ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரவிறக்க உதவி தேவை நண்பர்களே

+12
ப்ரியா
பிரகாசம்
இளமாறன்
நவீன்
Tamilzhan
உதயசுதா
கலைவேந்தன்
mohan-தாஸ்
kirikasan
nandhtiha
சிவா
bala23
16 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Empty தரவிறக்க உதவி தேவை நண்பர்களே

Post by bala23 Tue Jan 11, 2011 10:51 am

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்

கல்யாண மேளம் மற்றும் மங்கள இசை இருந்தால் தந்து உதவுங்கள்
னன்றி
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Empty Re: தரவிறக்க உதவி தேவை நண்பர்களே

Post by சிவா Tue Jan 11, 2011 11:20 am

Kalyana Mangala Naada - Vol 1 மற்றும் Kalyana Mangala Naada - Vol 2 என raaga.com -ல் உள்ளது. ஆனால் தரவிறக்கம் செய்ய இயலாது! கேட்க முடியும்.

http://www.raaga.com/channels/carnatic/moviedetail.asp?mid=CL00193

http://www.raaga.com/channels/carnatic/moviedetail.asp?mid=CL00194


 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Empty Re: தரவிறக்க உதவி தேவை நண்பர்களே

Post by bala23 Tue Jan 11, 2011 11:44 am

மிக்க நன்றி நண்பரே
ஆனால் தரவிறக்கம் இருந்தால் உபயோகமாக இருக்கும்




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Empty கல்யாண மேளம் மற்றும் மங்கள இசை இருந்தால் தந்து உதவுங்கள்

Post by bala23 Tue Jan 11, 2011 11:49 am

ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்
தரவிறக்க உதவி தேவை நண்பர்களே
கல்யாண மேளம் மற்றும் மங்கள இசை இருந்தால் தந்து உதவுங்கள்
னன்றி
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Empty Re: தரவிறக்க உதவி தேவை நண்பர்களே

Post by nandhtiha Tue Jan 11, 2011 12:14 pm

அனைவருக்கும்
வணக்கம்



மங்கள
இசை நாகஸ்வர ஒலி வடிவில் தனித் தனிப் பாடல்களாக வேண்டுமா? அல்லது நாடா 1 நாடா 2 ஆக
இரண்டு கோப்பாக வேண்டுமா? சிறிது அவகாசம் கொடுத்தால் தரவிறக்கித் தருகிறேன்.
வேலைப் பளு அதிகமாக இருக்கிறது அதனால் தான் சிறிது அவகாசம் கேட்டுள்ளேன்



என்றும்
மாறா அன்புடன்



நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Empty Re: தரவிறக்க உதவி தேவை நண்பர்களே

Post by bala23 Tue Jan 11, 2011 2:29 pm

தங்கள் உதவிக்கு மிக்க நன்றி சகோதரி
எனக்கு இசை நாகஸ்வரம் மற்றும் தவில் ஒலி வடிவில் தேவை சகோதரி
னன்றி




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Empty Re: தரவிறக்க உதவி தேவை நண்பர்களே

Post by kirikasan Tue Jan 11, 2011 3:02 pm

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Nathaa


நண்பர்களே ஒரு அற்புதமான மென்பொருள் இருக்கிறது
தரவிறக்கிகொள்ளுங்கள்
aTube Catcher.
http://download.cnet.com/aTube-Catcher/3000-2071_4-10969422.html

இதன் மூலம் பல பயன்களைப்பெறலாம்.
இப்போது நாதஸ்வரம் இசைதானே தேவை. இதோ aTube ஐ தொடங்குங்கள்.
படத்திலுள்ளபடி MP3 downloader(படம் 1) ஐ தெரிவு செய்யுங்கள்.
உங்கள் விருப்பத்தை search mp3 யில் எழுதுங்கள் (படம் 2-2)
search mp3 என்னுமிடத்தில் கிளிக் செய்யுங்கள்.(3)
உங்களுக்கு தேவையானவற்றை பட்டியலிட்டுதரும் தேர்ந்து எடுங்கள்.
பாடல் பிடித்தது என்றால் download selected ஐ அழுத்து சேமித்துக்கொள்ளுங்கள் (4)
My Downloads ல் பாடல் download செய்வதை பார்த்து கொள்ளுங்கள்

இது போன்று வீடியோவும் தரவிறக்கம் செய்யலாம்

பார்க்கவும்
http://www.eegarai.net/t47390-atube-catcher#441446
http://www.eegarai.net/t43916-audio-video-online-record-atube-catcher#415726

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Natghas
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Empty Re: தரவிறக்க உதவி தேவை நண்பர்களே

Post by bala23 Tue Jan 11, 2011 3:45 pm

தங்கள் தகவலுக்கு நன்றி
தங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது.
னன்றி




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Empty Re: தரவிறக்க உதவி தேவை நண்பர்களே

Post by mohan-தாஸ் Tue Jan 11, 2011 6:37 pm

கிரிகாசன் அண்ணனுக்கு நன்றி கேட்டதும் கிடைக்குமிடம் ஈகரைதான் வாழ்க ஈகரை நன்றி


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Empty Re: தரவிறக்க உதவி தேவை நண்பர்களே

Post by kirikasan Tue Jan 11, 2011 7:55 pm

mohan-தாஸ் wrote:கிரிகாசன் அண்ணனுக்கு நன்றி கேட்டதும் கிடைக்குமிடம் ஈகரைதான் வாழ்க ஈகரை நன்றி

நன்றி மோகன்-தாஸ் ! பாலாவுக்கு இன்னொரு லிங் அனுப்பியிருந்தேன் பார்க்கவில்லை போலிருக்கிறது

http://www.megaupload.com/?d=2FOOZZ8U

பாஸ்வேர்ட் File description ஐ போடவும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

 தரவிறக்க உதவி தேவை நண்பர்களே Empty Re: தரவிறக்க உதவி தேவை நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum