்: வெள்ளிக்கிழமை, சனவரி 21, 2011
நேரம்: பிற்பகல் 2 மணிமுதல், மாலை 7 மணிவரை

மொன்றியல்

இடம் அமெரிக்க துணைத்தூதராலயம், மொன்றியல்
1155 Rue Saint Alexandra (Corner Of Rene Levesque – Metros Place Des Arts, Place d’armes)

காலம்: வெள்ளிக்கிழமை, சனவரி 21, 2011
நேரம்: பிற்பகல் 1 மணிமுதல், மாலை 6 மணிவரை

கனடாவில் நாம் மூட்டும் நீதிவேண்டிய தீ, அமெரிக்கா முழுமையாகப் பரவட்டும்
அலைகடலென வாரீர்.. அது எங்கள் களம்.. நீதிவேண்டிய போர்க்களம்..
மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
1-866-263-8622, 514 400 5331
sakir
sakir
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் Empty Re: அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம்

Post by ARR Fri Jan 21, 2011 1:02 pm

அதெல்லாம் நடக்காது..!


அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் 0018-2அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் 0001-3அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் 0010-3அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் Empty Re: அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம்

Post by sakir Fri Jan 21, 2011 1:07 pm

நடக்கும் மண்டையில் அடி
sakir
sakir
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் Empty Re: அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம்

Post by ARR Fri Jan 21, 2011 1:10 pm

போராட்டம் நடக்கலாம் ; மகிந்தவைக் கைது செய்தல் என்பது நடக்காது..


அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் 0018-2அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் 0001-3அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் 0010-3அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம் Empty Re: அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!
» ராஜபக்சேவுடன் வந்திருக்கும் டக்ளஸை கைது செய்யக் கோரி வழக்கு
» தமிழை ஆட்சிமொழியாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
» திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு!
» நக்கீரன் கோபாலுக்கு கொடுத்த பெரியார் விருதை ரத்து செய்யக் கோரி தலைமைச் செயலரிடம் மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum