ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலைவாரும் கனடா: தமிழர்களுக்கு பிரச்சனை இல்லையாம்

Go down

காலைவாரும் கனடா: தமிழர்களுக்கு பிரச்சனை இல்லையாம் Empty காலைவாரும் கனடா: தமிழர்களுக்கு பிரச்சனை இல்லையாம்

Post by நிசாந்தன் Wed Jan 12, 2011 9:47 am

இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் ஆபத்து ஏதுமின்றி பாதுகாப்பாகவே உள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் மன்றம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கொள்கை கூறுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தமிழர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு அவர்களின் சமூகக் குழு அல்லது அரசியல் அபிப்பிராயங்கள் காரணமாக எதுவித தொல்லையும் அளிக்க மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. புதிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அகதி மன்ற நீதிபதிகள் கட்டாயப்படுத்தப்படவில்லை என்ற போதிலும், பொருத்தமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய சிறந்த காரணங்களின் மாதிரிகளாக அதுபோன்ற குறிப்புகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று குடிவரவு மற்றும் அகதிகள் மன்றம் கூறியுள்ளது.

தற்போது கனடாவை அடைந்துள்ள ஓஷியன் லேடி மற்றும் எம்.வி சன் சீ கப்பல் அகதிகள் தமக்கான அகதியுரிமைகளைக் கோரும்போது இந்தக் கொள்கையால் பாதிப்பு ஏற்படலாம். அதோடு இக்கொள்கையானது சட்டரீதியாகச் சிறந்ததல்ல என்று ஒரு வக்கீலால் நீதிமன்றத்தில் வாதாடப்பட்டும் உள்ளது. இக்கொள்கையானது ஈழத் தமிழர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் செயற்பாட்டாளர்கள் பலர் குற்றம் கூறியுள்ளனர். குடிவரவு மற்றும் அகதிகள் மன்றத்தின் தீர்மானமானது கடந்த மாதம் அதாவது புதுவருட விடுமுறைகளுக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது
.

இப்புதிய கொள்கையானது தற்போது கனடாவில் அகதியுரிமை கோரியுள்ள 25 வயதான ஈழத் தமிழ்மகன் ஒருவரின் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் இவர் ஓஷியன் லேடி அல்லது எம்.வி சன் சீ கப்பல் மூலம் கனடாவை அடையவில்லை எனத் தெரிகிறது. தாம் இலங்கைக்குத் திரும்பினால் இலங்கை இராணுவம், அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்கள் ஆகியவற்றால் தமக்கு ஆபத்து உள்ளதாக இவ்விளைஞர் தெரிவித்துள்ளார்
.

2006
ஆம் ஆண்டில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமக்கு வயிற்றில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டதோடு, சுவருடன் சேர்த்து மோதப்பட்டதாகவும் தெரிவித்துள்ள இவர், இதையடுத்து தனது நண்பருடன் சேர்ந்து தாம் வேறு இடத்துக்குச் சென்றதாகவும், ஆனால் அங்கும் இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாகவும் சொன்னார். குறித்த நண்பரை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றுவிட்டதால், இவர் 2007 ஆம் ஆண்டில் மலேசியாவுக்குத் தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து 2009 இல் கனடாவை வந்தடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்
.

ஆனால் இவ்விளைஞரின் அகதியுரிமை கடந்த நவம்பர் மாதத்தில் மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது பல காரணிகளுடன் மனித உரிமைகள் நிலவரமும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ள குடிவரவுத் துறையினர், இவ்விளைஞர் இலங்கைக்குச் செல்லும் பட்சத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் நிகழப் போவதில்லை என்றும் கூறியுள்ளனர். பொதுவாக பிறருக்கு நேராத ஒரு குறிப்பிட்ட ஆபத்துள்ள நபர்களுக்கு மட்டுமே கனடாவில் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தற்போதைய இந்தக் கொள்கை கூறுகிறது
.

ஆனால் இப்போதைய இந்தத் தீர்மானமானது அரசியல் நோக்கம் நிறைந்ததாக உள்ளதாக பல ஈழத் தமிழர்களுக்காக வாதாடிய வக்கீல் டானியல் மெக்லியோட் தெரிவித்துள்ளார். அகதி அந்தஸ்து கோருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றபோது, அவ்வெண்ணிக்கையைக் குறைப்பதற்காக ஒட்டாவா முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்
.

இதுகுறித்துக் கருத்துக்கூறியுள்ள கனேடிய தமிழ்க் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை, இலங்கையிலுள்ள நிலைப்பாடு முன்னேற்றமடைந்துவிட்டதாக கனேடிய அரசு எவ்வாறு வாதாடலாம் என ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கனடா வந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை ???
» தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் சும்மா இருக்க மாட்டேன்:நடிகர் விஜய்
» கனடா வந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை
» கடல்'லையும் இல்லையாம்...
» அயல்நாடுகளை அச்சுறுத்தும் எண்ணமோ இல்லையாம் தமிழரை கொல்வதுதான் ஒரே நோக்கமாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum