ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கனவு பலன் என்ன ?

+5
உதயசுதா
Aathira
சிவா
கலைவேந்தன்
mohan6046
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்த கனவு பலன் என்ன ? Empty இந்த கனவு பலன் என்ன ?

Post by mohan6046 Fri Jan 14, 2011 8:51 pm

ஈகரை நண்பர்களே என் அம்மாவின் உருவத்தில் ஒரு பெண் ஆக்ரோஷமாக என்னை
மிதிப்பதை போல் காலை 5.00 மணிக்கு கனவு வந்தது இதற்க்கு என்ன பலன் ?
mohan6046
mohan6046
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 26/10/2009

http://mohan6046.yolasite.com

Back to top Go down

இந்த கனவு பலன் என்ன ? Empty Re: இந்த கனவு பலன் என்ன ?

Post by கலைவேந்தன் Sat Jan 15, 2011 11:29 am

உங்கள் வாழ்க்கையில் கூடிய விரைவில் மனைவி வரப்போறாங்கன்னு அர்த்தம்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்த கனவு பலன் என்ன ? Empty Re: இந்த கனவு பலன் என்ன ?

Post by சிவா Sat Jan 15, 2011 6:21 pm

கலை wrote:உங்கள் வாழ்க்கையில் கூடிய விரைவில் மனைவி வரப்போறாங்கன்னு அர்த்தம்...!

ஏற்கனவே மனைவி இருந்தால்?


இந்த கனவு பலன் என்ன ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்த கனவு பலன் என்ன ? Empty Re: இந்த கனவு பலன் என்ன ?

Post by Aathira Sat Jan 15, 2011 6:56 pm

சிவா wrote:
கலை wrote:உங்கள் வாழ்க்கையில் கூடிய விரைவில் மனைவி வரப்போறாங்கன்னு அர்த்தம்...!

ஏற்கனவே மனைவி இருந்தால்?
மிதிக்க ஒரு காரணம் வரப்போகுதுன்னு அர்த்தம்!


இந்த கனவு பலன் என்ன ? Aஇந்த கனவு பலன் என்ன ? Aஇந்த கனவு பலன் என்ன ? Tஇந்த கனவு பலன் என்ன ? Hஇந்த கனவு பலன் என்ன ? Iஇந்த கனவு பலன் என்ன ? Rஇந்த கனவு பலன் என்ன ? Aஇந்த கனவு பலன் என்ன ? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்த கனவு பலன் என்ன ? Empty Re: இந்த கனவு பலன் என்ன ?

Post by உதயசுதா Sun Jan 16, 2011 12:54 pm

சிவா wrote:
கலை wrote:உங்கள் வாழ்க்கையில் கூடிய விரைவில் மனைவி வரப்போறாங்கன்னு அர்த்தம்...!

ஏற்கனவே மனைவி இருந்தால்?
அந்த மனைவியே வந்து மிதிக்க போறாங்கன்னு அர்த்தம்


இந்த கனவு பலன் என்ன ? Uஇந்த கனவு பலன் என்ன ? Dஇந்த கனவு பலன் என்ன ? Aஇந்த கனவு பலன் என்ன ? Yஇந்த கனவு பலன் என்ன ? Aஇந்த கனவு பலன் என்ன ? Sஇந்த கனவு பலன் என்ன ? Uஇந்த கனவு பலன் என்ன ? Dஇந்த கனவு பலன் என்ன ? Hஇந்த கனவு பலன் என்ன ? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்த கனவு பலன் என்ன ? Empty Re: இந்த கனவு பலன் என்ன ?

Post by கலைவேந்தன் Sun Jan 16, 2011 12:57 pm

சபாஷ் என் அருமை சிஷ்யைகளே...!

- கலையானந்தா.. ரிலாக்ஸ்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்த கனவு பலன் என்ன ? Empty Re: இந்த கனவு பலன் என்ன ?

Post by mohan-தாஸ் Sun Jan 16, 2011 1:03 pm

கலை wrote:உங்கள் வாழ்க்கையில் கூடிய விரைவில் மனைவி வரப்போறாங்கன்னு அர்த்தம்...!
எதையும் விட்டு வைக்க மாட்டீர்களா?
வாழ்த்துக்கள் சிரி


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இந்த கனவு பலன் என்ன ? Empty Re: இந்த கனவு பலன் என்ன ?

Post by மஞ்சுபாஷிணி Sun Jan 16, 2011 2:58 pm

உதயசுதா wrote:
சிவா wrote:
கலை wrote:உங்கள் வாழ்க்கையில் கூடிய விரைவில் மனைவி வரப்போறாங்கன்னு அர்த்தம்...!

ஏற்கனவே மனைவி இருந்தால்?
அந்த மனைவியே வந்து மிதிக்க போறாங்கன்னு அர்த்தம்

டைமிங் லைன் ஒவ்வொன்னும் ரசித்தேன்...
பானு சுதா ரெண்டு பேருமே இப்படி தான் மிதிப்பீங்களோ? இந்த கனவு பலன் என்ன ? 838572


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்த கனவு பலன் என்ன ? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்த கனவு பலன் என்ன ? Empty Re: இந்த கனவு பலன் என்ன ?

Post by கலைவேந்தன் Sun Jan 16, 2011 3:50 pm

பலன் சொன்னவனுக்கு பாராட்டு கிடையாதா ...? அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்த கனவு பலன் என்ன ? Empty Re: இந்த கனவு பலன் என்ன ?

Post by உதயசுதா Sun Jan 16, 2011 4:18 pm

கலை wrote:பலன் சொன்னவனுக்கு பாராட்டு கிடையாதா ...? அநியாயம்
ஏன் இல்லாம? உங்க வீட்டு அம்மணிக்கு மெயில் அனுப்பி இருக்கேன் என்ன பரிசு
கொடுக்கலாம்ன்னு கேட்டு. பதில் வந்ததும் சொல்றேன் என்ன பரிசுன்னு.


இந்த கனவு பலன் என்ன ? Uஇந்த கனவு பலன் என்ன ? Dஇந்த கனவு பலன் என்ன ? Aஇந்த கனவு பலன் என்ன ? Yஇந்த கனவு பலன் என்ன ? Aஇந்த கனவு பலன் என்ன ? Sஇந்த கனவு பலன் என்ன ? Uஇந்த கனவு பலன் என்ன ? Dஇந்த கனவு பலன் என்ன ? Hஇந்த கனவு பலன் என்ன ? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இந்த கனவு பலன் என்ன ? Empty Re: இந்த கனவு பலன் என்ன ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum