ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by ayyasamy ram Today at 9:12 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Today at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:21 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by ayyasamy ram Today at 7:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் செய்த பொங்கல்..-சூர்யா

+2
R.Vasanth
தேனி சூர்யாபாஸ்கரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் செய்த பொங்கல்..-சூர்யா Empty நான் செய்த பொங்கல்..-சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 13, 2011 5:52 pm

கபடமில்லா உடலெனும் பாத்திரம் கொண்டு..
களங்கமில்லா உள்ளமெனும்..நீரை ஊற்றி
வெள்ளை மனம் கொண்ட அரிசி கொண்டு.
மங்களமாய் முகம் போல பாசிப்பருப்பும்

இனிய பேச்சாய் வெல்லம் சேர்த்தும்..

அன்பாய் ஆசையாய் கிஸ்மிஸ் இணைத்து..
அரவணைப்பாய் முந்திரியும் அதனோடு
நேர்மை எனும் நெய் சேர்த்து..

உண்மை,உழைப்பு எனும் விறகு கொண்டு..
நம்பிக்கை எனும் அடுப்பில் வைத்து..
நட்பெனும் தீ மூட்டி நியாயமாக பேசும்
காற்று ஊதி..நயமாய் சமைத்திடுவோம்..

நான்கு திசையும் அது பொங்குவதுபோல..
நம்
நாளைய திசைகளை நலமாய்ப் செய்திடுவோம்.
அளவுக்கு மீறிய அன்பு கொண்டு..
திகட்டாத தேன்சுவை பொங்கல் செய்வோம்..




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நான் செய்த பொங்கல்..-சூர்யா Friendshipcomment54நான் செய்த பொங்கல்..-சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நான் செய்த பொங்கல்..-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-சூர்யா

Post by R.Vasanth Thu Jan 13, 2011 6:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
R.Vasanth
R.Vasanth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 07/01/2011

Back to top Go down

நான் செய்த பொங்கல்..-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 13, 2011 6:51 pm

R.Vasanth wrote: நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196 நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196 நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196 நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196
நன்றிகள்..வசந்த்...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நான் செய்த பொங்கல்..-சூர்யா Friendshipcomment54நான் செய்த பொங்கல்..-சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நான் செய்த பொங்கல்..-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-சூர்யா

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 13, 2011 9:27 pm

கற்கண்டு சுவையில்
அன்புப்பொங்கல்
இங்கே கவிதையாய்
பொங்குவது கண்டேன்
நயம்பட பொங்கிய பொங்கலில்
அன்பை குழைத்து இட்டதை கண்டேன்
அன்பாய் பொங்கட்டும் அழகுப்பொங்கல்

அன்பு வாழ்த்துக்கள் அன்புத்தம்பி சூர்யாவுக்கு
பொங்கல் வாழ்த்துக்கள் சூர்யா.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் செய்த பொங்கல்..-சூர்யா 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நான் செய்த பொங்கல்..-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 13, 2011 10:22 pm

மஞ்சுபாஷிணி wrote:கற்கண்டு சுவையில்
அன்புப்பொங்கல்
இங்கே கவிதையாய்
பொங்குவது கண்டேன்
நயம்பட பொங்கிய பொங்கலில்
அன்பை குழைத்து இட்டதை கண்டேன்
அன்பாய் பொங்கட்டும் அழகுப்பொங்கல்

அன்பு வாழ்த்துக்கள் அன்புத்தம்பி சூர்யாவுக்கு
பொங்கல் வாழ்த்துக்கள் சூர்யா.....
தங்களின் கவிதை வாழ்த்தில்
நனைந்தேன்....இனித்தேன்...பொங்கலாய்...
மிக்க நன்றியுடன்..தங்கள்..தம்பி..சூர்யா..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நான் செய்த பொங்கல்..-சூர்யா Friendshipcomment54நான் செய்த பொங்கல்..-சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நான் செய்த பொங்கல்..-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-சூர்யா

Post by வேணு Fri Jan 14, 2011 11:03 am

இது மானுட பொங்கல் ......... நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196 நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196 நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

நான் செய்த பொங்கல்..-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-சூர்யா

Post by SK Fri Jan 14, 2011 2:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நான் செய்த பொங்கல்..-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-சூர்யா

Post by மோகன் Fri Jan 14, 2011 2:24 pm

நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196 நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196 நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196


நான் செய்த பொங்கல்..-சூர்யா Mநான் செய்த பொங்கல்..-சூர்யா Oநான் செய்த பொங்கல்..-சூர்யா Hநான் செய்த பொங்கல்..-சூர்யா Aநான் செய்த பொங்கல்..-சூர்யா N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

நான் செய்த பொங்கல்..-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jan 14, 2011 7:32 pm

வேணு wrote:இது மானுட பொங்கல் ......... நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196 நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196 நான் செய்த பொங்கல்..-சூர்யா 677196

நன்றி .வேணு.நண்பரே...')" target="_blank" rel="nofollow">நான் செய்த பொங்கல்..-சூர்யா 154550')" target="_blank" rel="nofollow">நான் செய்த பொங்கல்..-சூர்யா 678642நான் செய்த பொங்கல்..-சூர்யா Moz-screenshot-3


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நான் செய்த பொங்கல்..-சூர்யா Friendshipcomment54நான் செய்த பொங்கல்..-சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நான் செய்த பொங்கல்..-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-சூர்யா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Jan 14, 2011 7:34 pm



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நான் செய்த பொங்கல்..-சூர்யா Friendshipcomment54நான் செய்த பொங்கல்..-சூர்யா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நான் செய்த பொங்கல்..-சூர்யா Empty Re: நான் செய்த பொங்கல்..-சூர்யா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum