Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இண்டர்லோக் பாடநூல் மீட்டுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு
2 posters
Page 1 of 1
இண்டர்லோக் பாடநூல் மீட்டுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு
![இண்டர்லோக் பாடநூல் மீட்டுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு Interl](https://2img.net/h/www.malaysiaindru.com/wp-content/uploads/2011/01/interl.jpg)
“இண்டர்லோக்” பாடநூல் குறித்து தெரிவிக்கப்பட்ட குறைகூறல்கள் பற்றி விவாதிப்பதற்கு இந்திய மலேசிய சமூகப் பிரதிநிதிகள் மற்றும் கல்வி அமைச்சின் பேராளர்கள் இன்று, கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரக் கூட்டமொன்றை நடத்தினர். ஆனால், அரசாங்கம் தனது முடிவிலிருந்து பின்வாங்கும் சாத்தியமில்லை என்ற ஐயப்பாடு ஏற்கனவே உருவாகியுள்ளது.
இந்திய பேராளர்களில், இந்து சங்கத் தலைவர் ஆர்எஸ் மோகன் சண்முகம், மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத் துறை முன்னாள் தலைவர் எஸ். சிங்காரவேலு, நடப்புத் தலைவர் இணைப் பேராசிரியர் எஸ்.குமரன், மஇகா கல்வித்துறை தலைவர் டி. மாரிமுத்து, ஆறு நாகப்பன், எஸ்வி லிங்கம், கல்வி அமைச்சின் முன்னாள் அதிகாரி கிருஷ்ணபகவான் ஆகியோர் அடங்குவர். சிங்காரவேலு இக்கூட்டத்திற்கு வரவில்லை.
கூட்டம், சுமூகமான சூழ்நிலையில் நடத்தப்பட்டதாகவும் இறுதி முடிவை அமைச்சரவை செய்யும் என்றும் அறியப்பட்டது.
அந்த புத்தகத்தின் பயன்பாட்டை வலுவாகத் தற்காத்துப் பேசிய அமைச்சின் அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், தேசிய இலக்கிய மன்றத்தின் (கபேனா) இலக்கியவாதிகள் ஆகியோரை இந்திய பேராளர்கள் எதிர்கொள்ள நேரிட்டது.
மலேசியாஇன்று
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இண்டர்லோக் பாடநூல் மீட்டுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இண்டர்லோக் பாடநூல் மீட்டுக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு
மலேசிய தமிழர்கள் ஒன்றுபடும் வரை, அவமானங்கள் தொடரும்...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
சிவசங்கர்- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாதி துவேச “இண்டர்லோக்” இலக்கிய நாவல் ஏன் இன்னும் மீட்டுக் கொள்ளப்படவில்லை?, சேவியர்
» “இண்டர்லோக்” பாடநூல் எரிக்கப்படும்; அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும்
» அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
» இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும்
» டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு வழங்கிய மூன்று வாய்ப்புக்கள்!
» “இண்டர்லோக்” பாடநூல் எரிக்கப்படும்; அமைச்சர்கள் பதவி துறக்க வேண்டும்
» அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
» இண்டர்லோக்: சர்ச்சைக்குரிய வார்த்தைகள் மட்டும் நீக்கப்படும்
» டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ஐகோர்ட்டு வழங்கிய மூன்று வாய்ப்புக்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|