Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு
3 posters
Page 1 of 1
உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு
1975ஆம் ஆண்டு இந்திராகாந்தி தேர்தலில் ஐஏஎஸ் அதிகாரியைத்தன் தேர்தல் பணிக்குப் பயன் படுத்தியதால் அத்தேர்தல் செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்யாமல் இந்தியாவில் அவசரநிலைப் பிரகடனம் செய்து விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்றப் பெரும் தலைவர்களை அவர்கள் எதிர்கட்சியில் உள்ளனர் என்ற காரணத்திற்காகச் சிறையில் அடைத்தார். தனிமனித உரிமைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. ஆனால் அன்றிருந்த பயந்தாங்கொள்ளி நீதிபதிகள் அவசரநிலைப் பிரகடனம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.கன்னா என்ற நீதிபதி மட்டும் அவசரநிலைப் பிரகடனுக்க எதிராகத்தீர்ப்பளித்தார்.
தற்போது (03.01.2011) வேறு ஒரு வழக்கின் போது 1976ஆம் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை வரலாற்றின் குப்பைத்தொட்டயில் போடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 34 ஆண்டுகள் கழித்தாவது உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பை மறுபரிசீலனைச்செய்து நேர் செய்தது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதே போன்று மற்றொரு வழக்கில் காங்கிரஸ் கட்சித்லைமைக்கு எதிராக அடாவடித்தனமாகச் செயல்பட்டு இந்திராகாந்தி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானார். ஆனால் பல்வேறு பொய் கோஷங்களை எழுப்பி 1971 தேர்தலில் வெற்றி பெற்றார். தன்னைப் பெறுவாரியான மக்கள் ஆதரித்ததால் தன்னுடைய கட்சிதான் உண்மையான காங்கிரஸ் என்று வாதம் செய்து உச்ச நீதிமன்றத்தில் சாதகமானத் தீர்ப்பு கிடைக்கப்பெற்றார்.
ஆனால் அதே நீதிமன்றம் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் தான் தேர்தலில் பெறுவாரியான மக்கள் வாக்கைப்பெற்றதால் தனக்கெதிரான ஊழல் வழக்குகளை இந்திராகாந்திக்குக் கொடுத்த தீர்ப்பினை மேற்கோள்காட்டி ரத்து செய்யும்படி முறையீடு செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் தேர்தலின் வெற்றியைக்கருத்தில் கொண்டு தீர்ப்பளித்த தன்னுடைய முந்தைய செயல் சரியல்ல என்று கருத்து தெரிவித்து அவருடைய வேண்டுகோளை மறுத்துவிட்டது.
இவ்வாறு தவறான தீர்ப்புகளை ஒப்புக்கொண்டு திருத்தம் செய்த உச்சநீதிமன்றத்திற்கு பாராட்டுக்கள்.

Last edited by mmani15646 on Tue Jan 04, 2011 9:08 pm; edited 1 time in total (Reason for editing : தலைமைநடத்துனர் அனுமதிக்காததால்)
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு
![உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு Mmani10](https://i.servimg.com/u/f32/13/02/10/42/mmani10.jpg)
தங்களின் 100-வது பதிவுக்கு வாழ்த்துகள் மணி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு
இது குறித்த சரியான தகவல்கள் கிடைத்த பின் தான் எதுவும் கூற இயலும். மேலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை யாரும் தயவு செய்து இங்கே விமரிசிக்க வேண்டாம். அது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இணையத்துக்கும் அது அபாயமானது. எனவே முடிந்தால் இங்கே எந்த விமரிசனமும் வெளியிடாதீர்கள். மீறி வருபவை நீக்கப்பட நேரிடலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு
சிவா wrote:
தங்களின் 100-வது பதிவுக்கு வாழ்த்துகள் மணி!
நன்றி! நன்றி!!
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித்தீர்ப்பு
கலை wrote:இது குறித்த சரியான தகவல்கள் கிடைத்த பின் தான் எதுவும் கூற இயலும். மேலும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை யாரும் தயவு செய்து இங்கே விமரிசிக்க வேண்டாம். அது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இணையத்துக்கும் அது அபாயமானது. எனவே முடிந்தால் இங்கே எந்த விமரிசனமும் வெளியிடாதீர்கள். மீறி வருபவை நீக்கப்பட நேரிடலாம்.
உச்சநீதிமன்றமே முன்னர் கொடுத்த தீர்ப்பை விமர்சித்து இருக்கிறது. இதில் ஏதும் நீதிமன்ற அவமதிப்பு இருப்பதாகக் கருதவில்லை. அவ்வாறு கருதினால் நீக்கிக்கொள்ளுங்கள்.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்
» எஸ்.ஏ.பாப்டே - இந்திய உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி இவர்தான்
» உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் பதவி: புதிய வழிகாட்டுதல்கள் என்ன?
» சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கீழ் கோஹனவை நிறுத்த சந்தர்ப்பம்
» பண மசோதா vs நிதி மசோதா: வேறுபாடுகள், நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|