ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Poll_c10தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Poll_m10தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Poll_c10 
Dr.S.Soundarapandian
தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Poll_c10தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Poll_m10தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Poll_c10 
heezulia
தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Poll_c10தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Poll_m10தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Poll_c10 
i6appar
தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Poll_c10தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Poll_m10தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!!

Go down

தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Empty தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!!

Post by தாமு Fri Jan 07, 2011 7:12 pm

தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!!
தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! IMG_0394-211x300சிலருக்கு நாக்கில் சனி… சிலருக்கு விஷம். சுகாசினி இரண்டாவது ரகம் போலிருக்கிறது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாய்நிறைய புன்னகையோடும் நெஞ்சம் நிறைந்த வஞ்சத்தோடும் பொது மேடைகளில் விஷம் கொட்டிவிட்டுப் போவது இவரது ஸ்டைல்! (அதுக்குப் பேருதான் சுகாசினி ஸ்டைலாம்!!)
சுஹாஸினிக்கு நீண்ட காலமாகவே தமிழ் ரசிகர்கள் மீது மகா கடுப்பு. மதுரை, நெல்லை சீமையை அடிப்படையாக வைத்து வரும் படங்கள் இந்தப் போடு போடுகின்றனவே… தன் கணவர் அறிவுஜீவிகளுக்காக எடுக்கும் “ஏன், எதுக்கு, என்னாச்சி…” டைப் வசனங்கள் அடங்கிய கலைப் படைப்புகள் கண்டு கொள்ளப்படாமல் போகின்றனவே என்று!
ஒரு முறை தனது திரை விமர்சன நிகழ்ச்சியில், ‘தமிழ் ரசிகர்களுக்கு படம் பார்க்கத் தெரியவில்லை’ என்றே குறிப்பிட்டார் (கிராமத்திலிருந்து வரும் இயக்குநர்களுக்கு சீன் எப்படி வைப்பதென்று தெரியவில்லை என்றும் வாரியிருக்கிறார்).
அம்மணி எடுத்த முதல் அறிவுஜீவிப் படம் இந்திரா நெல்லையை களமாகக் கொண்டு வந்த ஒரு கிராமத்துக் கதை என்பது நினைவில்லை போலிருக்கிறது (தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை இதற்கு மேல் யாரும் கொச்சைப்படுத்த முடியாது எனும் அளவுக்கு ‘ஹை ஸ்டைல்’ காட்சிகள் அதில்!).
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த கவுதம் மேனனின் தயாரிப்பான வெப்பம் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் சுஹாஸினி. இந்தப் படத்தை அஞ்சனா என்ற பெண் இயக்கியுள்ளார். அதனால் சுஹாஸினியை ட்ரைலர் வெளியிடச் சொன்னார்கள். வெளியிட்ட கையோடு அவர் வந்திருக்கலாம். அடுத்து அவர் சொன்னது விஷமத்தனமானது.
“இப்போது தென் தமிழகத்தை மையமாக கொண்ட கதைகளே அதிகமாக வருகின்றன.
ஆனால் மணிரத்னம் போலவே கௌதம் மேனன் நகரத்தை மையமாக கொண்டு படம் எடுப்பவர். மணிரத்னத்திற்கு பிறகு படித்தவர்களுக்காக படம் எடுக்கிறவர் கௌதம் மேனன்தான். சென்னை மற்றும் அதன் மக்களின் வாழ்க்கையை அழகாகப் படம் பிடிப்பவர்கள் இவர்கள்தான்”, என்றார் சுஹாசினி.
“அப்படியென்றால் மற்றவர்கள் எடுப்பதெல்லாம் பாமரர்களுக்கான படமா… மணி ரத்னம் எடுக்கும் படித்தவர்களுக்கான படத்தை எதற்கு படிக்காதவர்கள் நிரம்பிய கிராமங்களில் திரையிடுகிறார்கள்… இந்த மணிரத்னம் படங்களை பிளாக்பஸ்டர் ஆக்கியவர்கள் பாமர-படிக்காத மக்கள்தானே…” என காரசாரமாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள்.
“சமூகத்திலிருந்த வர்ணாசிரமம் ஊடகத்துக்குத் தாவி, இப்போது ரசிகனையும் பேதப்படுத்தப் பார்க்கிறதே,” என்றார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு இளம் இயக்குநர்.
தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும்? மக்கள் எந்தப் படத்தை ரசிக்க வேண்டும்? என்ற கவலை சுகாசினிகளுக்குத் தேவையில்லை. தமிழ் சினிமா நல்ல இளம் படைப்பாளிகள் கையில் போய் ரொம்ப நாளாகிறது. இவரைப் போன்றவர்கள் மேடையிலும் ஜெயா டிவியிலும் குய்யோ முறையோ என கூப்பாடு போட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை!

-வினோ



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!! Empty Re: தமிழ் ரசிகனை மீண்டும் கேவலப்படுத்தும் சுகாசினி!!

Post by Guest Fri Jan 07, 2011 7:19 pm

இங்கே என்ன சொன்னாலும் வரிந்து கட்டி கொண்டு எங்கோட மல்லுக்கு வர ரெடி ஆக இருக்கீரர்கள் ... நோ கொம்மெண்ட்ஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum