ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Poll_c10சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Poll_m10சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Poll_c10 
VENKUSADAS
சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Poll_c10சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Poll_m10சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Poll_c10சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Poll_m10சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Poll_c10 
VENKUSADAS
சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Poll_c10சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Poll_m10சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

+3
தமிழ்ப்ரியன் விஜி
உதயசுதா
சிவா
7 posters

Go down

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Empty சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

Post by சிவா Wed Jan 19, 2011 9:13 am

காவலன் பட பேனர்களை மட்டும் போலீசார் அகற்றியது ஏன்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Ms05

சென்னை, ஜன.19- காவலன் பட பேனர்களை போலீசார் அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்து, போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் மனு கொடுத்தனர்.

விஜய் நடித்த காவலன்

நடிகர் விஜய் நடித்த காவலன் படம் கடும் இழுபறிக்கு பிறகு கடந்த பொங்கல் அன்று தமிழகம் முழுவதும் வெளியானது. பல இடங்களில் பல்வேறு காரணங்களால் பொங்கல் அன்று காலை காட்சி திரையிடப்படவில்லை.

இந்த நிலையில் பல்வேறு இடங்களில் தியேட்டர்கள் முன்பு விஜய் ரசிகர்கள் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

பேனர்கள் அகற்றம்

சென்னை உதயம் தியேட்டர் எதிரே 70 அடி நீளத்திற்கு விஜய் படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர்களை விஜய் ரசிகர்கள் வைக்க முயன்ற போது போலீசார் அதை தடுத்து நிறுத்தினர்.

இதை கண்டித்து நடிகர் விஜய் ரசிகர்கள் 100 பேர் சென்னை சாலிக்கிராமத்தில் இருந்து ஊர்வலமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தனர்.

புகார்

அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விஜய் ரசிகர்களிடம், கூட்டமாக யாரும் உள்ளே செல்லக்கூடாது. யாராவது 2 பேர் உள்ளே செல்லலாம் என்றனர்.

இதை தொடர்ந்து விஜய் ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் சிலர் மனு கொடுக்க உள்ளே சென்றனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் நடிகர் விஜயின் தீவிர ரசிகர்கள். அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போது தியேட்டர்கள் முன்பு அவரை வாழ்த்தி பேனர்கள் வைப்பது வழக்கமான ஒன்று. வேட்டைக்காரன், சுறா படங்கள் வெளியான போதும் இந்த நடைமுறையையே நாங்கள் பின்பற்றினோம்.

நடவடிக்கை

3 நாட்கள் பேனர்கள் இருக்கலாம் என்பது தமிழக அரசின் விதிமுறை. ஆனால் நாங்கள் பேனர்களை வைக்கும் போதே போலீசார் தடுத்து விட்டனர். எங்களை பேனர்களை வைக்க விடாமல் செய்து விட்டனர். ஆனால் அருகிலேயே கலைஞரின் இளைஞன் பட பேனரை மட்டும் அவர்கள் அகற்றவில்லை.

போலீசார் இது போன்ற நடவடிக்கை ரசிகர்களாகிய எங்களை மனம் நோக வைத்துள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நிறுத்திக்கொள்ள வேண்டும்

மனுவை கொடுத்து விட்டு வந்த ரசிகர்கள் கூறும்போது, "எங்கள் தலைவர் விஜய் சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் 56667 நடித்த எந்த படத்திற்கு இது போன்ற பிரச்சினை வந்ததில்லை. இந்த படத்திற்கு தான் பிரச்சினை செய்கிறார்கள். பேனர்கள் வைக்க விடாமல் போலீசார் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இது போன்ற செயல்களை போலீசார் நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்றனர்.


சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Empty Re: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

Post by உதயசுதா Wed Jan 19, 2011 10:05 am

பேனர் வைக்கிறதே தப்பு அதுலயும் 70 அடிக்கு வைக்குராணுகலாம்.
பாவிகளா ஒரு நாளைக்காச்சும் பெத்த தாய்க்கு,தந்தைக்கு ஒரு அடி பேனர்
வச்சு இருக்கீங்களா. நீங்க எல்லாம் எங்க உருப்படுறது?


சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Uசென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Dசென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Aசென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Yசென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Aசென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Sசென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Uசென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Dசென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Hசென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Empty Re: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jan 19, 2011 10:48 am

மலையள படம் ரீமேக் ...மாறன் & கம்பெனி பாசிசம் என்ன படம் இது ?
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Empty Re: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

Post by ரபீக் Wed Jan 19, 2011 10:55 am

அதுசரி ,படம் எப்படி இருக்குப்பா?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Empty Re: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jan 19, 2011 11:53 am

விஜய்க்கு மக்கள் சக்தி இருக்கென்பதை கருணாநிதி
புரிந்துகொண்டுவிட்டார் இனி
விஜய்க்கும் சிக்கல்தான். ஆனால் விஜய் பயப்படாமல் எதிர்க்கவேண்டும். ரஜினி
போல் இவனுங்களுக்கு ஜால்ரா போட்டால் மக்கள் பாவம்......
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Empty Re: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

Post by பூஜிதா Wed Jan 19, 2011 12:33 pm

பொதுவாக விஜய் படங்கள் தான் தியேட்டரில் இருந்து துரதாபடும் இப்போது பேனரூம் துரத்த பட்டுவிட்டதே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Empty Re: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 19, 2011 4:54 pm

பேனர் அத்தனை உயரத்துக்கு வைப்பது ரிஸ்க் இல்லையா?
யார் மேலேயாவது விழுந்துட்டா? சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் 67637


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Empty Re: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

Post by கலைவேந்தன் Wed Jan 19, 2011 10:04 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார் Empty Re: சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார்
» சாந்தனு பாக்யராஜ் போலீஸ் கமிஷனரிடம் புகார்
» சிறுத்தை படத்தின் திருட்டு டி.வி.டி.கள் போலீஸ் கமிஷனரிடம், நடிகர் கார்த்தி புகார்
» சொத்தை அபகரிக்க முயற்சி-போலீஸ் கமிஷனரிடம் திருமாவளவனின் தாயார் புகார் மனு
» புது மணப்பெண்ணிடம் தவறாக நடக்க மதபோதகர் முயற்சி?கணவரும் உடந்தை என போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum