ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்சூடானிய தேசம் தனிநாடு! இன்று வாக்கெடுப்பு

2 posters

Go down

தென்சூடானிய தேசம் தனிநாடு! இன்று வாக்கெடுப்பு Empty தென்சூடானிய தேசம் தனிநாடு! இன்று வாக்கெடுப்பு

Post by நிசாந்தன் Sun Jan 09, 2011 12:07 pm

எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தென்சூடானில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பு, அத்தேசத்தில் வாழும் மக்கள், தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றது.

வடசூடான் தென் சூடான் என இரண்டு தேசங்களாக பிரிந்துள்ள அந்நாட்டில், 22 வருடங்களாக பெரும்போர் நடைபெற்றுவந்தது. 2005 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ஒப்பந்தத்தின் பலனாக தற்போது சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்துகின்ற நிலைக்கு இரண்டு தேசங்களும் இணங்கியுள்ளன.

இருபத்தியிரண்டு வருடங்களாக தொடர்ந்த போரில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் பல மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

பல ஆண்டுகால பகைமைக்கு பின்னர் வட சூடானை மையமாக கொண்ட மேலாதிக்கவாத அரசு தென் சூடானிய மக்களின் பிரிந்துசெல்வதற்கான உரிமையை ஏற்றுக்கொண்டமை ஆறுதலான விடயமே.

தென்சூடானிய மக்கள் மத்தியில் உரையாற்றிய சூடானிய அரச அதிபர் பசீர், “தென் சூடான் மக்கள் பிரிந்துசெல்வது கவலையானது. ஆனால் அதற்கான முடிவை அவர்கள் தெரிவுசெய்வார்கள் எனில் அதனை நீண்டுநிலைக்கும் சமாதானத்தின் பெயரால் ஏற்றுக்கொள்கின்றேன்என குறிப்பிடுகின்றார்.

தென் சூடான் தேசத்தில் கிறிஸ்தவர்களும் வடசூடானிய தேசத்தில் முஸ்லிம்களும் வாழ்ந்துவருகின்றார்கள். ஏறத்தாழ எட்டுமில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் சூடான் தேசத்தில், நான்கு மில்லியன் மக்கள் வாக்களிப்பு தகைமையை கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களில் இரண்டு மில்லியன் வரையானோர் ஏற்கனவே வாக்களிப்பு பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். ஆபிரிக்கதேசத்தில் மிகப்பெரிய நாடான சூடான் நாட்டின் தலைவிதி எதிர்வரும் 9 ஆம்திகதி குறிக்கப்பட்டுவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தென்சூடான் பிரிந்துவிடும் என நிச்சயமாக எதிர்பார்க்கப்படுவதால், பிரிவினைக்கு பின்னரான இரண்டு தேசத்தின் உறவுகள் தொடர்பில் வடசூடான் கரிசனை செலுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

சூடான் நாட்டின் ஐந்தில் நான்கு பகுதி எண்ணெய் வளம் தென்சூடானிலேயே இருப்பதாகவும் ஆனால் அந்த எண்ணெய் வளத்தை ஏற்றுமதிசெய்வதற்கு வடசூடான் துறைமுகத்தின் ஊடாகவே கொண்டுசெல்லவேண்டிய நிலையே தற்போது உள்ளதாகவும், அதனை எவ்வாறு இருதரப்பினரும் கையாள்வது என்பது தொடர்பில் இணக்கம் காணும் முயற்சிகள் இப்போதே தொடங்கிவிட்டன.

இதேவேளை முக்கியமான சிலபிரச்சனைகளுக்கு இன்னமும் தீர்வுகாணப்படவில்லை. அதாவது, சர்வசன வாக்கெடுப்பின் பின்னர் எல்லைகளை பிரிப்பது, எவ்வாறு எண்ணெய் வளத்தை பங்குபோட்டுக்கொள்வது, 38 பில்லியன் டொலர் வெளிநாட்டுக்கடனுதவியை எவ்வாறு மீளச்செலுத்துவது, இரண்டு தேசங்களுக்கும் இடையிலுள்ள அபேய் என்ற பிரதேசத்தின் ஆட்சியுரிமை யாருக்கு சொந்தமானது போன்றவற்றில் இன்னும் இழுபறி நிலையே காணப்படுகின்றது.

அபேய் எனப்படும் பிரதேசம் எந்தத்தேசத்துடன் இணையவேண்டும் என்பதை, அங்கு வாழ்பவர்களே முடிவுசெய்யவேண்டும் எனவும், அதற்கான இன்னொரு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதென அறிவிக்கப்பட்டாலும் அதுபற்றிய உறுதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றே தெரிகின்றது.

இரண்டு வெவ்வேறு காலாச்சாரங்களை கொண்ட இனங்கள் இணைந்துவாழா முடியாது என்பதை இருபத்தியிரண்டு வருட போரின் முடிவில் சூடானிய மேலாதிக்க அரசு கண்டுகொண்டது.

அதற்காக அந்த மக்கள் சிந்திய தியாகமும் விடாமுயற்சியுடன் தொடர்ந்த அந்த மக்களின் பல்வேறு வடிவங்களினான விடுதலைப்போராட்டமுமே என்றால் மிகையல்ல.

தென்சூடானிய தேசம் தமிழீழ மக்களுக்கு ஒரு பாடம்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தென்சூடானிய தேசம் தனிநாடு! இன்று வாக்கெடுப்பு Empty Re: தென்சூடானிய தேசம் தனிநாடு! இன்று வாக்கெடுப்பு

Post by கண்ணன்3536 Sun Jan 09, 2011 12:39 pm

தமிழீழ மக்களல்ல தமிழ் மக்கள் ........
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தென்சூடானிய தேசம் தனிநாடு! இன்று வாக்கெடுப்பு Empty Re: தென்சூடானிய தேசம் தனிநாடு! இன்று வாக்கெடுப்பு

Post by கண்ணன்3536 Sun Jan 09, 2011 12:44 pm

இணைய தளங்களில் நாம் தமிழர் சீமான் அவர்களின் பேட்டி விடியோ வடிவில் வந்துள்ளது .தமிழர்களே பாருங்கள் https://www.youtube.com/watch?v=dqFx-M05JTM&feature=player_embedded#at=428
https://www.youtube.com/watch?v=vMhTQHt7_88&feature=player_embedded#!
https://www.youtube.com/watch?v=FzVwAs7ydH0&feature=player_எம்பெட்டெட்
கண்டிப்பாக பாருங்கள்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தென்சூடானிய தேசம் தனிநாடு! இன்று வாக்கெடுப்பு Empty Re: தென்சூடானிய தேசம் தனிநாடு! இன்று வாக்கெடுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு
» இன்று: இந்தியாவில் இணைய சிக்கிமில் வாக்கெடுப்பு நடந்த நாள்
» அன்று தேசம்... இன்று தெரு:
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum