Latest topics
» கருத்துப்படம் 26/06/2024by mohamed nizamudeen Today at 10:06 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்-சீமான் திடீர் அறிவிப்பு
3 posters
Page 1 of 1
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்-சீமான் திடீர் அறிவிப்பு
முதல்வர் கருணாநிதியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன் என்று முதலில் அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தற்போது தேர்தலில் போட்டியிட மாட்டேன், எனது கட்சியும் போட்டியிடாது, காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என்று கூறியுள்ளார்.
திருப்பூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எங்களது கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டியுள்ளதால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. இருப்பினும், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கு எதிராக நாம் தமிழர் கட்சி பிரசாரத்தில் ஈடுபடும்.
இலங்கையில் தமிழ் இனம் அழிவுக்கு முக்கியக் காரணமாக செயல்பட்டதுடன் அதே நடவடிக்கைகளில் தொடர்ந்து காங்கிரஸ் ஈடுபடுகிறது. தவிர, இதுவரை 537 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஊழல், கொள்ளைகளே அதிகரித்துள்ளன. மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரம் இல்லை. அது தொடர்பான தொலைநோக்குத் திட்டமும் காங்கிரசிடம் இல்லை. அதனாலேயே நாம் தமிழர் கட்சி இம்முடிவு எடுத்துள்ளது.
காங்கிரசுக்கு எதிர்ப்பு என்பதால் அதன் எதிர்கட்சிகளுக்கு ஆதரவு என்பதில்லை. இருப்பினும், காங்கிரஸை எதிர்த்து மேற்கொள்ளும் பிரசாரத்தால் மாற்றுக் கட்சிகளுக்கு பலம் ஏற்படுமானால் அது தற்செயலானது என்றார் சீமான்.
சமீபத்தில் வைகோவை சந்தித்துப் பேசினார் சீமான். அதன் பின்னர் அவர் கூறுகையில், முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடுவேன். வைகோவையும் தேர்தலில் நிற்க கோரியுள்ளேன். அதிமுகவை ஆதரித்து வரும் தேர்தலில் பிரசாரம் செய்வேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் சில
நாட்களுக்கு முன்பு அவர் பேட்டி அளிக்கையில்,ஜெயலலிதாவை ஆதரிப்பதாக தான்கூறவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று தான் தேர்தலில் போட்டியிடவில்லை, எனது கட்சியும் போட்டியிடாது, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்துப் பிரசாரம் செய்வோம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் அவரது நிலைப்பாடு குழப்பமாகி வருகிறது
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்-சீமான் திடீர் அறிவிப்பு
பிலிம் எடுத்தவர் தானே.. இப்போது காட்டுகிறார்..
அரசியல் எல்லோரையுமே மாற்றிவிடும் போலிருக்கிறது..
அரசியல் எல்லோரையுமே மாற்றிவிடும் போலிருக்கிறது..
Re: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்-சீமான் திடீர் அறிவிப்பு
சீமான் அண்ணே ... தமிழ் ஈழ பணிகளை முன்னெடுதலே போதும் ... தேர்தலில் போட்டியிட வேண்டாம்..... நமது வேலயும் அதுவல்ல் அண்ணா...
Guest- Guest
Re: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்-சீமான் திடீர் அறிவிப்பு
பாதயை மாற்றினால் சேர வேண்டிய இடம் செல்ல முடியாது சீமான் தீர்க்கமான முடிவுகளை மேற்க்கொள்ள வேண்டும்
Similar topics
» "வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா
» 2019- தேர்தலில் போட்டியிட மாட்டேன்': உமா பாரதி
» பீகாரில் பரபரப்பு... சட்டசபை தேர்தலில் போட்டியில்லை- முதல்வர் வேட்பாளர் நிதிஷ் திடீர் அறிவிப்பு
» சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே
» சட்டசபைத் தேர்தலில் ஏன் தோற்றோம்?-தமிழக தலைவர்களுடன் சோனியா ஆலோசனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|