ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார்

3 posters

Go down

சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் Empty சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார்

Post by சிவா Thu Jan 20, 2011 9:22 am

சென்னை, ஜன.20- `சிறுத்தை' படத்தின் திருட்டு டி.வி.டி.கள் வெளியானது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அந்த படத்தின் கதாநாயகன் நடிகர் கார்த்தி புகார் செய்தார்.

வந்த வேகத்தில்

ஞானவேல்ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடித்த `சிறுத்தை' சினிமா படம் கடந்த பொங்கல் தினத்தன்று தியேட்டர்களில் வெளியானது. படம் வந்த வேகத்தில் அதன் திருட்டு டி.வி.டி.களும் வெளியாகிவிட்டன.

இதுகுறித்து புகார் கொடுப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நடிகர் கார்த்தி மற்றும் படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் நேற்று பிற்பகலில் வந்திருந்தனர். அங்கு நிருபர்களுக்கு, கார்த்தி அளித்த பேட்டி வருமாறு:-

தியேட்டர் பிரிண்ட்

`சிறுத்தை' படம் வெளியாகி 4 நாட்கள் கூட ஆகவில்லை. தற்போது அதன் திருட்டி டி.வி.டி.களை வெளியிட்டுள்ளனர். கல்லூரி வாசல், கோவில் வாயில் என எல்லா இடங்களிலும் இந்த டி.வி.டி.கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன் ஆதாரமாக நாங்களும் அந்த டி.வி.டி.களை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம்.

மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை `சிறுத்தை' பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்தப்படத்தை ரசிக்கின்றனர். இந்த நேரத்தில் தியேட்டரில் திருட்டுத்தனமாக படம் பிடித்து அதை சி.டி.யாக்கி வெளியே விற்கின்றனர். இணைய தளத்திலும் வெளியிட்டுவிட்டனர்.

உரிய நடவடிக்கை

இந்த படத்தை எதிர்ப்பவர்கள் யாரும் இப்படி செய்ததாக கூற முடியாது. ஏனென்றால் மற்ற படங்களின் திருட்டு டி.வி.டி.களும் வெளியிடப்பட்டு உள்ளன. நான், ராக்கெட் ராஜா என்ற பெயரில் நடித்தது பற்றி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.

திருட்டி டி.வி.டி. விவகாரம் சினிமா துறையில் பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது. எதையாவது செய்து அந்த குற்றத்தை ஒழிக்க வேண்டும். இதுபற்றி கமிஷனரிடம் கூறினோம். பெட்டிக்கடைகளில் கூட சகஜமாக திருட்டி டி.வி.டி.கள் கிடைப்பது பற்றி தெரிவித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினதந்தி!


சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் Empty Re: சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jan 20, 2011 9:25 am

ராக்கெட் ராஜா................ சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் 102564
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் Empty Re: சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார்

Post by சிவா Thu Jan 20, 2011 9:51 am

சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் Siruth10

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இரண்டு கடைகளில் மேற்கண்டவாறு டிவிடிகள் இரண்டு நாட்களுக்கு முன்னரே வந்து அமோகமாக விற்பனையாகிறது.

பி.கு: 200 மீட்டர் தூரத்தில்தான் பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையம் உள்ளது! சிரி


சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் Empty Re: சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jan 20, 2011 9:53 am

சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் 705463 சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் 705463 சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் 705463
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் Empty Re: சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார்

Post by Guest Thu Jan 20, 2011 10:35 am

எண்ணா ஒரு டெக்னாலஜி ...... இந்த கொடும பட்டதாளம் தியேட்டர் ல பார்க்க முடியல... எப்படிதான் சிவா அண்ணே வீட்ல பாக்குரிங்க....

சோகம்
avatar
Guest
Guest


Back to top Go down

சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் Empty Re: சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார்

Post by ரபீக் Thu Jan 20, 2011 10:42 am

நானும் படத்தை பார்த்துட்டேன் ,,,,,,,(திருட்டு வி சி டி )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார் Empty Re: சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்தை அபகரிக்க முயற்சி-போலீஸ் கமிஷனரிடம் திருமாவளவனின் தாயார் புகார் மனு
» புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்
» சாந்தனு பாக்யராஜ் போலீஸ் கமிஷனரிடம் புகார்
» சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum