ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

+9
ரபீக்
ரிபாஸ்
சாந்தன்
சிவா
arsad
உதயசுதா
கலைவேந்தன்
SK
balakarthik
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Empty சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by balakarthik Wed Jan 12, 2011 2:10 pm

சமீபத்தில் ஒரு முன்னணி வார இதழ் நிருபர் நடிகர் ஜீவாவிடம் பேட்டியெடுக்கச் சென்றா‘ர். 'கோ' படத்தில் உங்களுக்கு முன்னாடி சிம்புதான் நடிக்கறதா இருந்தது. இப்போது அவரை நீக்கிட்டு உங்களை போட்டிருக்காங்க. சிம்பு இடத்தில் நீங்க இருக்கீங்க இப்போது. எப்படி ஃபீல் பண்ணுறீங்க என்றார். இந்த கேள்வியால் துணுக்குற்ற ஜீவா, என்னங்க! ஏதோ கமல் சார் விட்டுக் கொடுத்த கேரக்டர் எனக்கு கிடைச்ச மாதிரி கேட்கிறீங்க. சிம்புவும் என் லெவலுக்கு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்டு தானே? நானாவது நாலு ஹிட்டு கொடுத்திருக்கேன். அவரு 'மன்மதன்'னு ஒரு ஹிட்டும், 'விண்ணைதாண்டி வருவாயா'ன்னு ஒரு ஹிட்டும் கொடுத்தவர். இதில் 'மன்மதன்' தயாரிப்பாளர் எவ்வளவு பெரிய கடனாளி ஆனார்னும் உங்களுக்குத் தெரியுமே என்றாராம்.

நன்றி தமிழ் கூடல்


ஈகரை தமிழ் களஞ்சியம் சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by SK Wed Jan 12, 2011 2:42 pm

ஜீவா வின் கேள்வி நீயாம் தானே
சிம்பு போல் ஜந்துகள் தமிழ் சினிமாவில் இருபது தமிழ் சினிமாவிற்கு தான் kevalam


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by கலைவேந்தன் Wed Jan 12, 2011 5:32 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by உதயசுதா Wed Jan 12, 2011 5:40 pm

சரிதானே. சிரி சிரி சிரி சிரி


சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Uசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Dசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Aசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Yசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Aசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Sசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Uசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Dசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Hசிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by arsad Wed Jan 12, 2011 6:45 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by சிவா Wed Jan 12, 2011 6:52 pm

உண்மையைக் கூறியுள்ளார் ஜீவா! சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  677196


சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by சாந்தன் Thu Jan 13, 2011 5:42 am

[quote="சிவா"]உண்மையைக் கூறியுள்ளார் ஜீவா! குஓட்டே
சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  359383 சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  359383 சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  359383
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by ரிபாஸ் Thu Jan 13, 2011 9:47 am

டேய் யாருடா இங்க எங்க சின்ன தலயே வம்புக்கு இலுக்குறது ஜாலி ஜாலி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by ரபீக் Thu Jan 13, 2011 10:04 am

டேய் விளக்கெண்ணை ,உங்க அப்பன் இருப்பதாள நீயெல்லாம் நடிக்க வந்த ,ஆனா சிம்பு சிறு வயசுல இருந்து நடிச்சு ,கதை ,திரைக்கதை ,வசனம், பாடல்கள் ,இயக்கம் ,பாடகர்னு இப்வ்வலௌ தகுதியுள்ள சிம்புவும் நீயும் ஒன்றா? ரொம்ப பேசாத காணாம போய்டுவ


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by Guest Thu Jan 13, 2011 1:54 pm

ரிபாஸ் wrote:டேய் யாருடா இங்க எங்க சின்ன தலயே வம்புக்கு இலுக்குறது ஜாலி ஜாலி

அது....

யங் SUPER ஸ்டார்.... வசுக்காதீங்க்கபா


சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Images?q=tbn:ANd9GcRkzAyeQMk1u3rbCVZpax6APOIHNKWde-suljXF60FwqSlNWfou

கூடாது
avatar
Guest
Guest


Back to top Go down

சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!  Empty Re: சிம்பு என்ன கமலா? ஜீவா சூடான டோஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum