ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு

+3
அன்பு தளபதி
சரவணன்
சிவா
7 posters

Go down

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Empty அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு

Post by சிவா Mon Jan 10, 2011 10:16 pm

தமிழகத்தில் 2016ல் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு 403484 என, வன்னியர் சங்க தலைவர் குரு பேசினார்.

வன்னியர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு புதுவை மாநில வன்னியர் சங்க தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வன்னியர் சங்க தலைவர் குரு கலந்து பேசுகையில்,

பா.ம.க.வை ஜெயலலிதா மரம்வெட்டி கட்சி என்று சொல்கிறார். மரத்தை வைத்தவர்கள் விவசாயிகள். இவரோ அல்லது இவரது சாதிக்காரர்கள் வைத்தார்களா? அன்று நடந்த தொடர்சாலை மறியலில் 21 பேர் வீரமரணம் அடைந்தனர். போலீசாரின் காட்டு மிராண்டி தனத்தால் இந்த சம்பவம் நடைபெற்றது.

வன்னியர்களின் எழுச்சியை உலக நாடுகளே பாராட்டின. பாட்டாளி மக்கள் கட்சிதான் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் இடஓதுக்கீட்டை பெற்று தந்தது. இந்த இடஒதுக்கீடு 107 சாதிகளுக்கு கிடைத்துள்ளது. இதற்காக போராடியவர்கள் வன்னியர்கள். 1989ல் தமிழகத்திலும், 2005ல் புதுவையிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது.

இதற்கு காரணமாக இருந்தவர் டாக்டர் ராமதாஸ்தான். புதுவையில் 60 சதவீதம் பேர் வன்னியர்கள் இருந்தும் சிறுபான்மையினரே முதல்வராக இருந்து வந்தனர். புதுவையில் வன்னியர்தான் முதல்வராக வரவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் குரல் எழுப்பியதால்தான் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் வன்னியரை முதல் அமைச்சராக்கியது.

தமிழகத்திலும், புதுவையிலும் சிறபான்மையினர் முதல்வராக உள்ளனர். பெரும்பான்மையினரே அவர்களுக்க அடிமையாக உள்ளனர். மற்றவர்கள் சங்கம் வைத்தால் யாரும் எதுவும் கேட்பதில்லை. ஆனால் வன்னியர்கள் சங்கம் வைத்தால் கோபப்படுகிறார்கள். இந்தியாவில் காங்கிரசுக்கு முன்னதாகவே தோன்றிய சங்கம் வன்னியர் சங்கம்.

1981ல் வன்னியர் மகா சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. 18 புராணங்களில் 9வது புராணம் வன்னியர் புராணம். 2016ல் புதுவை, தமிழகத்திலும் வன்னியர் ஆட்சி நடைபெற வேண்டும் தமிழகத்தில் 2016ல் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார் என்றார்.

நக்கீரன்


அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Empty Re: அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு

Post by சரவணன் Tue Jan 11, 2011 12:51 am

வருவார் ஆனா வரமாட்டார்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Empty Re: அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு

Post by அன்பு தளபதி Tue Jan 11, 2011 1:00 pm

இவர் உண்மயிலேயே வன்னிய இன மக்களுக்கு என என்ன செய்தார் சொல்லுங்கள் யாராவது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Empty Re: அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு

Post by உதயசுதா Tue Jan 11, 2011 1:04 pm

அன்பு மணி முதல்வராக வருவார், கனவில்.
குரு இப்ப எல்லாம் காமெடி கழக தலைவர் ஆகிட்டீங்களா என்ன?
நல்லாவே காமெடி பண்றீங்க போங்க


அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Uஅன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Dஅன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Aஅன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Yஅன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Aஅன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Sஅன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Uஅன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Dஅன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Hஅன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Empty Re: அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு

Post by பிளேடு பக்கிரி Tue Jan 11, 2011 1:05 pm

2016 ல தானா? நான் என்னவோ இப்போவோன்னு நினச்சு பயந்துட்டேன் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு 755837



அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Empty Re: அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு

Post by அன்பு தளபதி Tue Jan 11, 2011 1:10 pm

பிளேடு பக்கிரி wrote:2016 ல தானா? நான் என்னவோ இப்போவோன்னு நினச்சு பயந்துட்டேன் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு 755837
2016 ல இப்படி சொல்லுவார் 2021 ல பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சின்னு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Empty Re: அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு

Post by பிளேடு பக்கிரி Tue Jan 11, 2011 1:13 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:2016 ல தானா? நான் என்னவோ இப்போவோன்னு நினச்சு பயந்துட்டேன் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு 755837
2016 ல இப்படி சொல்லுவார் 2021 ல பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சின்னு

சரியாக சொன்னீர்கள் போங்கள் அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு 755837 அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு 755837 அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு 755837



அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Empty Re: அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு

Post by கலைவேந்தன் Tue Jan 11, 2011 1:17 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Empty nalla sonninga ponga

Post by s Tue Jan 11, 2011 3:22 pm

 அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு 168300  அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு 403484 
avatar
s
Guest


Back to top Go down

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Empty Re: அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு

Post by fleximan Tue Jan 11, 2011 4:15 pm

Quote : ” 18 புராணங்களில் 9வது புராணம் வன்னியர் புராணம். “


புராணத்தையே மாத்திட்டாங்களா ? இது எப்போ ????????
fleximan
fleximan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009

http://try2get.blogspot.com/

Back to top Go down

அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு Empty Re: அன்புமணி ராமதாஸ் முதல்வராக வருவார்: குரு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum