ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

+3
சிவா
உதயசுதா
arsad
7 posters

Go down

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Empty மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by arsad Wed Jan 05, 2011 12:03 pm

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Karthiஎனக்கு மனைவியாக வருபவர் ஒரு புத்திசாலியாக இருக்கத் தேவையில்லை ; மக்குப்பெண்ணாக இருந்தால் போதும் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.



பருத்தி வீரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் சிறுத்தை படம் பொங்கலுக்கு ரீலிஸ் ஆகவிருக்கிறது.



படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கார்த்தி, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இந்த சிறுத்தை என்றாலும் ஒரிஜனலுக்கும் இதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை செஞ்சுருக்கோம்.



மறுபடியும் இதை தெலுங்குல ரிலீஸ் பண்ணப் போறோம், என்றார். படத்தில் போலீஸ் மற்றும் திருடனாக நடித்திருக்கும் கார்த்தியிடம், திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.



எப்படிப் பட்ட பெண் உங்களுக்கு மனைவியாக வர வேண்டும் என அவரிடம் கேட்டதற்கு, எனக்கு மனைவியாக வரும் பெண் புத்திசாலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மக்குப்பெண்ணாக இருந்தால்தான் ரொம்ப சவுகரியம்.



புத்திசாலியாக இருந்தால் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். நான் மட்டுமல்ல ; எல்லா ஆண்களுமே இப்படித்தான் விரும்புவார்கள், என்றார்.
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Empty Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by உதயசுதா Wed Jan 05, 2011 12:14 pm

ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விதான்
அதுக்கு தகுந்த பதில்தான்.
கொய்யால உனக்கு பொண்டாட்டி எப்படி வந்தா
எங்களுக்கு என்ன


மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Uமக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Dமக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Aமக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Yமக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Aமக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Sமக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Uமக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Dமக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Hமக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Empty Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by சிவா Wed Jan 05, 2011 12:53 pm

உதயசுதா wrote:ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விதான்
அதுக்கு தகுந்த பதில்தான்.
கொய்யால உனக்கு பொண்டாட்டி எப்படி வந்தா
எங்களுக்கு என்ன
மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  403484 மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  403484 மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  403484


மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Empty Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by Guest Wed Jan 05, 2011 2:14 pm

உதயசுதா wrote:ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விதான்
அதுக்கு தகுந்த பதில்தான்.
கொய்யால உனக்கு பொண்டாட்டி எப்படி வந்தா
எங்களுக்கு என்ன

நெத்தி அடி சுதா அம்மா ... மகிழ்ச்சி சிரிப்பு
avatar
Guest
Guest


Back to top Go down

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Empty Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by samalfasi Wed Jan 05, 2011 4:22 pm

[quote="உதயசுதா"]ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விதான்
அதுக்கு தகுந்த பதில்தான்.
கொய்யால உனக்கு பொண்டாட்டி எப்படி வந்தா
எங்களுக்கு என்ன
எப்படிங்க இப்படி எல்லாம் ....முடியுது...
samalfasi
samalfasi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 20/12/2010

Back to top Go down

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Empty Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by ரபீக் Wed Jan 05, 2011 4:36 pm

தம்பி ,சும்மா இருங்க.,,,,,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Empty Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by அருண் Wed Jan 05, 2011 5:10 pm

சொக்கடிக்காதீங்க கார்த்திக்...நாங்க சிரிக்க மாட்டோம்... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Empty Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by அகீல் Wed Jan 05, 2011 6:36 pm

உதயசுதா wrote:ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விதான்
அதுக்கு தகுந்த பதில்தான்.
கொய்யால உனக்கு பொண்டாட்டி எப்படி வந்தா
எங்களுக்கு என்ன

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  359383


அகீல் மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Back to top Go down

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி  Empty Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பி அடிக்க வேண்டும்-கார்த்தி சிதம்பரம்
» கார்த்தி - blog பார்க்க அனுமதி வேண்டும்
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» பெண்கள் தற்காப்பு கலையை கற்க வேண்டும் -நடிகை டாப்சி பேட்டி
» கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum