ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுப்புராணுவ ரகசிய ஆவணங்களை பெற லஞ்சம் கொடுத்த விக்கிலீக் ?

2 posters

Go down

விடுப்புராணுவ ரகசிய ஆவணங்களை பெற லஞ்சம் கொடுத்த விக்கிலீக் ? Empty விடுப்புராணுவ ரகசிய ஆவணங்களை பெற லஞ்சம் கொடுத்த விக்கிலீக் ?

Post by ரபீக் Sun Jan 16, 2011 12:34 pm

இராணுவ ரகசிய ஆவணங்களை பெற விக்கி லீக் இணையதளம் லஞ்சம் கொடுத்ததாக பிடிபட்ட இராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை விக்கிலீக் இணைய தளம் வெளியிட்டது. இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிகவும் பாதுகாப்பான ஆவணங்கள் விக்கிலீக் கையில் கிடைத்தது குறித்து அமெரிக்க இராணுவம் விசாரணை நடத்தியது.

இது தொடர்பாக அமெரிக்காவின் ராணுவ உளவுத்துறையில் பணிபுரியும் பிராட்லி மேன்னிங் (23) என்பவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள குவான்டிகோ நகரைச் சேர்ந்தவர். இவர் ஈராக்கில் உள்ள பணியில் ஈடுபட்டு வந்தார். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை கடந்த ஜூலை மாதம் முதல் நடத்தப்பட்டது. அப்போது, ராணுவ ரகசிய ஆவணங்களை பெற விக்கிலீக் நிறுவனம் ரூ.7 லட்சம் லஞ்சம் கொடுத்தது தெரிய வந்தது.

இந்த பணம் இராணுவ வீரர்கள் நலநிதிக்காக பெறப்பட்டது. பணத்தை பெற்றுக் கொண்ட பிராட்லி மேன்னிங் ராணுவ ரகசியங்களை விக்கி லீக் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். இந்த விவரங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், ராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக விக்கிலீக் இணைய தள நிறுவனர் அசாங்கேயின் வங்கி கணக்குகளை அமெரிக்க அரசு முடக்கி வைத்துள்ளது. இருந்தும் அசாங்கேவுக்கு ரகசியமாக பணம் பட்டு வாடா செய்யப்பட்டு வந்தது.

இது குறித்து புலனாய்வு துறையினர் துப்பு துலக்கிய போது அவருக்கு பண உதவி செய்தது பிராட்லி மேன்னிங் என தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த தகவல் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் இராணுவ ரகசிய ஆவணங்களை திருடி விற்ற குற்றத்துக்காக பிராட்லி மேன்னிங்குக்கு 52 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

viduppu குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விடுப்புராணுவ ரகசிய ஆவணங்களை பெற லஞ்சம் கொடுத்த விக்கிலீக் ? Empty Re: விடுப்புராணுவ ரகசிய ஆவணங்களை பெற லஞ்சம் கொடுத்த விக்கிலீக் ?

Post by venkateshr Mon Jan 17, 2011 10:56 am

அடுத நாடுகளில் நாட்டாமை செய்வதால் தான் இது போன்று நடக்கிறது
venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum