ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Poll_c10பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Poll_m10பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Poll_c10 
VENKUSADAS
பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Poll_c10பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Poll_m10பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்

+2
ரபீக்
சிவா
6 posters

Go down

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Empty பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்

Post by சிவா Tue Jan 18, 2011 12:56 pm

உங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமா-? அப்படியென்றால் தொடர்ந்து படிக்கவும். பெண்கள் சாப்பிடும் உணவு வகைகளை பொறுத்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆணா அல்லது பெண்ணா என நிர்ணயிக்கப்படுகிறது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் 80 சதவீதம் பேர் பெருமளவில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். கர்ப்பம் அடைவதற்கு சில வாரங்களுக்கு முன்பு கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய சத்துகள் நிறைந்த பச்சை காய்கறிகளை தங்களது உணவில் எடுத்து கொண்ட பெண்கள் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதே வேளையில் பொட்டாசியம் மற்றும் சோடியம் சத்துகள் நிறைந்த வாழைப்பழம் மற்றும் உருளை கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது என ஆய்வில் தெரிய வருகிறது.

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Empty Re: பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்

Post by ரபீக் Tue Jan 18, 2011 1:04 pm

அப்போ மனைவியிடம் சொல்லிட வேண்டியதுதான் ஆறுதல்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Empty Re: பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்

Post by சிவா Tue Jan 18, 2011 1:05 pm

ரபீக் wrote:அப்போ மனைவியிடம் சொல்லிட வேண்டியதுதான் பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் 572280

முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் மூன்று வருடம் இடைவெளி விடுங்கள் மாம்ஸ்!

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Empty Re: பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்

Post by ரபீக் Tue Jan 18, 2011 1:21 pm

சிவா wrote:
ரபீக் wrote:அப்போ மனைவியிடம் சொல்லிட வேண்டியதுதான் பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் 572280

முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் மூன்று வருடம் இடைவெளி விடுங்கள் மாம்ஸ்!

கண்டிப்பா மூன்று வருட இடைவெளி உண்டு தல ,இல்லை இப்போவே பச்சை காய்கறி சாப்பிட்டால் பின்னாடி உபயோகமா இருக்குமே அதான் சொன்னேன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Empty Re: பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்

Post by SK Tue Jan 18, 2011 1:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Empty Re: பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்

Post by பிளேடு பக்கிரி Tue Jan 18, 2011 1:24 pm

காப்பாத்திடீங்க தல...... காப்பாத்திடீங்க பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் 755837

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Empty Re: பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்

Post by krishnaamma Tue Jan 18, 2011 1:59 pm

ரொம்ப ஆச்சர்யமான தகவல் ! நன்றி சிவா, நான் ரொம்ப banana , alu
சாப்ட்டேன் போல புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Empty Re: பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Jan 18, 2011 2:51 pm

ஆண்களுக்கு ஏதாவது ?
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல் Empty Re: பச்சை காய்கறிகளை சாப்பிட்டால் பெண்குழந்தை: ஆய்வில் தகவல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» மீன் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்
» பால் கலக்காத டீ சாப்பிட்டால் உடல் எடை குறையும்: ஆய்வில் தகவல்
» வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டால் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும்: ஆய்வில் தகவல்
» ஒரு தகவல் திருட்டால் ரூ.12 கோடி இழப்பு: ஐபிஎம் ஆய்வில் தகவல்
» நகர வாழ்கை, மூளையை பாதிக்கிறது: ஆய்வில் தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum