ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_m10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10 
ayyasamy ram
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_m10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10 
mohamed nizamudeen
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_m10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10 
VENKUSADAS
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_m10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10 

Top posting users this month
heezulia
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_m10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10 
ayyasamy ram
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_m10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10 
mohamed nizamudeen
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_m10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10 
VENKUSADAS
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_m10இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

4 posters

Go down

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Empty இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Post by T.N.Balasubramanian Sat Jan 15, 2011 10:00 am

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் தினம்,இன்றைய காலை நேரம்.
நீண்ட நாளைய நண்பன் வாசலில் வந்த சமயம் , டெலிஃபோன் மணி அடிக்கவும், நண்பனை உட்காரச் சொல்லிவிட்டு,
டெலிபோனை கையிலெடுத்தேன். அமெரிக்காவிலிரிந்து, மகனிடமிருந்து பொங்கல் வாழ்த்துக்கள், உடல் நல விசாரிப்புக்கள்.
இதன் நடுவே , மனைவி , நண்பனுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் கூறி , இனிய பொங்கல் (சக்கரைப் பொங்கல்),வெண்பொங்கல் இரெண்டையும் தட்டில் வைத்து உபசரித்தாள். நானும் கை ஜாடையால் சாப்பிடக் கூறி விட்டு, மகனுடன் பேசிக் கொண்டு இருந்தேன்.
நண்பனும் , வீட்டில் சாப்பிட்டு விட்டேன், வெண்பொங்கல் மட்டும் இரெண்டு ஸ்பூன் சாப்பிடுகிறேன் என்று கூறி, ஸ்பூனால் எடுத்து, உருட்டி வாயில் போட்டுக் கொண்டான். காத்து இருந்த மனைவிடம் போனை கொடுத்துவிட்டு,
நண்பன் அருகே வந்தேன். அவனும் இரெண்டாவது, ஸ்பூன் எடுத்து உருட்டி போடுகையில். அது உதட்டில் பட்டு ,தவறி தட்டில் விழுந்து விட்டது.
நண்பனுக்கு வாழ்த்துக்கள் கூறினேன்.
" இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
இனியப் பொங்கலும் உனக்கே" என்றேன்.

வெண்பொங்கல் சாப்பிடுகிறேன் .இனிய பொங்கல் வேண்டாம் என ஏற்கனவே உன் மனைவியிடம் கூறிவிட்டேன், என்றான்.
அது எனக்கு தெரியும், உன் வாயிலிருந்து பொங்கல் தவறி தட்டில் விழுந்து விட்டதால்,எச்சல் எனக் கருதி மீதமுள்ள வெண்பொங்கலை நீ உண்பாய். " இனி அப்பொங்கலும்" உனக்கே என்றுதான் கூறினேன் , என்றேன்.

பொங்கல் அன்று அங்கு பொங்கிய சிரிப்பு மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.

உங்கள் யாவருடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Empty Re: இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Post by ஹாசிம் Sat Jan 15, 2011 10:13 am

அனுபவம் அருமையாய் பகிர்ந்தீர்கள் ஐயா சுவையாக இருந்தது பொங்கல்போல்

வாழ்த்துகள் .......


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Empty Re: இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Post by சிவா Sat Jan 15, 2011 10:28 am

பொங்கலன்று மகிழ்வாகத் துவங்கிய நன்னாளின் நிகழ்வுகளை எங்களுடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி ஐயா!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Empty Re: இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Post by பிளேடு பக்கிரி Sat Jan 15, 2011 12:54 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Empty Re: இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» என் இனிய ஈகரை உள்ளங்களுக்கு காலை வணக்கம் அண்ட் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
» இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
» ஈகரை உள்ளங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
» அனைத்து ஈகரை உள்ளங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
» அனைத்து ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum