ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை

4 posters

Go down

ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Empty ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை

Post by சிவா Thu Jan 06, 2011 11:07 am

ஜெயலலிதாவின் அறிக்கை 'பொய்க்குளியின் புளுகு மூட்டை': கே.என்.நேரு

சென்னை: டீசல் இல்லாமல் அரசுப் பேருந்துகள் ஓடாமல் நிற்பதாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை, 'பொய்க்குளியின் புளுகு மூட்டை' என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறக்கையில், போக்குவரத்து துறையிலே டீசலுக்கு பணம் இல்லை என்றும், அரசுப் பேருந்துகள் ஓடாமல் நிற்பதாகவும் கற்பனையை வார்த்தையாக்கி ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார்.

இது முற்றிலும் தவறான தகவல். அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் வழக்கமான நடைமுறைப்படி 2 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் உள்ளது. டீசல் இல்லாமல் பேருந்துகள் ஓடாமல் நிற்கின்றன என்ற ஜெயலலிதாவின் அறிக்கை எப்போதும்போல் பொய்க்குளியின் புளுகு மூட்டை.

ஜெயலலிதா ஆட்சியில் 16,392 பேருந்துகள் இயக்கப்பட்டது. தற்போது முதல்வர் கருணாநிதி ஆட்சியில் 20,733 பேருந்துகள் அன்றாடம் இயக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில் ஜெயலலிதாவுக்கு அறிக்கைவிட என்ன யோக்கியதை இருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சியில் போக்குவரத்து துறை எப்படி செயல்பட்டது, தற்போது எப்படி செயல்படுகிறது என்பதற்கு அண்மையில் நடைபெற்ற தொழிற்சங்கத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றியும், அதிமுக 3வது இடத்திற்கு போனதையும் ஜெயலலிதா மறந்து விட்டாரா?.

ஜெயலலிதாவின் அறிக்கைக்கு முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் கேள்வி எழுப்பி வாரக்கணக்கில் ஆகியும் பதில் சொல்ல முடியாத ஜெயலலிதாவுக்கு அறிக்கை ஒரு கேடா?.

இவ்வாறு நேரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தட்ஸ்தமிழ்


ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Empty Re: ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை

Post by SK Thu Jan 06, 2011 11:43 am

''இவ்வாறு நேரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்."

என்னமா பீல் பண்ணி கூவுரன்ய


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Empty Re: ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை

Post by Guest Thu Jan 06, 2011 12:51 pm

உங்கள் ஈன தலைவர் ,பொய் யே சொல்லமாட்டார் /..... அவரு புளுகு குடோன் .... என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Empty Re: ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை

Post by உதயசுதா Thu Jan 06, 2011 1:56 pm

இரண்டு புளுகு மூட்டையும் சேர்ந்து தமிழனை முட்டாள் ஆக்க பார்க்குதூக.
தமிழக மக்களே ஏமாந்துராதிங்க


ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Uஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Dஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Aஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Yஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Aஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Sஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Uஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Dஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Hஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Empty Re: ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை

Post by Guest Thu Jan 06, 2011 4:40 pm

அது தான் அதேதான் ..... மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Empty Re: ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை

Post by ரபீக் Thu Jan 06, 2011 4:46 pm

இந்த நேருவும் அவரோட தம்பியும் சேர்ந்து எங்க மாவட்டத்தில் பண்ணும் இம்ஸைகளுக்கு அளவே கிடையாது ,இவருடைய தம்பி ஒரு கட்டப்பஞ்சாயத்து ஆசாமி ,,திருச்சி மாவட்டத்தில் இவங்க வாங்கிப் போட்டுள்ள இடங்களுக்கு அளவே கிடையாது
இதுல இவரு ஜெயாவை சொல்லுறது ரொம்ப சரி ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை Empty Re: ஜெயலலிதா ஒரு புளுகு மூட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum